Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
+12
miruthula
அருண்
kitcha
ஜாஹீதாபானு
உமா
இளமாறன்
ஸ்ரீஜா
கஜேந்தினி
பூஜிதா
ரஞ்சித்
தாமு
jesudoss
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
First topic message reminder :
திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள்.
திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள்.
அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள்.
இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
திருமதி என்ற வார்த்தைக்கான விளக்கத்தை இன்றுதான் தோழர் ஜேசுதாஸ் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
இதற்கு உண்மையான விளக்கத்தை 'திருமதி ஒரு வெகுமதி' படத்தை இயக்கிய விசுவிடம்தான் கேட்க வேண்டும்...
"கண்ணா ஒரு பொண்ணு எப்போ தன்னோட புகுந்த வீட்டுப் பெருமையும் பிறந்த வீட்டுப் பெருமையும் கெடாம... புருசனையும் பார்துக்கிட்டு, புள்ளைகளையும் பார்துக்கிட்டு, டி.வி புரோக்ராம்மையும் பார்த்துகிட்டு, புடவையும் துவைச்சுக்கிட்டு, புடலங்கா கூட்டையும் சமைச்சுக்கிட்டு, புன்சிரிப்போட என்னங்க ஏங்க இப்டி களைச்சு போயி வந்துருக்கீங்க காப்பி போட்டுத் தரட்டுமானு கேக்குறாளே அவதாண்டா கண்ணா உண்மையான திருமதி..." (மூச்சுவிடாமல் ஒரே ஷாட்ல பேசனும்க)
"கண்ணா ஒரு பொண்ணு எப்போ தன்னோட புகுந்த வீட்டுப் பெருமையும் பிறந்த வீட்டுப் பெருமையும் கெடாம... புருசனையும் பார்துக்கிட்டு, புள்ளைகளையும் பார்துக்கிட்டு, டி.வி புரோக்ராம்மையும் பார்த்துகிட்டு, புடவையும் துவைச்சுக்கிட்டு, புடலங்கா கூட்டையும் சமைச்சுக்கிட்டு, புன்சிரிப்போட என்னங்க ஏங்க இப்டி களைச்சு போயி வந்துருக்கீங்க காப்பி போட்டுத் தரட்டுமானு கேக்குறாளே அவதாண்டா கண்ணா உண்மையான திருமதி..." (மூச்சுவிடாமல் ஒரே ஷாட்ல பேசனும்க)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)

![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
jesudoss wrote:திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள்.
திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள்.
அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள்.
இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு
சிறப்பான அழகிய விளக்கத்தை அளித்துள்ளீர்கள் ஜேசுதாஸ்! ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஆண்களுக்கு எந்த சிறப்புப் பட்டமும் இல்லையே?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
சிவா wrote:
சிறப்பான அழகிய விளக்கத்தை அளித்துள்ளீர்கள் ஜேசுதாஸ்! ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஆண்களுக்கு எந்த சிறப்புப் பட்டமும் இல்லையே?![]()
தலைவரே... திரு - லட்சுமி, மதி - அறிவு இவை இரண்டும் சேர்ந்த திருமதியே நம்முடன் திருமணத்திற்கு பிறகு இணையும் போது வேறென்ன சிறப்பு பட்டம் இணைய வேண்டும்?.. தவிர அவர்கள் தம் பெயரைகூட கணவரின் பெயருடன் சேர்த்துதான் சொல்கிறார்கள்.. (திருமதி லதா ரஜினிகாந்த்)... ஆக ஆண்களுக்கு எப்போதும் சிறப்பான பட்டம் என்பது அவர்தம் மனைவிமார்களே...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...

ranhasan wrote:...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...
இல்லாள் இன்றியே அப்துல்கலாமும், வாஜ்பாயும் இந்தியாவையே ஆட்சி செய்யவில்லையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
சிவா அண்ணா .............
[/குஓட்டே]
தலைவரே... திரு - லட்சுமி, மதி - அறிவு இவை இரண்டும் சேர்ந்த திருமதியே நம்முடன் திருமணத்திற்கு பிறகு இணையும் போது வேறென்ன சிறப்பு பட்டம் இணைய வேண்டும்?.. தவிர அவர்கள் தம் பெயரைகூட கணவரின் பெயருடன் சேர்த்துதான் சொல்கிறார்கள்.. (திருமதி லதா ரஜினிகாந்த்)... ஆக ஆண்களுக்கு எப்போதும் சிறப்பான பட்டம் என்பது அவர்தம் மனைவிமார்களே...
[/quote]
இது போதாதா நமக்கு............

![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
இது போதாதா நமக்கு............
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
சிவா wrote:ranhasan wrote:...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...
இல்லாள் இன்றியே அப்துல்கலாமும், வாஜ்பாயும் இந்தியாவையே ஆட்சி செய்யவில்லையா?
தலைவரே நன்றாக எனது பதிவினை பாருங்கள் ...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...
திருமணமான கணவனுக்கு மனைவியின்றி இன்னுலகம் இல்லை என்றுதான் கூறி இருந்தேன்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?
ranhasan wrote:சிவா wrote:ranhasan wrote:...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...
இல்லாள் இன்றியே அப்துல்கலாமும், வாஜ்பாயும் இந்தியாவையே ஆட்சி செய்யவில்லையா?
தலைவரே நன்றாக எனது பதிவினை பாருங்கள் ...இல்லாள் இன்றி இல்லானுக்கு இல்லையோர் இன்னுலகு...
திருமணமான கணவனுக்கு மனைவியின்றி இன்னுலகம் இல்லை என்றுதான் கூறி இருந்தேன்...
![]()
அப்படியா சொன்னீங்க! அப்ப சரிதான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் திருமணமான பெண்களை அழைத்து சென்று விடுமாம்
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|