புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_lcapகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_voting_barகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 19, 2011 10:41 am

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் GoogleFacebookClashGooglePlus

இந்த வார இணைய உலகின் முக்கியச் செய்தி - கூகுள் ப்ளஸ். சந்தடி இல்லாமல் இதை வெளியிட்டு இருக்கிறது கூகுள்.

தனது சமூக ஊடக முயற்சிகளை விட்டுவிடுவதாக இல்லை கூகுள். ஆனால், முன்போல பஸ், வேவ், ஆர்குட்போல, தனது முயற்சிகளை மீடியாவில் பிரபலப்படுத்தி வெளியிட்டு மூக்கு வெட்டு வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை.மாறாக,தங்களது தளங்களுக்கு வருகை புரியும் பயனீட்டாளர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் புதிய featureகளை வெளியிட்டு அதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு அவற்றை தானாகப் பிரபலப்படுத்த முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. கூகுள் ப்ளஸ் என்னதான் செய்கிறது?

இன்னும் வெளிப்படையாக Launch செய்யப்படவில்லை என்றாலும், ப்ளஸ் தள உரலியை (https://plus.google.com) படித்தால்,அது என்ன செய்யப்போகும் என்பதை ஒருவாறாகப் புரிந்துகொள்ள முடிகிறது.ஃபேஸ்புக் 750 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டு வெற்றி நடை போட்ட படிதான் இருக்கிறது. இழந்த நட்புகளைக் கண்டுபிடிக்கவும், இருக்கும் நட்பு வட்டத்துடன் அளவளாவவும் ஃபேஸ்புக் அட்டகாசமான தளம் என்பதில் சந்தேகம் இல்லை.தங்களது நீண்ட கால எதிர்காலத்துக்கு ஃபேஸ்புக் தடங்கலாக இருக்கும் என்பதை கூகுள் பலமாக நம்புவது, மீண்டும் ப்ளஸ் அறிவிப்பில் தெரியவருகிறது. ப்ளஸ் தளத்தில் இருக்கும் Circles என்பது ஃபேஸ்புக்கில் இல்லாத குறிப்பிட்ட சமூக வலைப்பயன்பாடுகளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உதாரணத்துக்கு, ஃபேஸ்புக்கின் நட்பு வட்டம் 'நண்பர்கள்’(Friends), 'நண்பர்களின் நண்பர்கள்’ (Friends of Friends), 'மற்றவர்கள்’ (Everyone) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, பொதுவாக,மேற்கண்ட மூன்று குழுக்களுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பீர்கள்.இந்த அமைப்பில் தர்மசங்கடச் சிக்கல்கள் வரும் வாய்ப்புகள் உண்டு.உதாரணத்துக்கு,உங்கள் அலுவலக மேலதிகாரி உங்களது ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் இணைந்து கொள்ள நட்பு விண்ணப்பம் அனுப்புகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். நீங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.வார இறுதி ஒன்றில் கல்லூரி நண்பர்களுடன் குற்றாலம் சென்று செய்த அட்டகாசங்களை புகைப் படங்களாக எடுக்கவும் செய்கிறீர்கள். இதை கல்லூரி நண்பர்கள் பார்க்கலாம். ஆனால், மேலாளர் பார்ப்பது அத்தனை நல்ல ஐடியா இல்லை. இந்தச் சூழலில், நீங்கள் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றாமல் இருக்க வேண்டும் அல்லது மேலாளரை உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். கூகுளின் ப்ளஸ் இந்தப் பிரச்னையை இலகுவாகத் தீர்ப்பதாகத் தெரிகிறது!

Hangouts என்பதை இடம் சார்ந்த சேவை போலவும், Sparks என்பது டிவிட்டர் போலவும் தெரிகிறது. மொத்தத்தில், வெற்றிகரமான அனைத்து சமூக ஊடகத் தளங்களின் பயன்பாடுகளையும் உற்றுக் கவனித்து, அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகத் தெரிகிறது.

ப்ளஸ் பஸ் போல புஸ்ஸாகுமா?சில மாதங்கள் பொறுத்திருக்கலாமே!

விகடன் & kittipullu.blogspot.com

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 10:42 am

அறியத்தந்தமைக்கு நன்றி தள !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 19, 2011 10:46 am

அப்படின்னா கூகுள் பிளஸ் (+) ஆ இல்ல கூகுள் மைனஸானு (-) போக போக தெரியும்கிறிங்க சிரி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 19, 2011 10:48 am

சூப்பருங்க நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 10:50 am

கூகிள் பிளஸின் சில கீபோர்ட் ஷார்ட் கட்கள்

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Googleplusshortcuts

நன்றி திரு. சசிகுமார் அவர்களுக்கு...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Boxrun3
with regards ரான்ஹாசன்

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Hகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Aகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Sகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Aகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 11:27 am

நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்... அழுகை அழுகை அழுகை

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Boxrun3
with regards ரான்ஹாசன்

கூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Hகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Aகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Sகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் Aகூகிள் + (பிளஸ்) தெரிந்ததும் தெரியாததும் N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 19, 2011 11:40 am

கூகிள் + அப்ப புஸ்வானம் ஆகிடுமா..! சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 22, 2011 9:26 pm

சற்று நேரத்திற்க்கு முன் தான் கூகிள் பிளஸ்ஸில் இனைந்தேன் அனால் எப்படி பயன்படுத்து என்று தான் தெரியவில்லை... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 23, 2011 7:31 am

பகிர்வுக்கு நன்றி சிவா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக