புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
56 Posts - 74%
heezulia
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
8 Posts - 3%
prajai
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_m10கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 2:21 am

வங்கிகள் வழங்குவதாகக் கூறும் கல்விக் கடன், கானல் நீராகவே
காட்சியளிக்கிறது. மாணவர்களும், பெற்றோரும் வங்கிகளில் கல்விக் கடன்
பெற்று, பட்டதாரி ஆகி, வேலை வாய்ப்பை பெறலாம் என மேடை தோறும்
முழங்குகின்றனர். இதை நம்பி, வங்கிகளை அணுகினால் கிடைப்பது ஏமாற்றமே.
வங்கியில் கடன் தொகையை கணக்கிடும் ஒரு பட்டியலில், வேலை வாய்ப்புள்ள
படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் 4,750 ரூபாய் என உள்ளது.
கல்விக் கட்டணக் குழு கூட 28 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்துள்ளபோது, 4,750
ரூபாய்க்கு வேலை வாய்ப்பு தரும் கல்வியை யாராலும் தர இயலாது. இத்தொகை,
தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் 1994 - 95ம் ஆண்டில்
நிர்ணயித்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய ஆசிரியர் சம்பளம், இதர
செலவினங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில், கல்விக் கட்டணத்தையும்
47 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். பி.எஸ்சி., வேலை வாய்ப்பு
தரும் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முடித்த உடன் வேலை வாய்ப்பு
கிடைக்கிறது. அவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்படாது.
எனவே, கட்டணத்திற்கு முறையான ரசீது அளிக்கும் கல்லூரிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு, கல்லூரி சான்றுகளின் அடிப்படையில் கடன் வசதியை வங்கிகள்
அளிக்க, அரசு உத்தரவிட வேண்டும்.
உண்மை நிலையை கருத்தில் கொள்ளாமல்,
கல்விக் கட்டணமாக 4,750 ரூபாய் தான் தர முடியும் என, வங்கிகளின்
தலைமையகங்களில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர
மாணவர்கள், சுயநிதி கல்லூரிகளில் வேலை வாய்ப்பு தரும் படிப்புகளில் சேர
முடியாத நிலை ஏற்படும். வங்கிக் கடன் என்பது வெற்றுப் பேச்சாகி விடும்.
உடனே, மத்திய நிதி அமைச்சர் தலையிட்டு, ஏழை, மாணவர்களுக்கு உதவ வேண்டும் என
கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும்
இந்நாளில், உடனடி வேலை வாய்ப்பை தருகிற பி.எஸ்சி., மாரிடைம் ஹாஸ்பிடாலிட்டி
ஸ்டடீஸ், பி.எஸ்சி., அனிமேஷன், பி.எஸ்சி., நெட் ஒர்க்கிங், பி.எஸ்சி.,
நர்சிங் போன்றவற்றில் சேரும் மாணவர்களுக்கு தேவையான உபகரணம், கம்ப்யூட்டர்,
சாப்ட்வேர் போன்றவை வாங்க, கல்லூரிகளுக்கு அதிக நிதி தேவை. இதற்கேற்ப
கல்விக் கட்டணம் பெறவில்லையெனில், தரமற்ற கல்லூரிகளே தோன்றக் கூடும்.
இதனால், வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும். வளமான தமிழகம்,
இந்தியா உருவாக, திறமையான இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு
தேவையான கல்வியைப் பெற வங்கிகள், யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைகளுடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்
கடன் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமரிடம் கூறி
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக