ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

+2
இளமாறன்
ரஞ்சித்
6 posters

Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by ரஞ்சித் Wed Jul 20, 2011 10:13 am

அயர்லாந்து நாட்டில் உள்ள மிகப் பெரிய சிற்பப் பூங்காதான் Victoria’s Way . இப்பூங்கா 22 ஏக்கர் வரை பரந்து விரிந்து காட்சி தருகின்றது. கறுப்புக் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட 14 சிற்பங்கள் இங்கு முக்கிய இடம் பிடித்து உள்ளன. இங்கு செல்கின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு மன அமைதி, நிறைவு, ஆனந்தம் கிடைக்கப் பெறுகின்றது.

அத்துடன் ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொள்கின்ற அநுபவத்தையும் ஏற்படுத்துகின்றது.

காலம் காலமாக நிலைத்து வந்த இருக்கின்ற அற்புதமான சிற்பக் கலையின் பரிணாமத்தை இங்கு காண முடிகின்றது.






இங்குள்ள சிற்பங்களில் மிகவும் தனித்துவமானவை விநாயகர் சிற்பங்கள்.

நடனம் ஆடுகின்ற - இசைக் கருவிகளை வாசிக்கின்ற - புத்தகம் படிக்கின்ற விநாயகப் பெருமானின் சிற்பங்கள் அற்புதம்.

உலகில் வேறு எங்கும் இத்தனை அற்புதமான சிற்பங்களை காணவே முடியாது.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மகாபலிபுரத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் முருகன். இவர்தான் அற்புதமான இச்சிற்பங்களை செதுக்கிய அபரப்பிரமன்.

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Ireland-Ganesh_1

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Ireland-Ganesh_2

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Ireland-Ganesh_3



Last edited by ரஞ்சித் on Wed Jul 20, 2011 10:17 am; edited 1 time in total
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by ரஞ்சித் Wed Jul 20, 2011 10:14 am

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Ireland-Ganesh_8

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Ireland-Ganesh_6

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Ireland-Ganesh_5
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by இளமாறன் Wed Jul 20, 2011 11:28 am

மகிழ்ச்சி கல்லிலே காலை வண்ணம் கண்டான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by kitcha Wed Jul 20, 2011 1:44 pm

ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! 224747944 அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by அப்துல்லாஹ் Wed Jul 20, 2011 1:53 pm

அரிய செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி ரஞ்சித்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Aஅயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Bஅயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Dஅயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Uஅயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Lஅயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Lஅயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Aஅயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by உமா Wed Jul 20, 2011 1:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு
நல்ல தகவலை பகிர்ந்த ரஞ்சித்க்கு நன்றிகள்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by dsudhanandan Wed Jul 20, 2011 2:08 pm

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by ரஞ்சித் Wed Jul 20, 2011 2:54 pm

தமிழ்நாடு மாநிலத்தில் மகாபலிபுரத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் முருகன். இவர்தான் அற்புதமான இச்சிற்பங்களை செதுக்கிய அபரப்பிரமன்.

தமிழர்களுக்கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு நன்றி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்! Empty Re: அயர்லாந்து நாட்டில் அதிசய பிள்ளையார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum