ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

» பொண்ணு பார்க்க மயில், பாடுனா குயில்…!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

+4
அப்துல்லாஹ்
SK
ரஞ்சித்
krishnaamma
8 posters

best பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by krishnaamma Tue Jul 19, 2011 8:25 am

First topic message reminder :

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 2 ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 2 NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:47 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by SK Tue Jul 19, 2011 10:39 am

krishnaamma wrote:முதலில் இனிப்புடன் ஆரம்பிப்போம் புன்னகை
பிரட் ஹல்வா - இது சமிப காலமாக பிரபலமாகும் சுலபமான இனிப்பு.செய்வதும் சுலபம். பெரியவர்கள் முதல் குழந்திகள் வரை விரும்பி உண்பார்கள்.

தேவையானவை:

மில்க் பிரட்10 ஸ்லைஸ்
பால் 1 கப்
சர்க்கரை 1 கப்
நெய் 1 - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
திராக்ஷை 10 - 12

செய்முறை:

முதலில் பிரட் ன் ஓரங்களை நிக்கிவிடுங்கள்.
பாலில் நனைத்து வையுங்கள். அல்லது மிச்சி இல் ஒரு சுட்டறு சுற்றி எடுங்கள்.
வாணலி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
பிறகு அரைத்து வைத்ததை கொட்டி கிளறவும்.
1 நிமிடத்துக்கு பிறகு சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறி மிதி ஒரு ஸ்பூன் நெய் யையும் விட்டு இறக்கிவிடவும்.
அவ்வளவு தான் சுவையான 'பிரட் ஹல்வா' நிமிடத்தில் தயார்.

குறிப்பு: நீங்கள் இந்த ஹல்வா செய்ய ஃப்ரூட் பிரட் ம உபயோகிக்கலாம் . அப்பொழுது மிக்சி இல் அரைக்கவேண்டாம் . பாலில் ஒரு 10 நிமிஷம் நனைத்து வைத்து பின் ஹல்வா செய்யவும். இப்படி செய்வதால் அதில் உள்ள உயர் பழங்கள் உடயாமல் இருக்கும் மேலும் முந்திரி திராக்ஷை தேவை இல்லை . எனவே நெய்யும் குறைவாக உபயோகமாகும்.

எனது கோரிக்கையை ஏற்று இந்த திரியை துவங்கிய உங்களிக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நேற்று என் அம்மாவிற்கு பிறந்தநாள் அதற்காக செய்து கொடுக்கலாம் என்று நினைத்தேன் பரவாயில்லை இதை இந்த வாரம் சண்டே செய்து பார்த்துவிட வேண்டியது தான்
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

best பிரெட் புட்டு

Post by krishnaamma Tue Jul 19, 2011 10:50 am

தேவையானவை:

பிரட் ஸ்லைஸ் 10 -12
கடலை பருப்பு 5 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு 5 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 10 -12
பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
எண்ணை

செய்முறை:

முதலில் பருப்புகளை 1/2 மணி ஊற வையுங்கோ
பிரட் ஐ மிசில போட்டு பூந்துருவலாக துருவி எடுத்து வையுங்கோ .
ஊறிய பருப்புகள் மற்றும் மிளகாய் வற்றல் கொஞ்சம் கறிவேப்பிலை உப்பு போட்டு நன்கு மசிய அரையுங்கோ
தண்ணி மட்டா விட்டு அரையுங்கோ.
அரைத்த விழுதை இட்டலி போல் ஆவி ல வேகவையுங்கோ
வெளி இல் எடுத்து அறினதும் உதிர்த்து வையுங்கோ.
ஓர் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பெருங்காய பொடி போட்டு , உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு நன்கு கிளருங்கோ.
2 நிமிஷம் அப்படியே நன்கு கிளருங்கோ.
இப்ப பிரட் துருவலை போட்டு கிளருங்கோ.
எல்லாமா ஒண்ணா சேர்ந்ததும் இறக்கிடுங்கோ
பிரெட் புட்டு தயார், எந்த சட்டினியுடனும் நன்னா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால் நீங்க இதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by krishnaamma Tue Jul 19, 2011 10:57 am

SK wrote:
எனது கோரிக்கையை ஏற்று இந்த திரியை துவங்கிய உங்களிக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நேற்று என் அம்மாவிற்கு பிறந்தநாள் அதற்காக செய்து கொடுக்கலாம் என்று நினைத்தேன் பரவாயில்லை இதை இந்த வாரம் சண்டே செய்து பார்த்துவிட வேண்டியது தான்
:நல்வரவு:
நான் நேற்று இரவே உங்களுக்கு மடல் போட்டுவிட்டேனே ! பாக்கலாயா? என்றாலும் உங்க அம்மாக்கு என் வணக்கத்தை சொல்லுங்கள் :வணக்கம்:

Last edited by krishnaamma on Tue Jul 19, 2011 11:07 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by அப்துல்லாஹ் Tue Jul 19, 2011 11:05 am

krishnaamma wrote:
ரஞ்சித் wrote:
krishnaamma wrote:
( அப்பாடா ஒருத்தராவது ஒரு ஐகானாவது போட்டாளே ஜாலி )

தவறுமா நான் மூணு ஐகான் போட்டு இருக்கேன் 1.சூப்பருங்க 2.சூப்பருங்க 3. சூப்பருங்க

ஈகரை நண்பர்களே எங்கே போனீங்க கிருஷ்ணம்மா பீல் பண்றாங்கப்பா
யாருக்கும் பிரட் பிடிக்காதோ

தப்புதான் சோகம் சாரி புன்னகை ஒருத்தராவது 3 ஐகோன் போட்டாளே, இப்ப சரியா?
பிரட் பிடித்த ஒருவர் கேட்டதும் தான் இந்த திரி துவங்கினேன் ; அவரை இன்னும் காணும் புன்னகை

மன்னிக்க வேண்டும் இப்போதான் நான் பார்த்தேன். அதுசரி மிக அருமையாக சொல்லித் தருகிறார். கிருஷ்ணா அம்மா வுக்கு மிக்க நன்றி.
முக்கியமாக எனக்கு வத்தக்குழம்பு காரக் குழம்பு வைக்கத்தான் சொல்லித் தர தேடுகிறேன்.
தங்கள் இதற்க்கு முன் இந்த உணவுகள் தயாரிப்பது பற்றி ஈகரையில் ஏதாவது பதிந்துள்ளீர்களா?
இல்லையெனில் பரவாயில்லை. நன்றி தங்களின் சேவைக்கு.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by தாமு Tue Jul 19, 2011 11:07 am

சூப்பருங்க அருமையிருக்கு
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by krishnaamma Tue Jul 19, 2011 11:12 am

அப்துல்லாஹ் wrote:
மன்னிக்க வேண்டும் இப்போதான் நான் பார்த்தேன். அதுசரி மிக அருமையாக சொல்லித் தருகிறார். கிருஷ்ணா அம்மா வுக்கு மிக்க நன்றி.
முக்கியமாக எனக்கு வத்தக்குழம்பு காரக் குழம்பு வைக்கத்தான் சொல்லித் தர தேடுகிறேன்.
தங்கள் இதற்க்கு முன் இந்த உணவுகள் தயாரிப்பது பற்றி ஈகரையில் ஏதாவது பதிந்துள்ளீர்களா?
இல்லையெனில் பரவாயில்லை. நன்றி தங்களின் சேவைக்கு.

ஐயோ ஸாரி எல்லாம் எதற்க்கு சகோதரரே புன்னகை உங்கள் பாராட்டுக்கு நன்றி நன்றி
வத்தல் குழம்பு செய்முறை யை நான் ஏற்கனவே சாம்பார் திரி இல் கொடுத்துள்ளேன் .
இந்த லிங்க் இல் போயி பாருங்க புன்னகை

http://www.eegarai.net/t48716-topic

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by SK Tue Jul 19, 2011 11:17 am

krishnaamma wrote:
SK wrote:
எனது கோரிக்கையை ஏற்று இந்த திரியை துவங்கிய உங்களிக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நேற்று என் அம்மாவிற்கு பிறந்தநாள் அதற்காக செய்து கொடுக்கலாம் என்று நினைத்தேன் பரவாயில்லை இதை இந்த வாரம் சண்டே செய்து பார்த்துவிட வேண்டியது தான்
:நல்வரவு:
நான் நேற்று இரவே உங்களுக்கு மடல் போட்டுவிட்டேனே ! பாக்கலாயா? என்றாலும் உங்க அம்மாக்கு என் வணக்கத்தை சொல்லுங்கள் :வணக்கம்:

பார்க்கவில்லை இன்று காலை தான் பார்த்தேன் மேலும் பல டிஷ் வழங்கியதற்க்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

best பிரட் ரோல்ஸ்

Post by krishnaamma Tue Jul 19, 2011 11:23 am

தேவையானவை :

சால்ட் பிரட் 10 ஸ்லைஸ்
வேக வைத்த உருளை கிழங்கு 3 (உதிர்த்து வைக்கவும் )
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கி வைக்கவும் )
பச்சை மிளகாய் 10
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன் ( தேவையானால் )
உப்பு
எண்ணை

செய்முறை:

முதலில் வாணலி இல் எண்ணை விட்டு கடுகு சீரகம் தாளிக்கணும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்
பிறகு வெங்காயத்தை போடணும்.
பிறகு உருளைக்கிழங்கை போடணும்.
எல்லாவற்றையும் நன்கு கிளறனும்.
உப்பு மிளகாய் பொடி போட்டு மறுபடி கிளர்னும்.
உப்பு உறைப்பு சரி பார்த்து இறக்கிடணும்
வேண்டுமானால் கொத்துமல்லி தூவலாம்.
அறினதும் சின்ன சின்ன உருண்டை களாக உருட்டி வைக்கவும்.
ஆழமான வாணலி இல் எண்ணை விட்டு சுடவைக்கணும்.
பிரட் இன் ஓரங்களை கட் செய்து விட்டு தயாராய் வைத்துக்கொள்ளவும்
ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு தண்ணீரில் முக்கவும் , இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி தண்ணீரை பிழியவும்.
பிறகு அந்த பிரெட் நடுவே ஒரு உருளை கறி உருண்டையை வைத்து, பிரெட் ஆலேயே மூடணும்.
பிறகு நல்லா உருட்டி எண்ணை ல போடணும்.
நல்ல பொன்னிறமானதும் எடுத்துடனும்.
இவ்வாறு எல்லா பிரெட் ஐயும் செய்யனும்.
வெஜிடேபிள் போண்டா போலவே ரொம்ப நல்லா இருக்கும்.
மேலே பகுதி ரொம்ப கர கர ப்பாகவும் உள்ளே மெத் என்றும் இருக்கும்.
பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்.
டொமாட்டோ சாஸுடன் பரிமாறலாம்.

குறிப்பு: பிரட் இன் ஓரங்களை பிரெட் குர் குரே செய்ய உப்யோகப்படுத்தலாம்http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by krishnaamma Tue Jul 19, 2011 11:29 am

SK wrote:
பார்க்கவில்லை இன்று காலை தான் பார்த்தேன் மேலும் பல டிஷ் வழங்கியதற்க்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நண்பரே புன்னகை நான் என்னுடய தளத்தில் இருப்பவைகளை - என்னுடய 35 வருட சமையல் அனுபவங்களை இங்கு தருகிறேன் - தமிழில் தருகிறேன் புன்னகை

நீங்கள் கேட்டதும் என்வரிசையை கொஞ்சம் மாற்றி உங்க விருப்பத்தை முதலில் போட்டுவிட்டேன் அவ்வளவே புன்னகை
( நாங்க 1 கேட்டா 100 போடுவோமில்ல கண்ணடி )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by krishnaamma Tue Jul 19, 2011 11:32 am

நன்றி தாமு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by அப்துல்லாஹ் Tue Jul 19, 2011 11:55 am

krishnaamma wrote:
அப்துல்லாஹ் wrote:
மன்னிக்க வேண்டும் இப்போதான் நான் பார்த்தேன். அதுசரி மிக அருமையாக சொல்லித் தருகிறார். கிருஷ்ணா அம்மா வுக்கு மிக்க நன்றி.
முக்கியமாக எனக்கு வத்தக்குழம்பு காரக் குழம்பு வைக்கத்தான் சொல்லித் தர தேடுகிறேன்.
தங்கள் இதற்க்கு முன் இந்த உணவுகள் தயாரிப்பது பற்றி ஈகரையில் ஏதாவது பதிந்துள்ளீர்களா?
இல்லையெனில் பரவாயில்லை. நன்றி தங்களின் சேவைக்கு.

ஐயோ ஸாரி எல்லாம் எதற்க்கு சகோதரரே புன்னகை உங்கள் பாராட்டுக்கு நன்றி நன்றி
வத்தல் குழம்பு செய்முறை யை நான் ஏற்கனவே சாம்பார் திரி இல் கொடுத்துள்ளேன் .
இந்த லிங்க் இல் போயி பாருங்க புன்னகை

http://www.eegarai.net/t48716-topic

மிக்க நன்றி லிங்க் மூலம் தெரிந்து கொண்டேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

best பிரெட் ரோல்ஸ் தக்காளி கிரேவியுடன்

Post by krishnaamma Tue Jul 19, 2011 12:27 pm

தக்காளி கிரேவி செய்யும் முறை :

தேவையானவை:

தக்காளி 1/2 கிலோ
வெங்காயம் 1/4 கிலோ
பச்சை மிளகாய் 10
பூண்டு 4 -6 பல்
இஞ்சி ஒரு துண்டு
உப்பு
கரம் மசாலா 1/2 டீ ஸ்பூன்
வேண்டுமானால் 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி
நெய் 2 - 3 ஸ்பூன்

செய்முறை :

பூண்டு வெங்காயம் இஞ்சி இவைகளை விழுதாக அரைத்து எடுக்கவும்.
தக்காளியை நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
பிறகு தக்காளி பச்சைமிளகாய் இவைகளையும் அறக்கவும்.
தண்ணீர்விடாமல் அரைக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பூண்டு மசால்வை வதக்கவும்.
பிறகு தக்காளி கலவையை போட்டு வதக்கவும்.
1 நிமிடம் கழித்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
உப்பு மிளகாய் பொடி போடவும்.
நன்கு கொதித்து வாசனை போனதும் ஒரு 10 நிமிஷம் ஆகும், இறக்கவும்.
வேண்டுமானால் கொத்துமல்லி போடலாம்.
தயாராய் பொரித்து வைத்துள்ள பிரெட் ரோல்ஸ் ஐ போட்டு மேலே கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.

குறிப்பு: பிரெட் ரோல்ஸ் குறிப்பு ஏற்கனவே தந்துள்ளதால் மீண்டும் இங்கு தரவில்லை . மேலும் இரண்டையும் தனித்தனி யாக வைத்திருந்து ,பரிமாறும் போது பிரெட் ரோல்ஸ் மேல் கிரவி யை விட்டு தரணும். இல்லையானால் பிரட் ரோல்ஸ் ஊறி நன்றாக இருக்காது. சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best பிரெட் ஊத்தப்பம்

Post by krishnaamma Tue Jul 19, 2011 1:04 pmதேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 12
மோர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் 1 -2
தக்காளி - தலா 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் (அ) எண்ணெய்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விடவும்.
அதை மோரில் நனைத்து உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் .
(தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.)
தோசை கல் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வர்க்கவும்.
தீ சிறியதாக இருப்பது அவசியம்
அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, மிளகுத்தூள் எல்லாவற்றையும் கலந்து ஒரு டீஸ்பூன் தூவி விடவும். மறுபுறம் திருப்பிப்போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best பிரெட் கோஃப்தா

Post by krishnaamma Tue Jul 19, 2011 1:21 pmதேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 10
பால் - கொஞ்சம்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2(இரண்டையும் பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து தோலுரிக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2 (தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும்)அல்லது டொம்டோ பியூரி உபயோகிக்கவும்.
மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்

செய்முறை:

பாலில் பிரெட்டை நனைத்து வேக வைத்த உருளைகிழங்கு உப்புடன் பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வாணலி இல் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி ப்யூரியை (தக்காளி சாறு) ஊற்றி, மிளகாய் பொடி , கரம்மசாலா பொடி , போட்டு கொதிக்கவிடவும்.
நான்கு கொதித்து வாசனை போனதும் இறக்கிவிடவும்.
வேண்டுமானால் கொத்தமல்லி தழை போடலாம்.
பரிமாறுவதற்கு முன் பொரித்தெடுத்த பிரெட் கோஃப்தாக்களை அதில் போட்டு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by ரேவதி Tue Jul 19, 2011 1:23 pm

உங்களின் நிஜ பெயர் என்ன அம்மா
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

best Re: பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை