புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_m10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_m10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_m10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_m10குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 18, 2011 3:01 pm

தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள 23ம் தேதியை மிகவும் பரபரப்புடன்தான் எதிர்நோக்குகிறார் ஸ்டாலின். 23ம் தேதிக்கு முன்னர், தன்னால் மேக்ஸிமம் என்ன செய்ய முடியுமோ, அந்தளவுக்கு முயற்சிகள் செய்யத் துணிந்துவிட்டார் அவர் என்று சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கட்சியைச் சூழ்ந்துள்ள சில திரைகளை அகற்றுவதே அவரது முயற்சியின் நோக்கம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இவர்கள் குறிப்பிடும் திரைகள் வேறு யாருமல்ல, அவரது சொந்தக் குடும்பத்தினரேதான்.

இம்முறை நடைபெறவுள்ள தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில், வழமைக்கு மாறான சில விஷயங்கள் எழுப்பப்படுவதை காணலாம் என்கிறார்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள். “குடும்ப ஆதிக்கத்தால்தான் தி.மு.க.வுக்கு இந்த நிலை வந்திருக்கின்றது” என்று சிலர் பேசப்போவதுதான் இதன் கிளைமாக்ஸ்!

இந்தப் பேச்சுக்களின் பின்னணியில், ஸ்டாலினே இருப்பார் என்றும் கூறுகிறார்கள்.

பொதுக்குழுக் கூட்டத்தில் தனக்கு நெருக்கமான கட்சி முக்கியஸ்தர்களில் சிலரை, ‘குடும்ப ஆதிக்கம்’ டாபிக்கைக் கிளப்புமாறு ஸ்டாலினே ஏற்பாடு செய்கிறார் என்பதுதான் தற்போது தி.மு.க. உள்வட்டங்களில் கிசுகிசுக்கப்படும் பேச்சு.

“இவரும் அதே குடும்பம்தானே? இவரைத் தலைவராக்கும் திட்டம் குடும்ப ஆதிக்கம் கிடையாதா?” என்று நாம் விசாரித்தபோது, “கட்சியில் நீண்ட காலமாக தனது நேரடி ஈடுபாடு, கலைஞரின் மகன் என்பதைவிட அதிக வேல்யூ உடையதாக கருதுகிறார் ஸ்டாலின்” என்றார் முக்கிய தி.மு.க. பிரமுகர் ஒருவர்.

கனிமொழி, அழகிரி, மாறன்கள் ஆகியோருக்கு எதிராக ஸ்டாலின் வகுக்கும் இந்த வியூகம் கட்சித் தலைமைக்கும் தெரியுமாம். ஸ்டாலினை வேறு ஒரு விதமாக ஆஃப் பண்ணும் முயற்சிகள் நடைபெறுகின்றனவாம். 23ம் தேதிவரை இந்த இழுபறிகள் எல்லாமே இருக்கத்தான் போகின்றன.

ஆளும் கட்சியாக இல்லை. அட, பிரதான எதிர்க் கட்சியாகக்கூட இல்லை. ஆனால் கட்சிக்குள் ஏகத்துக்கு இழுபறிகள் வைத்திருக்கிறார்களே!

நெக்ஸ்ட் கலைஞற்கு ரெஸ்ட்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 3:06 pm

நெக்ஸ்ட் கலைஞற்கு ரெஸ்ட்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவர் தான் தேர்தல் முடிவு வந்த உடனே கூறிவிட்டாரே மக்கள் ஓய்வு கொடுத்து விட்டார்கள் என்று



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:12 pm

SK wrote:
நெக்ஸ்ட் கலைஞற்கு ரெஸ்ட்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அவர் தான் தேர்தல் முடிவு வந்த உடனே கூறிவிட்டாரே மக்கள் ஓய்வு கொடுத்து விட்டார்கள் என்று

அப்படி சொல்லித்தான் ஆறுதல் அடையனும்...
சிப்பு வருது சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 3:30 pm

இனி மேல்த்தான் climax. பாச தலைவனுக்கு ஒரு நன்றி விழா.. ஸ்டாலின் தலைமையில் தி மு க மீண்டும் புதிய அத்தியாயம் தொடங்க வேண்டும். குடும்ப போட்டியின் காரணமாக தமிழ் நாட்டில் எவ்வளவு கொள்ளை மற்றும் அராஜகம். தமிழ்நாட்டு அரசியலா ஏதோ பிஸ்னஸ் மாதிரி ஆளாளுக்கு வந்து புது புது ரூட்டில சோரன்டரங்கா. ஓட்டுக்கு பணம் எல்லாம் இவர்களாலே கிடுகிடு என் வளர்ந்துசு.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 18, 2011 5:49 pm

கலைஞ்சர் டி‌வி யில் கூடிய சீக்கிரம் பாசதலைவனுக்கு விடை பெரும் விழா நு... நிகஜ்ச்சியை எதிர் பார்க்கலாம் ஜாலி


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 5:51 pm

சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 18, 2011 6:35 pm

ஸ்டாலின் தி.மு.க விற்கு அருமையான பொருத்தம்.



குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Pகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Oகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Sகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Iகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Tகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Iகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Vகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Eகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Emptyகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Kகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Aகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Rகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Tகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Hகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Iகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! Cகுடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்! K
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 18, 2011 6:55 pm

நெக்ஸ்ட் கலைஞற்கு ரெஸ்ட்

பாவம் ,அந்த முதியவரும்தான் எத்தனை நாளைக்கு
மாடா உழைச்சு ஓடா தேய்வாரு தன் குடும்பத்துக்காக

அதனால்தான் அவருக்கு எல்லாருமா சேர்ந்து ஓய்வு கொடுக்கராங்க

ஆனா ஒண்ணு அவரு இப்ப இருக்கற நிலமை இருக்கே ??
அப்பப்பா !!! அந்த கொடுமைய சொல்லி மாளாது

எந்த மகனுக்கு அவர் சப்போர்ட் ஆறுதல் பண்ணுவாரு
எந்த மகனை அமைதி படுத்தி மண்டையில் அடி வைப்பாரு
எப்படிதான் மகளை சிறையில் இருந்து மீட்பாரு என்ன கொடுமை சார் இது
பேரன்களுக்கு எப்படி உதவி செய்ய போராரு என்ன கொடுமை சார் இது

என்ன செய்யறதுன்னு அவருக்கே ஒண்ணும் தெரியல பாவம் அழுகை

மனசில உள்ளத வெளியில சொல்ல தெரியாத குழந்தை
வாய் மூடி அழும் நிலையில் சோகம் சோகம் இருக்கார் அவர்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 7:00 pm

கிளைமாக்ஸ் எல்லாம் எதிர்பார்க்கமுடியாது ,இது தொலைக்காட்சி தொடர் போல இழுதுக்கொண்டேதான் இருக்கும் .யார் தி.மு.கவின் தலைவர் என்பதை காலம் மட்டுமே முடிவு செய்யும்

ராம்


muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jul 18, 2011 8:47 pm

அருண் wrote:கலைஞ்சர் டி‌வி யில் கூடிய சீக்கிரம் பாசதலைவனுக்கு விடை பெரும் விழா நு... நிகஜ்ச்சியை எதிர் பார்க்கலாம் ஜாலி

நான் அன்று லீவு போட்டு ,கலைஞ்சர் டி‌வி பார்ப்பேன் .என்ன டவுட் ன்னு பார்க்கும் போது, கேஷுவல் லீவு போடுறதா இல்ல மெடிக்கல் லீவு போடுறதானு தான்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக