புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_c10திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_m10திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_c10திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_m10திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_c10 
322 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_c10திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_m10திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jul 20, 2011 10:04 am

First topic message reminder :

திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள்.
திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள்.
அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள்.
இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550 திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550 திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 2:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல விளக்கம்..!

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Wed Jul 20, 2011 3:05 pm

திருமதி என்ற வார்த்தைக்கான விளக்கத்தை இன்றுதான் தோழர் ஜேசுதாஸ் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 3:31 pm

இதற்கு உண்மையான விளக்கத்தை 'திருமதி ஒரு வெகுமதி' படத்தை இயக்கிய விசுவிடம்தான் கேட்க வேண்டும்...

"கண்ணா ஒரு பொண்ணு எப்போ தன்னோட புகுந்த வீட்டுப் பெருமையும் பிறந்த வீட்டுப் பெருமையும் கெடாம... புருசனையும் பார்துக்கிட்டு, புள்ளைகளையும் பார்துக்கிட்டு, டி.வி புரோக்ராம்மையும் பார்த்துகிட்டு, புடவையும் துவைச்சுக்கிட்டு, புடலங்கா கூட்டையும் சமைச்சுக்கிட்டு, புன்சிரிப்போட என்னங்க ஏங்க இப்டி களைச்சு போயி வந்துருக்கீங்க காப்பி போட்டுத் தரட்டுமானு கேக்குறாளே அவதாண்டா கண்ணா உண்மையான திருமதி..." (மூச்சுவிடாமல் ஒரே ஷாட்ல பேசனும்க)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Hதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Sதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 20, 2011 4:02 pm

jesudoss wrote:திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள்.
திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள்.
அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள்.
இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு

சிறப்பான அழகிய விளக்கத்தை அளித்துள்ளீர்கள் ஜேசுதாஸ்! ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஆண்களுக்கு எந்த சிறப்புப் பட்டமும் இல்லையே? சோகம்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 4:33 pm

சிவா wrote:
சிறப்பான அழகிய விளக்கத்தை அளித்துள்ளீர்கள் ஜேசுதாஸ்! ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஆண்களுக்கு எந்த சிறப்புப் பட்டமும் இல்லையே? சோகம்

தலைவரே... திரு - லட்சுமி, மதி - அறிவு இவை இரண்டும் சேர்ந்த திருமதியே நம்முடன் திருமணத்திற்கு பிறகு இணையும் போது வேறென்ன சிறப்பு பட்டம் இணைய வேண்டும்?.. தவிர அவர்கள் தம் பெயரைகூட கணவரின் பெயருடன் சேர்த்துதான் சொல்கிறார்கள்.. (திருமதி லதா ரஜினிகாந்த்)... ஆக ஆண்களுக்கு எப்போதும் சிறப்பான பட்டம் என்பது அவர்தம் மனைவிமார்களே... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Hதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Sதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 4:37 pm

...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Hதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Sதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 20, 2011 4:43 pm

ranhasan wrote:...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...

இல்லாள் இன்றியே அப்துல்கலாமும், வாஜ்பாயும் இந்தியாவையே ஆட்சி செய்யவில்லையா?

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jul 20, 2011 4:47 pm

சிவா அண்ணா .............
[/குஓட்டே]
தலைவரே... திரு - லட்சுமி, மதி - அறிவு இவை இரண்டும் சேர்ந்த திருமதியே நம்முடன் திருமணத்திற்கு பிறகு இணையும் போது வேறென்ன சிறப்பு பட்டம் இணைய வேண்டும்?.. தவிர அவர்கள் தம் பெயரைகூட கணவரின் பெயருடன் சேர்த்துதான் சொல்கிறார்கள்.. (திருமதி லதா ரஜினிகாந்த்)... ஆக ஆண்களுக்கு எப்போதும் சிறப்பான பட்டம் என்பது அவர்தம் மனைவிமார்களே... திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 224747944 [/quote]

இது போதாதா நமக்கு............

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550 திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550 திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 4:47 pm

சிவா wrote:
ranhasan wrote:...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...

இல்லாள் இன்றியே அப்துல்கலாமும், வாஜ்பாயும் இந்தியாவையே ஆட்சி செய்யவில்லையா?

தலைவரே நன்றாக எனது பதிவினை பாருங்கள் ...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...
திருமணமான கணவனுக்கு மனைவியின்றி இன்னுலகம் இல்லை என்றுதான் கூறி இருந்தேன்...
சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Hதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Sதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Aதிருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 20, 2011 4:52 pm

ranhasan wrote:
சிவா wrote:
ranhasan wrote:...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...

இல்லாள் இன்றியே அப்துல்கலாமும், வாஜ்பாயும் இந்தியாவையே ஆட்சி செய்யவில்லையா?

தலைவரே நன்றாக எனது பதிவினை பாருங்கள் ...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...
திருமணமான கணவனுக்கு மனைவியின்றி இன்னுலகம் இல்லை என்றுதான் கூறி இருந்தேன்...
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 224747944

அப்படியா சொன்னீங்க! அப்ப சரிதான்!

திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக