Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே எதிர்கட்சி தல?
+2
அருண்
kummachi
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்கே எதிர்கட்சி தல?
எதிர் கட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர் புரட்சிக் கலைஞர் எங்கே என்று தெரியவில்லை?.
அவர் சட்டசபைக்கு வருகிறாரா? பேசுகிறாரா? விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பதில் எழுதவும்.
சமசீர்கல்வி வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர, கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும் டில்லி சென்றிருக்கிறார்கள். அது வரை பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்காமல் இழுத்தடிக்கப் போகிறார்கள். வழக்கம்போல் பிள்ளைகள் வெற்றுக்குப் பள்ளி செல்வது பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.
பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பாடப் புத்தகங்கள் வழங்கவில்லை. அம்மாவின் வீண் பிடிவாதம் மாணவர்களின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்குகிறது. இப்பொழுது உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை விசாரித்து எப்பொழுது தீர்ப்பு சொல்லுவார்கள் என்பது பெரிய கேள்விக் குறி.
இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் வேலையில் எதிர் கட்சி தலைவர் என்ன செய்கிறார்?. கொடுத்த பெட்டிக்கு எவ்வளவு க்வட்டார் வரும் என்று கணக்கு போடுகிறாரா?. நானூற்றி என்பது மார்க் வாங்கிய மகனிடம் கேட்டால் விரைவாக பதில் சொல்லியுருப்பான். பாவம் அவர் பையன் கல்லூரி சீட்டுக்கு அலைகிறார் போலும்.
நாங்கள் வந்தால் தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும், அதற்கு பல திட்டங்கள் வைத்திருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த புரட்சிக் கலைஞர் அவர் முதல் மந்திரியானால் தான் சமூகப் பொறுப்புடன் நடப்பார் போல.
வைகைபுயலை வீட்டில முடக்கிற வேலையை முதலில் பாருங்கப்பு. உங்களுக்கு எவ்வளவு வேலை காத்திருக்கிறது. மாணவர்கள் எப்படி போனால் என்ன?
http://kummacchi.blogspot.com/2011/07/blog-post_19.html

kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Re: எங்கே எதிர்கட்சி தல?
எதிர் கட்சி ஆன சந்தோஷ போதையில் மூழ்கிட்டாரம்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எங்கே எதிர்கட்சி தல?
வாங்கிய பெட்டியில் எவ்வளவு குவாட்டர் வரும் என்று தெரியவில்லை?
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Re: எங்கே எதிர்கட்சி தல?
தேர்தலில் வெற்றி பெற்ற சந்தோசத்தில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை.(போதை தெளியவில்லை).தண்ணீர் தெளித்து தான் அவரை எழுப்ப வேண்டும்.
அவர் மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் இருப்பதாகக் கேள்வி,
அவர் மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் இருப்பதாகக் கேள்வி,
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: எங்கே எதிர்கட்சி தல?
இரண்டு மாதங்கள் தானே முடிஞ்சிறுக்கு செய்வார்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: எங்கே எதிர்கட்சி தல?
சரிதான், தமிழ் திரைப்பட ரசிகர்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்.
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Re: எங்கே எதிர்கட்சி தல?
பூஜிதா இன்னும் ஒரு இரண்டு வருடம் அவகாசம் கொடுப்போம்.
kummachi- பண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
Re: எங்கே எதிர்கட்சி தல?
எதிர் கட்சி என்ன , எவரா இருந்தா என்ன . யார் என்ன சொல்லியும் பயன் இல்லை .. அம்மையாரின் பிடிவாதம் உலகம் அறிந்தது ..
அம்மையார் ஒரு தடவை முடிவு பண்ணிட்டங்கண , அவுங்க பேச்சை அவுங்களே கேட்க்கமாட்டாங்க ...
..
அம்மையார் ஒரு தடவை முடிவு பண்ணிட்டங்கண , அவுங்க பேச்சை அவுங்களே கேட்க்கமாட்டாங்க ...
..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எங்கே எதிர்கட்சி தல?
அவர் தற்போது மோர் குடித்து தெளிவு அடையப் போகிறாராம் !!!(வெயிலுக்கு )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரஜினி உடல்நிலை ; நேரில் பார்த்த எதிர்கட்சி தலைவர் பேட்டி!!
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்
» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே- திரைப்பட பாடல் காணொளி
» விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum