புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10 
21 Posts - 66%
heezulia
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10 
63 Posts - 64%
heezulia
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா) - கிச்சா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:12 am

என்னுடைய 1000 வது பதிவில் நான் 2 விசயங்களைப் பதிய ஆசைப்படுகிறேன்.

1 .ஒருசில இடங்களில்(இங்கு அல்ல - ஊரில்) நான் நம் மொழியைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். பொதுவாகத் தமிழை எழுதும்பொழுது எல்லோரும் ஒரு சில எழுத்துக்களை மறந்துவிடுகிறார்கள். அதாவது க்,த்,ப்,ச்,.............. என்ற எழுத்துக்கள்.உண்மையில் மறந்து விடுகிறார்களா அல்லது தெரியவில்லையா (உதாரணம் - அவனைப் பார்த்தேன் என்பதற்குப் பதில் அவனை பார்த்தேன் என்று எழுதுகிறார்கள்.பெரிய மற்றும் சின்னத் திரைகளில் கூட இடை வேளைக்குப் பிறகு என்பதிற்குப் பதில் இடைவேளைக்கு பிறகு என்று வருகிறது, அதே போல் ஜூ என்று வரும் இடத்தில் ஜீ என்று எழுதுகிறார்கள். இது போல் நிறைய).நான் 5 மற்றும் 6 - ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் தமிழ் ஆசிரியர், வினைத் தாளை திருத்தும்பொழுது இப்படி எழுதி இருந்தால் அந்த இடத்தில் ஒரு சிறிய வட்டம் இட்டு அந்த இடத்தில் அவர்கள் சிகப்பு பேனாவால் எழுதுவார்கள்.இப்படி 4 முறை தவறு செய்து இருந்தால் ஒரு மதிப்பெண் குறையும்.இப்போது வரும் மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100 இக்கு 100 என்று வரும்பொழுது கூடவே எனக்கு இந்த சந்தேகமும் வரும்.இவர்கள் பிழை இல்லாமல் தான் எழுதி இருப்பார்களா என்று.நம் ஈகரையில் சுத்த தமிழில் எழுதத் தேவை இல்லையென்றாலும் எழுதவதைச் சிறப்பாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. பேச்சுவாக்கில் எழுதுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். நம் மொழியை நாமே சிதைக்கலாமா.

2.குமரிக் கண்டம் மற்றும் லெமுரியா கண்டம் இவற்றைப் பற்றி நான் நிறையக் கேள்விபட்டது உண்டு.

குமரிக் கண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்
இது நான் சேர்த்து வைத்திருந்த குறிப்புகளில் சில.
குமரிக் கண்டம் என்பது தற்போதைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப்போன அகன்ற ,பரந்த மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த கண்டம் இன்றைய இந்திய தீபகற்பத்தின் ( peninsular ) தென் முனையிலிருந்து விரிந்து மேற்கே மடகாஸ்கரிலும் ( Madagascar) கிழக்கே ஆஸ்திரேலியாவிலும் (Australia) முடிகிறது.இன்னும் சிலரால் இந்த மடகாஸ்கரும்,ஆஸ்திரேலியாவும் கூட குமரிக்கண்டத்தின் அழியாதப் பகுதிகளே என்று கருதப்படுகிறது.

குமரிக் கண்டம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களைப் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடும்.மேலும் இந்தப் பரந்த நிலப்பரப்பு கடற்கோளாலும்,ஆழிப்பேரலையாலும் (Tsunami) கடலில் மூழ்கி அழிந்ததும் தெரியவரும்.முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் ( முதல் சங்கம்,இடை சங்கம்) குமரி கண்டத்தில்தான் நடந்தது என்றும், கடற்கோளின் போது பாண்டிய மன்னனை தவிர வேரு எந்த இலக்கியங்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று ,பல தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ந்தவருமான ,மொழி ஞாயிறு என்று எல்லோராலும் புகழப்படுபவரான திரு.தேவநேயப்பாவாணர் அவர்கள் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் மூழ்கிப் போனப் பூம்புகார் நகரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர்கள் என்பவர்கள் இன்றைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரி நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என்றே அறியப்படுகிறது.பஹுருலி மற்றும் குமரி ஆறுகளின் நீளம் சுமார் 700 கவதம் (இன்றைய 11,000 கி.மீ ) என்று அடியார்குனேலர் குறிப்பிட்டுள்ளார் .மேற்கூறிய தகவல்களைப் பற்றிய பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இன்றைய தமிழ் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலரால் வைக்கப்படுகிறது.

இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றிப் பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

ஆராய்ச்சி :

மேற்கண்ட அனைத்து இலக்கியங்களும் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது,அது ஆழிபேரலையால் அழிந்தது என்று தெளிவாக்குகின்றன. சுனாமி ( Tsunami ) தமிழகத்தை தாக்கியப் பிறகுதான் அனைவரும் சிலப்பதிகாரம்,மணிமேகலை குறிப்பிட்ட ஆழிப்பேரலையை நம்பினார்கள்.அதனால் தான் நாம் குமரிகண்டம் மற்றும் நம் அனைத்து அடையாளங்களையும் இழந்தோம் என்பதையும் நம்பினார்கள்.

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.இன்னும் எஞ்ஞியிருக்கிற எவ்வளோ விஷயங்களை எல்லாம் சொல்ல முற்பட்டால்,அதையும் பார்த்தால் தான் நம்புவோம் என்று நீங்கள் கிளம்பினால் இவ்வுலகம் தாங்காது.

முடிவுரை :

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், என்னால் ஆன ஒரு சிறிய நினைவூட்டலே இது.
விக்கிபெடியாவிலும்(தமிழ்) இதற்கான குறிப்பு உள்ளது

குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் :

http://vavuniya.com/writing/essay1.htm
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  35742691

என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  37040153

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

http://puthu.thinnai.com/?p=2494



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 9:22 am

நல்ல தகவல் கிச்சா புன்னகை உங்கள் 1000 வது பதிவு அருமை ! அருமை !! வெகு அருமை !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழை எழுதும் போது 'சந்திப்பிழை ' செய்வது போல் பேசும்போதும் கொல்கிறார்களே ? வர வர செய்திகள் வாசிப்பவர்கள் கூட தமிழுக்கு ஜீவனான 'ழ' வைக்கூட சரியாக உச்சரிப்பதில்லை சோகம் மேலும் ல , ள , வித்தியாசம் இல்லை , ரொம்ப கஷ்டமாக இருக்கு என்ன செய்ய ? அதிர்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 19, 2011 9:27 am

நல்ல தகவல் கிச்சா உங்கள் 1000 வது பதிவு அருமை ! அருமை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 19, 2011 9:49 am

அருமையான 1000-வது பதிவுக்கு நன்றி கிச்சா.... அன்பு மலர் நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 9:51 am

அருமையான 1000-வது பதிவு சூப்பருங்க
தகவலுக்கு நன்றி அன்பு மலர்



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 19, 2011 10:42 am

Sparkling Congratulations Graphic

Glitters123.com | Congratulations | Forward this Picture




என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Pஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Oஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Sஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Iஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Tஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Iஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Vஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Eஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Emptyஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Kஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Aஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Rஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Tஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Hஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Iஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Cஎன்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 19, 2011 10:49 am

அருமையான ஆயிரமாவது பதிவு. பயனுள்ள கட்டுரையாக அமைந்துள்ளது! நன்றி கிச்சா!



என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 19, 2011 10:50 am

நடனம் 🐰 நடனம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 19, 2011 10:54 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jul 19, 2011 10:55 am

நன்றி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக