ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாவின் ராசி நல்ல ராசி

Go down

தயாவின் ராசி நல்ல ராசி Empty தயாவின் ராசி நல்ல ராசி

Post by prabhukdm Tue Jul 19, 2011 6:50 pm

தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சரானதும் இளமையான அமைச்சர்,நிர்வாகத்திறன்மிக்கவர் என்றெல்லாம் அவரது ஊடகங்கள் மாநில வாரியாக அவரைப்பற்றி புகழ் சூட்டின.இப்போது 2ஜி ஊழலில் சிக்கி தன் பதவியை இழந்திருக்கின்றார் தயாநிதி அவரது கடந்த காலங்களை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அவரது திரமை தெரியவரும்.
தயாநிமாறனின் இத்தனை வளர்ச்சிக்கும் அவர் முரசொலி மாறனின் மகன் என்பதையும் கருநாநிதியின் பேரன் என்பதையும் தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.சென்னை லயாலோ கல்லூரியில் பி.ஏ பொருளாதாரத்தில் பட்ட படிப்பை முடித்தவர் தயாநிதிமாறன்.
ஆனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை.மத்திய அமைச்சர் முறசெலி மாறனின் மகன் என்கின்ற செல்வாக்கை வைத்துக்கொண்டு நண்பர்களோடு சுற்றித்திரிந்தார்.குடும்பத்தினரே அவருகக்கு அன்பு லெதர் கார்மென்ட்ஸ் என்கின்ற பெயறில் அறிவாலயத்தில் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
தயாநிதியால் தன் சொந்த நிறுவனத்தை எட்டு மாதங்கள் மட்டுமே நடத்தமுடிந்தது நஷ்டத்தால் நிறுவனத்தை இழுத்து மூடிய தயாநிதி மறுபடியும் நண்பர்களோடு ஊர்சுற்ற ஆரம்பித்தார்.இந்த நேரத்தில்தான் கலாநிதி மாறன் சன் டீ.வி ஆரம்பித்தார்.
ஆகவே தானும்சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்கின்ற ஆசை தயாநிதிக்கு ஏற்பட டிஸ்கொதே கிளப் என்கின்ற பெயரில் நடன பார்கள் சென்னையில் அறிமுகமான நேரம் அது தானும் அப்படி ஆரம்பித்தால் என்ன எனத் தோன்ற கலாநிதியிடம் ஐடியா கேட்க அவரும் சம்மதிக்க , குவாலட்டி இன் அருனா ஓட்டல் மாடியில் கிளப் ஆரம்பித்தார்.2000- ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசியல் செல்வாக்கு மூலம் ரஜினியை வரவழைத்தார் தயாநிதிமாறன்
அந்தவருடம் மற்ற ஓட்டல் புத்தாண்டு கொண்டாட்டங்களைவிட இவர்களது கிளப் அமர்களப்பட்டது 2001-ல் ஆட்சிமாற்றம் வந்ததும் டிஸ்கொதே கிளப்களில் ரெய்டு நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட,தயாவின் கிளப்பும் இழுத்து மூடப்பட்டது.
அந்த நேரத்தில் கலாநிதி மாறன்தான் முரசெலி நிர்வாக இக்குனராக இருந்தார்.சன் டீவி வேலைகளில் அவர் பிஸியாக இருந்ததால் முரசொலி பொறுப்பிலிருந்து விலகினார்.இதையடுத்து முறசொலி இயக்குனரானார் தயாநிதி மாறன்.அதன்பிறகும் இரவில் கேளிக்கை விடுதிகளுக்குப் போவது,நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்றே இருந்ததால் அண்ணன் அளவுக்கு நீ எதுவுமே செய்வதில்லை என்ற திட்டு கருணாநியிடம் இருந்து கிடைத்தது.
வேறு வழியில்லாமல் முரசொலி நிர்வாகதம்தில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.வண்ண அச்சகத்தை கொண்டு வந்தார் அலுவலகத்தை நவீனமாக்கினார் மற்ற பத்திரிக்கை நிறுவனங்களோடு போட்டிபோட்டுக்கொண்டு முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக தீபாவளி மலரையும் கொண்டு வந்தார் மரரோடு இலவசங்களையும் வாரியிறைத்தார் இது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டு தடைவிழுந்;தது இப்போதும் திபாவளி மலரோடு இலவசங்கள் கொடுக்க தடையுள்ளது.
முரசொலியில் உர்காந்து கொண்டே கட்சிக்காரர்களுடன் நெருங்கி பழகினார்.அப்பா முறசொலிமாறன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அண்ணன்,தம்பி இருவருமே சிகரெட் குடிப்பதை நிருத்திவிட்டனர். ஆனால் மற்ற கேளிக்கைகளுக்கு பஞசமிருக்காது.இநநிலையில் முறசொலிமாறன் இறந்துவிட தம்பிக்கு ஏதாவது தொழில் இருக்கவேண்டும் என்று நினைத்தார் கலாநிதிமாறன்;
ஆனால் முன்னரே தயாவின் நிர்வாக திறன்(?) பற்றி தெரியும் என்பதால் குடும்பத்தினர் அவருக்காக ரிஸ்க் எடுக்க முன்வரவில்லை இந்த நிலையில்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தால் என்ன என்கின்ற யோசனை வருகின்றது இதை செயல்படுத்த கனிமொழி மூலமாக முயற்சிக்க அவர் அப்பாவிடம் செல்ல 2004-ல் மத்திய சென்னை எம்.பி ஆனார்.
உடனடியாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது அதற்கும் அப்போதே கட்சியில் கடும் எதிற்பு எழுந்தது மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட விவகாரம் மத்திய அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது. தனது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ள தனது ஆதவாளர்களை வைத்துக் கொண்டு மாறன்பேரவை ஆரம்பிக்க திட்டமிட்டார்
குடும்பம் மறுபடியும் இனைந்ததால் மாறன்பேரவை கணவு கலைந்தது 2009-ல் மறுபடியும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார் தான் வகித்துவந்த தகவல் தொழில் நுட்பத்துறை ஆ.ராசாவுக்கு கொடுக்கப்பட்டதில் தயாவிற்கு எரிச்சல் அது ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் எதிரொலித்தது. .ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை பட்டிதொட்டிக்கெல்லாம் கொன்டுசென்ற பெருமை மாறன் சகோதரர்களுக்கே சேரும்.
தயாநிதிமாறன் அரசிலுக்கு வந்தபிறகு மாறன் சகோதர்களின் வளர்ச்சி கற்பனை செய்யமுடியாதது.தி.மு.க. தலைவர் கருனாநிதியின் கட்டுப்பாட்டையும் மீறி விஸ்வரூபம் எடுத்தார்கள் தி.மு.க.வின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களிலும் அரசியளிலும் இருவரும் செய்த அட்டகாசங்களை கருனாநிதியாலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது என்பதுதான் உண்மை.மிக உச்சகட்டமாக கனிமொழி கைது செய்யப்பட்டதற்கு பின்னனியில் தயாநிதிமாறன் இருக்கின்றார் என்ற செய்தி கருனாநிதியை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
தன்னால் கட்டுப்படுத்த முடியாத பேரன்கள் இன்று 2ஜியில் சிக்கி வதைபடுவதை கருனாநிதி உள்ளுக்குள் ரசிக்கக்கூடும் .ஏனெனில் அறுபது ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க தி.மு.க.வின் இன்றைய வீழ்ச்சிக்கு தயாநிதிமாறன் தான் முக்கிய காரணம் என்பதை கருனாநிதி மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
[justify] நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum