ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பலமாகிறது மாஜி அமைச்சர் நேருவின் ஹோட்டல் ‘ஆட்டம்’

Go down

அம்பலமாகிறது மாஜி அமைச்சர் நேருவின் ஹோட்டல் ‘ஆட்டம்’ Empty அம்பலமாகிறது மாஜி அமைச்சர் நேருவின் ஹோட்டல் ‘ஆட்டம்’

Post by muthu86 Tue Jul 19, 2011 2:20 pm

திருச்சி, இந்தியா: மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றை அபகரிப்பதற்காக, தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஆடிய ஆட்டம், இப்போது கோர்ட்வரை போகவுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, துணை மேயர் மு. அன்பழகன் உட்பட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஹோட்டல், திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு அருகே உள்ளது. இந்த ஹோட்டலை வாங்குவதில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவருடைய சகோதரர் கே.என். ராமஜெயம் ஆகியோர் ஆர்வமாக இருப்பதாக ஹோட்டலை நடத்தியவரிடம் முதலில் அன்பாகச் சொல்லியிருக்கின்றது அமைச்சர் தரப்பு.

ஆனால், ஹோட்டலை நடத்தியவர் அமைச்சரின் அன்பு உள்ளத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இதையடுத்து அமைச்சரையும் அவரது சகோதரரையும் மீறி, திருச்சி பஸ் ஸ்டான்ட் அருகே தொழில் நடத்த முடியாது என்று ‘சிட்சுவேஷன் ரிப்போர்ட்’ ஹோட்டல் நடத்தியவருக்கு அப்போதைய அமைச்சர் தரப்பால் கொடுக்கப்பட்டுள்ளது.

பாவி மனுஷன், அதையும் புரிந்துகொள்ளவில்லை.

இந்தக் கட்டத்தில் கே.என். நேரு அவர்களுக்கு, பாட்சா திரைப்படம்தான் ஞாபகம் வந்திருக்க வேண்டும். அவர் “யோவ், எனது பெயர் கே.என். நேரு.. எனக்கு வேறு ஒரு பெயரும் இருக்கிறது..” என்று செயலில் இறங்கினார்.

ஒரு நாள் நள்ளிரவுக்குப் பின் 1.30 மணிக்கு, தி.மு.க. கொடி கட்டிய காரில் செயல் வீரர்கள் வந்தார்கள். வந்தவர்கள், ஹோட்டலை அடித்து நொறுக்கிவிட்டுப் பணியாளர்களை விரட்டினர்.

அமைச்சர் நேரு தன்னுடைய ஆட்களை மதியம் சாப்பாட்டு நேரத்தில் ஹோட்டலை அடித்து நொருக்க அனுப்பியிருக்கலாம். அப்படிச் செய்தால், மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று நள்ளிரவில் ஆட்களை அனுப்பிய அமைச்சரின் உயர்ந்த குணத்தைப் புரிந்து கொள்ளாமல், ஹோட்டல் நடத்தியவர் போலீஸில் புகார் கொடுக்க முயன்றிருக்கிறார்.

திருச்சி கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் காவல் ஆய்வாளராக அப்போது இருந்தவர் சுவாமிநாதன். அவருடன் ஹோட்டல் நடத்தியவர் தொலைபேசியில் பேசியபோது, போலீஸ் இந்தக் கேஸை எடுக்கத் தயாராக இல்லை. ஆனால், ஏதோ தன்னால் முடிந்தது, ஒரு இலவச அட்வைஸ் கொடுத்திருக்கிறார் சுவாமிநாதன்.

“அமைச்சர் அல்லது அவரது தம்பி ஆசைப்படுவதைத் தடுப்பது மகா பாவம். அந்தக் காரியத்தைச் செய்ய எம்மால் இயலாது. முடிந்தால், அமைச்சரின் தம்பியிடம் சமரசமாகச் செல்லுங்கள். முடியாவிட்டால், ஹோட்டலை மறந்து விடுங்கள்” என்பதே அட்வைஸ்.

ஹோட்டல் நடாத்தியவரும் கில்லாடிதான். அவர், இந்த உரையாடலை பதிவு செய்து விட்டார்!

இப்போது ஆட்சிமாறி விட்டது. முன்னாள் அமைச்சர் நேரு, ஹோட்டலுக்கெல்லாம் ஆசைப்படுவதில்லை. காவல்துறை ஆட்கள் தன்மீது ஆசைப்படாமல் விட்டாலே போதும் என்று அடக்க ஒடுக்கமாக இருக்கிறார். அப்படியிருந்தும், இந்த அப்பாவி அமைச்சர்மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது முடிவல்ல.. ஆரம்பம் என்கிறார்கள் திருச்சிவாசிகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் நேருவின் சொத்து மதிப்பு? எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் பரபரப்பு
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பிக்கு சொந்தமான அரிசி ஆலை இடிப்பு
» முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!
» மாஜி அமைச்சர் மரணம்: ஜெ., இரங்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum