ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

+2
தாமு
மணிகண்டபூபதி
6 posters

Go down

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Empty 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

Post by மணிகண்டபூபதி Tue Jul 19, 2011 9:52 am

மதுரை: சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது.

'கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார்.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப் புத்தகத்தை மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தி.சு.கிள்ளிவளவன் வெளியிடுகின்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதல் கடந்த சில வாரங்களாக சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், இந்த புத்தகம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என எதி்ர்பார்க்கப்படுகின்றது.


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Empty Re: 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

Post by தாமு Tue Jul 19, 2011 10:03 am

என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Empty Re: 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jul 19, 2011 10:05 am

செத்த பாம்பை அடி அடின்னு அடிக்கிற மாதிரி இருக்கு!


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Empty Re: 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

Post by SK Tue Jul 19, 2011 11:39 am

தி.மு.க ஆட்சியில் துணிந்து வெளியிட்டிருபார்களா இந்த புத்தகத்தை
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Empty Re: 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

Post by அருண் Tue Jul 19, 2011 2:00 pm

நல்ல தலைவர்களுக்கு சுய சரிதம் எழுதி கிட்டு இருந்தாங்க இப்ப கேட்டவங்களூக்கும் சுய சரிதம் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.. என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Empty Re: 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

Post by இளமாறன் Tue Jul 19, 2011 2:06 pm

இந்த ஆட்சி வரும் பொது எதிர் அணிய ஜெயில தள்ளுறது..அவங்க ஆட்சி வரும் பொது இவங்க எல்லாம் உள்ளே போறது ... மக்களுக்கு என்ன நடுவில பொம்மை விளையாட்டு பார்க்குற மாதிரி சந்தோஷமா இருக்காங்க ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்! Empty Re: 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது: தயாநிதி ராஜினாமா குறித்து கலைஞர்
» நினைவில் நின்ற விமான பயணம்’ – நாடாளுமன்ற சகா குறித்து நெகிழ்ந்த தயாநிதி மாறன்!
» கலாநிதிமாறன் -தயாநிதிமாறன் : பரபரப்பு புத்தகம்
» உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது - ரஜினி குறித்து கஸ்தூரி பரபரப்பு டுவிட்
» புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum