ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

4 posters

Go down

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை! Empty 22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Post by இளமாறன் Tue Jul 19, 2011 9:24 pm

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பதிவு செய்த நாள் : 7/19/2011 17:40:32


டெஹ்ரான் : ரூ.22,500 கோடி கடன் பாக்கியை செலுத்தவில்லை என்றால், இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்துவோம் என ஈரான் கூறியுள்ளது. சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாட்டில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. மாதத்துக்கு 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இதற்காக செலுத்தப்படும் பணம் ஜெர்மனியின் சென்ட்ரல் பாங்க் மூலம் செலுத்தப்பட்டு
வந்தது. அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால் ஈரானுக்கு சர்வதேச நாடுகள் தடை விதித்திருந்தன. இதனால் ஜெர்மனி வங்கி மூலமாக ஈரானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பணம் செலுத்துவது தடைபட்டது. மாற்று வழியில் ஈரானுக்கு பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடன் பாக்கி ரூ.22 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் எண்ணெய் அமைச்சக அதிகாரி ஒருவர், இந்தியா கடன்பாக்கியை செலுத்தவில்லையென்றால், அடுத்த மாதம் 1ம்
தேதி முதல் கச்சா எண்ணெய் அனுப்பமாட்டோம்ÕÕ என கூறியுள்ளார். இது குறித்து ஈரான் சென்ட்ரல் வங்கி கவர்னர் மகமூத் பஹ்மனி கூறுகையில், பணம் வழங்கப்படாததற்கு வங்கி சிஸ்டம் பிரச்னை காரணம் அல்ல, அரசியல் பிரச்னைதான் காரணம் என கூறியுள்ளார்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை! Empty Re: 22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jul 19, 2011 9:33 pm

சும்மாவே இவர்கள் விலை ஏற்றுவார்கள் இதில் இது வேறு... என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை! Empty Re: 22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Post by muthu86 Tue Jul 19, 2011 9:39 pm

இது குறித்து ஈரான் சென்ட்ரல் வங்கி கவர்னர் மகமூத் பஹ்மனி கூறுகையில், பணம் வழங்கப்படாததற்கு வங்கி சிஸ்டம் பிரச்னை காரணம் அல்ல, அரசியல் பிரச்னைதான் காரணம் என கூறியுள்ளார்.


சரிதான் இங்குள்ள அரசாங்கம் ,மக்கள பற்றி கவலை கொள்ளாமல் ,தன் மக்களை பற்றி கவலை கொள்ளுவதால் ,இந்த தாமதம்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை! Empty Re: 22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Post by kitcha Tue Jul 19, 2011 10:04 pm

இது குறித்து ஈரான் சென்ட்ரல் வங்கி கவர்னர் மகமூத் பஹ்மனி கூறுகையில், பணம் வழங்கப்படாததற்கு வங்கி சிஸ்டம் பிரச்னை காரணம் அல்ல, அரசியல் பிரச்னைதான் காரணம் என கூறியுள்ளார்.

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் ............என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை! Empty Re: 22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்
» இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை கண்டறிய முடியவில்லை - வெளியுறவுத் துறை தகவல்
» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
» இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை.........
» லிபியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum