ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by சுரேஷ்குமார் Mon Jul 18, 2011 8:26 pm

என்னுடைய ப்ளாகர் கணக்கை வேறொரு ஜிமெய்ல் முகவரிக்கு மாற்ற வேண்டும் ?
(தெளிவாக சொல்லுங்கள் because am tubelight)


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by கே. பாலா Mon Jul 18, 2011 9:26 pm

சுரேஷ்குமார் wrote:என்னுடைய ப்ளாகர் கணக்கை வேறொரு ஜிமெய்ல் முகவரிக்கு மாற்ற வேண்டும் ?
(தெளிவாக சொல்லுங்கள் because am tube-light)
புதிதாக தான் துவங்க வேண்டியிருக்கும் ! மாற்ற முடியாது என் நினைக்கிறேன் ! கூடாது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by சுரேஷ்குமார் Mon Jul 18, 2011 9:29 pm

ஐயாயோ அண்ணே ...என் தலைல குண்ட தூக்கி போடாதீங்க அநியாயம்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by அன்பு தளபதி Mon Jul 18, 2011 9:36 pm

சுரேஷ்குமார் wrote:ஐயாயோ அண்ணே ...என் தலைல குண்ட தூக்கி போடாதீங்க அநியாயம்

யாமிருக்க பயமேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by சுரேஷ்குமார் Mon Jul 18, 2011 9:40 pm

maniajith007 wrote:
சுரேஷ்குமார் wrote:ஐயாயோ அண்ணே ...என் தலைல குண்ட தூக்கி போடாதீங்க அநியாயம்

யாமிருக்க பயமேன்
மேட்டர சொல்லுங்க பாஸ் :நல்வரவு:


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by அன்பு தளபதி Mon Jul 18, 2011 9:44 pm

சுரேஷ் முதலில் நீங்கள் உங்கள் பிளாகை திறந்து டிசைன் பகக்த்திர்க்கு செல்லுங்கள் செட்டிங்க்ஸை கிளிக் செல்லுங்கள் அங்கு கடைசியில் இருக்கும் பெர்மிசன் பகுதிக்கு செல்லுங்கள் அங்கே ஆட் ஆதர்ஸ் என்ற பகுதியை கிளிக் பகுதியை கிளிக் செய்து உங்கள் இன்னொரு மெயில் முகவரியை டைப் செய்து இன்வைட் செய்யுங்கள் பிறகு இன்னொரு மெயிலை திறந்து அழைப்பை உறுதி செய்யுங்கள் பிறகு அட்மின் பவரை தாருங்கள் அவ்ளோதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by சிவா Mon Jul 18, 2011 9:45 pm

DASHBOARD - SETTINGS - PERMISSIONS இங்கு சென்று Add Authors என்பதை அழுத்தி நீங்கள் இணைக்க வேண்டிய மின்னஞ்சலை இணைக்கவும்! புதிய மின்னஞ்சலுக்கு administrator உரிமம் அளித்த பிறகு உங்கள் பழைய மின்னஞ்சலை நீக்கிவிட வேண்டியதுதான்!


என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by சுரேஷ்குமார் Mon Jul 18, 2011 9:47 pm

maniajith007 wrote:சுரேஷ் முதலில் நீங்கள் உங்கள் பிளாகை திறந்து டிசைன் பகக்த்திர்க்கு செல்லுங்கள் செட்டிங்க்ஸை கிளிக் செல்லுங்கள் அங்கு கடைசியில் இருக்கும் பெர்மிசன் பகுதிக்கு செல்லுங்கள் அங்கே ஆட் ஆதர்ஸ் என்ற பகுதியை கிளிக் பகுதியை கிளிக் செய்து உங்கள் இன்னொரு மெயில் முகவரியை டைப் செய்து இன்வைட் செய்யுங்கள் பிறகு இன்னொரு மெயிலை திறந்து அழைப்பை உறுதி செய்யுங்கள் பிறகு அட்மின் பவரை தாருங்கள் அவ்ளோதான்
தெய்வமே நீங்க எங்கியோ...... போய்டிங்க ....ரொம்ப நன்றி தல நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by அன்பு தளபதி Mon Jul 18, 2011 9:47 pm

சுரேஷ்குமார் wrote:
தெய்வமே நீங்க எங்கியோ...... போய்டிங்க ....ரொம்ப நன்றி தல நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தம்பிக்கு உதவி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by சுரேஷ்குமார் Mon Jul 18, 2011 9:53 pm

சிவா wrote:DASHBOARD - SETTINGS - PERMISSIONS இங்கு சென்று Add Authors என்பதை அழுத்தி நீங்கள் இணைக்க வேண்டிய மின்னஞ்சலை இணைக்கவும்! புதிய மின்னஞ்சலுக்கு administrator உரிமம் அளித்த பிறகு உங்கள் பழைய மின்னஞ்சலை நீக்கிவிட வேண்டியதுதான்!
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் தாங்க்ஸ் அண்ணா ரொம்ப நத்ரி ..இனிய இரவாக அமயட்டும் உங்களுக்ம் அனைவருக்கும்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை! Empty Re: என்னுடைய ப்ளாக்கர் கணக்கை வேறொரு ஜிமெயில் முகவரிக்கு மாற்ற உதவி தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum