ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

+7
ரபீக்
தாமு
உமா
ரஞ்சித்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
rameshnaga
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by rameshnaga Wed 20 Jul 2011 - 2:33

நேற்றைய சூரியனில் என்னோடு நடந்தவன்.
************************************


ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Sneaker-shadows

நேற்றைய சூரியனில் என்னுடன் நடந்து வந்த
உனது நிழல் இன்று எரிகிறது..

குவியலாய்..வேறு சில நிழல்களுடன்.


நானும்..நீயும்
நடந்து வந்த பாதையின் பசுமை எரிந்து..
பாலையாகிவிட்டது நிலம்.


கண்கள் அறியாத இடத்தில்..
கண்ணன் வராத களத்தில்..
தீராத ஓலமாய்க் கேட்கிறது
நம் சகோதரிகளின் குரல்.


வெந்து தணியாத ..
சுதந்திரத்தின் நெருப்பு சுவாசம் வேண்டி..
நம்மை நிலை நிறுத்தத் துடிக்கிறது நம் இளமை
அகிம்ஸைக்கு எதிரான ஆயுதங்களுடன்.


இளமையின் ஆர்ப்பரிப்பில்
அடிபட்டு விழுகிறது அன்பு.


பின்னொரு நாளில்-
முதுமையில் என் இளமையைத் திரும்பிப் பார்க்கையில் ..

என் வருத்தங்களுக்காக நீ சிந்திய கண்ணீரை..
ஒரு அரைக் கோப்பையில் நீ பகிர்ந்த தேநீரை..
கிழிந்த உடை ஒற்றையாயினும்..
அதை நான் அணிய..
நீ ஒளிந்து பார்க்க நேர்ந்த உனது நிறைந்த அன்பை..


நான் மீட்டெடுத்துப் பார்ப்பேன்..
நீ விரும்பிய நம் சுதந்திர வானத்தில்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by கலைவேந்தன் Wed 20 Jul 2011 - 8:52

என் வேண்டுகோளை முன்னிட்டு மிக அருமையான கவிதை ஒன்றை தமது ஆயிரமாவது பதிவாக படைத்திட்ட ரமேஷுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

சுதந்திரத்துக்காக ஆதி காலம் தொட்டே மனிதன் போராடி வருகிறான். இன்றைய அறிவியலும் மனித நேயமும் வளர்ந்த சூழலிலும் கூட ம்னிதன் ஒரு புழுவாக எண்ணி மிதிக்கப்படும் நிலை இருப்பது வெட்கித்தலைகுனியும் ஒன்றுதான். அந்த அவல நிலையை மிக அருமையான வரிகளில் வடித்துவிட்ட அருமைக்கவிஞரை மனமாரப்பாராட்டுகிறேன்.

மேலும் பல கவிதைகள் ஈகரைக்கு வழங்கி சிறப்பிக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by rameshnaga Wed 20 Jul 2011 - 10:52

ரொம்பவும் நன்றி ! கலை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by மஞ்சுபாஷிணி Wed 20 Jul 2011 - 12:30

ஆயிரமாவது பதிவுக்கான கவிதை அருமை. மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by ரஞ்சித் Wed 20 Jul 2011 - 12:48

நடனம் :suspect: நடனம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by rameshnaga Wed 20 Jul 2011 - 13:02

நன்றி! மஞ்சுபாஷினி.
நன்றி! ரஞ்சித்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by உமா Wed 20 Jul 2011 - 13:07

கவிதை அருமை.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by தாமு Wed 20 Jul 2011 - 13:08

ஆயிரமாவது பதிவுக்கான கவிதை அருமை அன்பு மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by ரபீக் Wed 20 Jul 2011 - 13:20

சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by rameshnaga Wed 20 Jul 2011 - 13:33

ரொம்ப, ரொம்ப நன்றிகள்..உமா, தாமு, ரபீக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)... Empty Re: ரமேஷ்நாகா-வின் 1000-வது பதிவு.(கலை வேந்தன் சாருக்கானது)...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum