புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம்
எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012](https://www.filepicker.io/api/file/ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012.jpg)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001](https://www.filepicker.io/api/file/NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001.jpg)
இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012](https://www.filepicker.io/api/file/ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012.jpg)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001](https://www.filepicker.io/api/file/NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001.jpg)
சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)

![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்துல்லாஹ் wrote:சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...
வாவ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
புளி பேஸ்ட் செய்ததும் ரொம்ப நல்லது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
http://www.eegarai.net/t48852-topic
உங்கள் நோன்பு துவங்கி விட்டதா? சௌதி இல் ரொம்ப நல்லா இருக்கும் இப்ப
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாங்க இந்த நேரத்தில் நல்லா பர்செஸ் பண்ணுவோம் , விடிய
விடிய

மிக்க நன்றி சகோதரி...krishnaamma wrote:அப்துல்லாஹ் wrote:சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...
வாவ்ரொம்ப் ரொம்ப நன்றி தங்கள் பின்னூட்டத்துக்கு. வத்தலில் , உப்பு போட்டிருந்தால், நீங்கள் குழம்புக்கு போடும் உப்பை பாதியாக குறைப்பது நலம்.
புளி பேஸ்ட் செய்ததும் ரொம்ப நல்லதுஅது கொண்டு செய்யக்கூடிய பல ரெஸிபி களை இந்த லிங்க் இல் பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படும்
![]()
http://www.eegarai.net/t48852-topic
உங்கள் நோன்பு துவங்கி விட்டதா? சௌதி இல் ரொம்ப நல்லா இருக்கும் இப்ப![]()
நாங்க இந்த நேரத்தில் நல்லா பர்செஸ் பண்ணுவோம் , விடிய
விடிய
ஆகஸ்ட் 1 இல் தான் நோன்பு துவங்கும். புளி பேஸ்ட் ஐ சாதாரணமாக பாதுகாக்கலாமா? அல்லது பிரிஜ் இல் தான் வைக்க வேண்டுமா?
இங்கு சூடு அதிகம் ஹுமீடிடி மிக அதிகம் எனவே இவ்வாண்டு நோன்பு கொஞ்சம் சிரமமாக இருக்கும். பிரச்னை இல்லை.
தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்துல்லாஹ் wrote:
மிக்க நன்றி சகோதரி...
ஆகஸ்ட் 1 இல் தான் நோன்பு துவங்கும். புளி பேஸ்ட் ஐ சாதாரணமாக பாதுகாக்கலாமா? அல்லது பிரிஜ் இல் தான் வைக்க வேண்டுமா?
இங்கு சூடு அதிகம் ஹுமீடிடி மிக அதிகம் எனவே இவ்வாண்டு நோன்பு கொஞ்சம் சிரமமாக இருக்கும். பிரச்னை இல்லை.
தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி...
நீங்கள் புளி பேஸ்டை மேலே எண்ணெய் தங்குவது போல் செய்து இருந்தால் வெளியே வைக்கலாம். என்றாலும் ஃபிரிஜ் உள்ளே வைப்பது சால சிறந்தது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு நான் பிரட் என் எழுதுகிறேன், நீங்கள் அதற்க்கு பதிலாக bun, semolina, hot dog bun, sweet bread, salt bread, multi grain bread என எது வேண்டுமானாலும் உங்கள் சுவைக்கு ஏற்ப பயன் படுத்தலாம் . சரியா?
சாதாரணமாக, பிரட் என்றதும் பிரட் பட்டர் ஜாம் தான் நினைவுக்கு வரும்.
1. பிரட் இல் வெண்ணை மற்றும் ஜாம் தடவி சாப்பிடவேண்டியது தான்.
அதுலயே பட்டர் ஜாம் கு பதிலாய் பல விதம் பார்ப்போம்.
2. பிரட் ஐ தோசை கல் ளில் டோஸ்ட் செய்து ( துளி நெய் விட்டு பிரட் ஐ புரட்டி எடுக்கணும் ) அதில் ஜாம் தடவி சாப்பிட்ல்லாம்.
3. மைக்ரோவவே இருந்தால், இரண்டு பிரட் துண்டங்களின் நடுவில் cheese let
வைத்து ஒரு 30 செகண்ட் ஓவன் ல வைத்து சாப்பிடலாம்.
4. இரண்டு பிரட் துண்டங்களின் நடுவே, வெள்ளரி தக்காளி வெங்காயம் போன்றவற்றை நறுக்கி வைத்து சாப்பிடலாம்.
5. நல்ல கனிந்த வாழை பழத்தை "ஸ்லைஸ்" பண்ணி, பிரட் நடுவே வைத்து சாப்பிடலாம்.
6. ஒரு பிரட் ஸ்லைஸ் , அதன் மேலே ஒரு சீஸ் ஸ்லைஸ், அதன் மேலே வெங்காயம். அதன் மேலே ஒரு தக்காளி அதன் மேலே வெள்ளரி அத்தேன் மேலே கேரட் அதன் மேலே மற்றும் ஒரு சீஸ் ஸ்லைஸ் அதென்மேலே ஒரு பிரட் ஸ்லைஸ் என் வைத்து, ஒரு "பல் குத்தும் குச்சி" யால் குத்தி ஒரு 45 செகண்ட் ஓவன் ல வைக்கவும் . சீஸ் கொஞ்சமாக உருகி நல்லா இருக்கும்.
7. ஓவன் இல்லாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.
8 வேண்டுமானால் உப்பு மிளகு பொடி தூவி ஓவன் இல் வாக்கலாம்.
9. அல்லது தக்காளி சாஸ் விடலாம்.
10. இல்லயா, ரெண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் ஃபிரிஜ் இல் இருக்கும் ஏதாவது ஒரு துவையல் அல்லது முதல் நாள் கறியமுதை வைத்து சாப்பிடலாம்.
11. அதும் இல்ல யா ? புளி பேஸ்ட் ஐ தடவி சாப்பிடலாம்.

தேவையானவை :
வெங்காயம் ஒன்று பெரியது - பொடியாக நறுக்கவும்
உருளைக்கிழங்கு இரண்டு - வேக வைக்கவும்
பட்டாணி ஒரு கப் - வேக வைக்கவும்
தக்காளி இரண்டு - விதை நீக்கவும்
வெண்ணை 150 கிராம்
கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு
பாட்ஷா மசாலா 2 டீ ஸ்பூன்
பிரட் 1
வெண்ணை டோஸ்ட் செய்ய
செய்முறை :
வெண்ணையை வாணலி இல் போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் .
பிறகு தக்காளி, வெந்த உருளை , பட்டாணி போட்டு வதக்கவும்.
பிறகு பாட்ஷா மசாலா போடவும். உப்பு போடவும்.
நன்றாக அழுத்தி மசிக்கவும்.
கொத்துமல்லி துவி, 'பாஜி'யை இறக்கி வைக்கவும்.
தோசைக்கல்லில் பிரட் ஐ போட்டு வெண்ணெயால் டோஸ்ட் செய்யவும்.
ஒரு தட்டில் பாஜி மற்றும் டோஸ்ட் செய்த பிரட் ஐ போட்டு பரிமாறவும்.
சுவையான பிரட் பாவ் பாஜி தயார்.

வெஜ் சாண்ட்விச்
தேவையானவை:
சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10
புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப்
துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப்
சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும்.
அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும்.
இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, டோஸ்ட்டர் அல்லது தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து , எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: இல்லாவிட்டால் வெண்ணை போட்டு முதலில் டோஸ்ட் செய்து விட்டு, காய்கறி கலவையை வைத்தும் தரலாம்

மேற்கோள் செய்த பதிவு: 1090405ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா ஒன்னொன்னா பார்த்து செய்துடுறேன்
நன்றி பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090408krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090405ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா ஒன்னொன்னா பார்த்து செய்துடுறேன்
நன்றி பானு25000 பதிவுகளை நெருங்கரீங்க...வாழ்த்துகள் பானு
![]()
![]()
இப்பத் தான் பார்த்தேன்மா நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|