ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னிக்கவிதை

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty கன்னிக்கவிதை

Post by ஈழமகன் Tue Sep 15, 2009 11:28 pm

First topic message reminder :

காதலில் நான் விடைதேடி அவள் பின்னே போனேன்
அவள் காதலன் எனக்கு விடை கொடுக்க பொல்லோடு வந்தான்
காலனியை களவாட கோவிலுக்கு சென்றேன் ‍‍
அவள் தந்தை காலனியை களவாடி தலை கவிழ்ந்து நின்ரேன்
அவள் அறியாதே தம்மடிக்க இடம் தேடிச் சென்றேன்
அவள் கனிதேடி தம்பியுடன் அதே இடம் தேடிவந்தாள்
பொழுது போக்காக ஒருத்திக்கு கடிதங்கள் கொடுத்தேன்
ஒருத்தி அவள் நண்பி என்று அறிந்து வெந்து போய் நின்றேன்

மொத்ததில் அவள் எனக்கு வில்லி ஆகீட்டாள்...

எப்புடி நம்மட கவிதை? எல்லாருக்கும் ஆச்சரியமா இருக்கும் என்ன எப்படி ஈழமகன் இப்படி எல்லாம்
கவிதை எழுதிறார் என்று என்ன?

முக்கிய குறிப்பு:
தயவுசெய்து வாயால் மட்டும் பேசுங்கள்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by பிரகாஸ் Tue Sep 15, 2009 11:44 pm

ஷைலு இப்படியும் கன்னிக்கவிதை உண்டோ ? 12வது


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by மீனு Tue Sep 15, 2009 11:44 pm

ஈழமகன் wrote:ஒரு 10 நிமிடம் லீவு வேனும் மீனு ரீச்சர், பிரகாஷ் பிரின்சிப்பல், றூபன் உடல்பயிற்சி ஆசிரியர் அவர்களே தோய்க்க போட்ட உடுப்புகளின் நேரம் சரியாகிவிட்டன அவற்றை எடுத்து உலர பேட்டு விட்டு வருகிறேன்


உங்க காதலி டிரஸ் தானே ஓகே ஓகே ..போயிட்டு வாங்க..இல்லீன்னா நாளை ..???


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by ஈழமகன் Tue Sep 15, 2009 11:48 pm

பிரகாஸ் wrote:ஷைலு இப்படியும் கன்னிக்கவிதை உண்டோ ? 12வது

என்ன செய்ய சகோதரா.... விட மாட்டன் என்டுறாங்கப்பா
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by ஈழமகன் Tue Sep 15, 2009 11:53 pm

meenuga wrote:
ஈழமகன் wrote:ஒரு 10 நிமிடம் லீவு வேனும் மீனு ரீச்சர், பிரகாஷ் பிரின்சிப்பல், றூபன் உடல்பயிற்சி ஆசிரியர் அவர்களே தோய்க்க போட்ட உடுப்புகளின் நேரம் சரியாகிவிட்டன அவற்றை எடுத்து உலர பேட்டு விட்டு வருகிறேன்


உங்க காதலி டிரஸ் தானே ஓகே ஓகே ..போயிட்டு வாங்க..இல்லீன்னா நாளை ..???

என்ன செய்ய மீனு உடுப்பு தோய்ப்பன், மற்றது சாப்பாடு செயிறது போல சின்ன சின்ன வேலை தான் நான் பாப்பன் . மத்தபடி முக்கியமான வேலை எல்லாம் அவங்க தான் பாத்துபாங்க டீவி சீரியல் பாக்கிறாது, நண்பிகளோட சினிமாக்கு போறது, இப்படியான் அன்றாட முக்கியமான வேலை எல்லாம் அவாதான் பாப்பாங்க....

அப்படி அவள் செய்யலன்னா அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க ஒரே யாலிதான்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by ரூபன் Wed Sep 16, 2009 12:01 am

இதெல்லாம் பெருமைஎன்று நினைக்கிறாரு ஓகே ஓகே
இதெல்லாம் ஒரு பிழைப்பு [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by மீனு Wed Sep 16, 2009 12:09 am

ஈழமகன் wrote:
meenuga wrote:
ஈழமகன் wrote:ஒரு 10 நிமிடம் லீவு வேனும் மீனு ரீச்சர், பிரகாஷ் பிரின்சிப்பல், றூபன் உடல்பயிற்சி ஆசிரியர் அவர்களே தோய்க்க போட்ட உடுப்புகளின் நேரம் சரியாகிவிட்டன அவற்றை எடுத்து உலர பேட்டு விட்டு வருகிறேன்


உங்க காதலி டிரஸ் தானே ஓகே ஓகே ..போயிட்டு வாங்க..இல்லீன்னா நாளை ..???

என்ன செய்ய மீனு உடுப்பு தோய்ப்பன், மற்றது சாப்பாடு செயிறது போல சின்ன சின்ன வேலை தான் நான் பாப்பன் . மத்தபடி முக்கியமான வேலை எல்லாம் அவங்க தான் பாத்துபாங்க டீவி சீரியல் பாக்கிறாது, நண்பிகளோட சினிமாக்கு போறது, இப்படியான் அன்றாட முக்கியமான வேலை எல்லாம் அவாதான் பாப்பாங்க....



ஈகரைல தான் நீங்க வீரனா.. வீட்டிலே ..என்ன நடக்குது ஷைலு.. அட பாவேம்


அப்படி அவள் செய்யலன்னா அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க ஒரே யாலிதான்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by மீனு Wed Sep 16, 2009 12:09 am

ஈகரைல தான் நீங்க வீரனா.. வீட்டிலே ..என்ன நடக்குது ஷைலு.. அட பாவேம்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by ரூபன் Wed Sep 16, 2009 12:12 am

என்ன உண்மைய சொல்லுங்க சைலு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by ஈழமகன் Wed Sep 16, 2009 12:21 am

Ruban1 wrote:என்ன உண்மைய சொல்லுங்க சைலு

ஒரு கல்யாணம் ஆகாத கன்னிப்பையனிட்ட கேட்கிறா கேள்வியா இது?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by மீனு Wed Sep 16, 2009 12:22 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கன்னிக்கவிதை - Page 2 Empty Re: கன்னிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum