ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_m10வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

5 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by மீனு Wed Sep 16, 2009 12:39 am

First topic message reminder :

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி



உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by ஈழமகன் Wed Sep 16, 2009 1:18 am

Ruban1 wrote:
ஈழமகன் wrote:நீங்க கொடுத்து வைத்தவர் எனக்கு மாம மகள் இல்லை என்று சரியான கவலை. மாமாமகள் என்றாதால உங்க குடும்ப வாழ்க்கை அமைதியா சிறாப்ப போகும் என்று நினைகிறான் ஏன் எனில்
உங்களை பற்றியும் குடும்ப நிலைமைகள் பற்றியும் பரச்ஷ்பரம் நல்லா தெரிந்திருக்கும்.

வாழ்க்கை என்பது மிகவும் சிறியது அதை சந்தோசமாகவும், நின்மதியாகவும் அமைக்க வேண்டியது நமது கையிதான் இருக்கிறது.

பெண்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள் அவர்கள் விருப்பபடி கருத்து சுதந்திரம், வாழ்க்கை சுத்ந்திரம் கொடுத்தால் போதும் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்

உண்மையிலையே அனுபவ வார்த்தை சைலு நிங்க பரிட்சையில் பாஸ் கலியாணம் செஞ்சுக்கலாம் சைலு

மதிப்பெண் தந்ததும் தந்தீங்க அப்படியே ஒரு நல்ல அடக்க மான பொண்ணு ஒன்டு பாத்து தாங்களன் றூபா!
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by வித்யாசாகர் Wed Sep 16, 2009 1:19 am

meenuga wrote:வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..

என் கல்யாணத்தை பற்றி சொன்னால் நம்புவீர்களா, பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான், ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

திருமணத்திற்கு முன் ஓரு மாதத்திற்கு மட்டும் (இப்பொழுதும் உண்டு) குவைத்திலிருந்து சென்னைக்கு இரண்டாயிரத்திற்கும் மேல் SMS செய்துக் கொண்டிருக்கிறோம். (இது திருமணத்திற்கு முன்)

நீங்கள் அன்று மனது வலிப்பதை படித்த இனிப் படிக்கப் போகும் பிரிவுக்குப் பின்னின் எண்பத்தைந்து கவிதைகளும் என் செல்லம்மா முகிலை பெற்றெடுக்க ஊர் செல்கையில் அவள் பிரிவை தாளமுடியாமல் எழுதியது. (இது திருமணத்திற்கு பின்)

இப்பொழுது உங்கள் முதல் கேள்விக்கான பதில் சற்று குழம்பியிருந்தால் இப்பொழுது தெளிவாகும், முழுக்க முழுக்க பெற்றோரின் சம்மதப் படி நடந்த கல்யாணம் தான் எங்களுக்கு நடந்த கல்யாணம்.

ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே வீட்டில் முடிவு செய்தால் சரியென சம்மதித்து, ஒரு காதலர் தினத்தில் முதல் முதலாய் sms மூலம் பேச ஆரம்பித்து மூன்று நாள் விடுமுறையில் நேராக நிச்சயதார்த்த மண்டபத்தில் சென்றிறங்கி தான் ஒருவரை ஒருவரே முதன்முதலாய் பார்த்தோம்.

எங்கள் நம்பிக்கைகள் எங்களை நாங்களே பார்த்துக் கொண்டதிலும், இப்பொழுது அன்பாக வாழ்ந்துக் கொண்டிருப்பதிலும் உண்மை என்று நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றன.

குழந்தைகள் தவறு செய்தாலும், திட்டியாவது திருத்தி தானே ஆகவேண்டும், அப்படி எதற்கேனும் நான் கோபத்தில் (எப்பொழுதாவது) ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என் மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.

எங்களுக்கு எங்களை ஒரு நொடிக்கு பிடிக்கவில்லை என்றாலும், (வெறும் உடம்பிர்க்காய்) தொட்டுக் கொள்ளக் கூட மாட்டோம். அதே நேரம் கொபமென்பது மனதிலிருந்து பூத்து வெளியே வரும் வரை மட்டும் தான்.

ஒவ்வொரு தினம் உறக்கத்திலும் எண்களின் அறியாமைகளை இருட்டில் தொலைத்து விட்டு, விடிகையில் புதியதாய் பிறந்ததாகவே தினமும், பிறந்துக் கொண்டிருக்கிறோம். இதில் எங்களை அன்பினால் தாலாட்ட இபோது முகில் வேறு.

இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்! மீனுவின் கேள்விக்கு நன்றி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by மீனு Wed Sep 16, 2009 1:20 am

பிரகாஸ் wrote:எனது குடும்பம்
[You must be registered and logged in to see this image.]

அழகான் குடும்பம்.. பார்க்க சந்தோசம் ஆகா இருக்கின்றது ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by ரூபன் Wed Sep 16, 2009 1:24 am

ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என்
மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.

[You must be registered and logged in to see this image.] இப்படிதான் வாழவேண்டும் என்று எனக்கும் ஆசை யாராவது பொண்ணு கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by ஈழமகன் Wed Sep 16, 2009 1:24 am

நிச்சயமாக சந்தோசமாக இருக்கிறாது உங்கள் சந்தோசம் மேலும் மேலும் வின் தான்டி மற்றாவர் உதாரனமாய் வாழ வாழ்த்துகிறேன் சகோதரனே!

[You must be registered and logged in to see this image.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by மீனு Wed Sep 16, 2009 1:25 am

வித்யாசாகர்.. உங்கள் பதிலை படித்தேன்.. உங்கள் கவிதை போலவே உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக இருக்கின்றது.. உங்கள் அழகான கவிதை போலவே உங்களுக்கு அன்பான் மனைவி கிடைத்ததை இட்டு சந்தோசம் அடைகின்றேன்.. உங்கள் மனைவி ரொம்ப லக்கி.. ஏன் நீங்க கூட லக்கி பேர்சன்..நீங்கள் சொன்ன அத்தனையும் ரசித்தேன்.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழனும் என்று ஆசை படுகின்றேன்..


எஸ்..எஸ் இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்..
நன்றிகள் வித்யாசாகர்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by ரூபன் Wed Sep 16, 2009 1:27 am

உங்கள் வாழ்க்கை எங்களைப்போன்ற இளையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் அண்ணன் மார்களே இப்படியான விடையங்களை பகிர்ந்துகொள்வதில் ஆனந்தமே அத்துடன் எங்களுக்கும் குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் நன்றிகள் அண்ணா உங்கள் குடும்ப வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by பிரகாஸ் Wed Sep 16, 2009 1:28 am

நன்றி மீனு

எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by ரூபன் Wed Sep 16, 2009 1:32 am

அன்று அக்காவிடம் அடிவாங்கியது போல் இருந்துது என்ன உண்மையை சொல்லுங்கள் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by மீனு Wed Sep 16, 2009 1:33 am

பிரகாஸ் wrote:நன்றி மீனு

எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை

பெண் முன்னாடியே பார்க்கலை என்றால் என்ன பிரகாஸ்..அருமையான மனைவி கிடைத்தால் சரி தானே.. உங்களது இல்லற வாழ்க்கை இனிதாக நடப்பதை ..உங்க போட்டோ வெளிப்படையாக காமிக்கின்றது ..அருமையான அழகான குடும்பம்.. இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ உங்களை வாழ்த்தும் மீனு ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வித்யாசாகரிடம் ஒரு கேள்வி - Page 4 Empty Re: வித்யாசாகரிடம் ஒரு கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum