புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
1 Post - 14%
heezulia
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
341 Posts - 79%
heezulia
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
8 Posts - 2%
prajai
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_m10இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 19 Jul 2011 - 19:22

இரை தேடி இடம் பெயர விரும்பும் என்னை விட்டு விடு.

அவ்வளவு சுலபமானதாய் இல்லை நாம் வாழும் காலம்.

நிகழ், எதிர் காலங்களை அறிந்ததிலும், அறியாதிருப்பதிலும்
பீதி வளர்கிறது எனக்குள்.

என்னைப் பற்றிய-
கடவுளிடமான உங்களின் பிரார்த்தனைகள் இனி அதிகமாகக் கூடும்.

எனது- ஒழுங்கற்ற தன்மையிலும்..பதிலற்ற அலக்ஷியங்களிலும்
நான் வேறு ஆளாய் இருக்கிறேன் உங்களின் பார்வையில்.

நானோ-
கண் தெரியாத மாயத்திற்கும், புரிபடாத நிஜத்திற்கும்..
உள்ள இடைவெளியில்..
அறியப்படாத வாழ்வில் தடுமாறுகிறேன்.

நேற்றுவரை-
நான் நடனமாடிய இசை நொறுங்கிவிட..
இன்று வெறும் வார்த்தைகளை முகர்ந்த படி
அழ முடியாமல் தவிக்கிறேன்.

கண்ணீரின் வெப்பத்தை விழுங்கியபடி..
பறப்பதற்குத் தயாராக இருக்கிறேன்..
எனக்கான நாட்களைக் கனவில் நினைத்த படி.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 19 Jul 2011 - 19:25

நானோ-
கண் தெரியாத மாயத்திற்கும், புரிபடாத நிஜத்திற்கும்..
உள்ள இடைவெளியில்..
அறியப்படாத வாழ்வில் தடுமாறுகிறேன். சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 19 Jul 2011 - 19:28

rameshnaga wrote:

நானோ-
கண் தெரியாத மாயத்திற்கும், புரிபடாத நிஜத்திற்கும்..
உள்ள இடைவெளியில்..
அறியப்படாத வாழ்வில் தடுமாறுகிறேன்.

கண்ணீரின் வெப்பத்தை விழுங்கியபடி..
பறப்பதற்குத் தயாராக இருக்கிறேன்..
எனக்கான நாட்களைக் கனவில் நினைத்த படி.

எதார்த்தமான உணர்வுகள்

எனக்கும் பொருந்துவது போலவே இருக்கிறது.



இடம் பெயர விரும்பும் என்னை விட்டுவிடு... Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 19 Jul 2011 - 19:29

ரொம்பவும் நன்றி! இளமாறன் சார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 19 Jul 2011 - 19:30

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 19 Jul 2011 - 19:30

நன்றி! நா. அய்யம் பெருமாள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 19 Jul 2011 - 19:31

நன்றி! உமா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 19 Jul 2011 - 19:32

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 19 Jul 2011 - 19:36

நன்றி! நா. அய்யம் பெருமாள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue 19 Jul 2011 - 19:37

நன்றி! ஜாகீதா பானு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக