Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'
+3
ரபீக்
miruthula
positivekarthick
7 posters
Page 1 of 1
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'
தாண்டிக்குடி:பண்ணைக்காட்டில் நூறு வயதான முதியவர், கொள்ளுபேத்தி, பேரன்களுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காட்டை சேர்ந்தவர் வரத ராஜூலு. இவர் 16.7.1912ல் பிறந்தவர். இவரது மனைவி பொன்னம்மாள் 65 வயதில் இறந்தார். வரதராஜூக்கு 5 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். வரதராஜூக்கு 8 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பேரன்கள் 18 , பேத்திகள் 17, கொள்ளுப்பேத்தி 19, கொள்ளுப்பேரன் 14, எள்ளுபேரன் ஒருவரும் உள்ளனர்.
இவருக்கு நூறாவது வயது நேற்று முதல் துவங்கியது. இதை உறவினர்கள் பத்திரிகை அடித்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் விழாவாக பண்ணைக்காட்டில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினர். நூறு வயது வாழ்வதின் ரகசியம் குறித்து வரதராஜூலு கூறியதாவது: அலோபதி மருந்துக்களை உட்கொள்ளாமல் மூலிகை, சித்த மருந்துக்களை சாப்பிடுவேன். தினமும் நடைபயிற்சி செய்வேன். அனைத்து வேலைகளையும் பிறரை எதிர்பார்க்காமல், நானே செய்து வந்தேன்.
மது, சிகரெட் பழக்கம் இல்லை. பொறுமையாக கோபப்படாமல் அனைத்து பிரச்னைகளையும் கையாள்வேன். நேர்மையாகவும், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருந்தால், என்னை போல் நூறு வயது இனிமையாக வாழலாம். இதை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும், என்றார்.
தினமலர்
இவருக்கு நூறாவது வயது நேற்று முதல் துவங்கியது. இதை உறவினர்கள் பத்திரிகை அடித்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் விழாவாக பண்ணைக்காட்டில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினர். நூறு வயது வாழ்வதின் ரகசியம் குறித்து வரதராஜூலு கூறியதாவது: அலோபதி மருந்துக்களை உட்கொள்ளாமல் மூலிகை, சித்த மருந்துக்களை சாப்பிடுவேன். தினமும் நடைபயிற்சி செய்வேன். அனைத்து வேலைகளையும் பிறரை எதிர்பார்க்காமல், நானே செய்து வந்தேன்.
மது, சிகரெட் பழக்கம் இல்லை. பொறுமையாக கோபப்படாமல் அனைத்து பிரச்னைகளையும் கையாள்வேன். நேர்மையாகவும், கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருந்தால், என்னை போல் நூறு வயது இனிமையாக வாழலாம். இதை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும், என்றார்.
தினமலர்
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'
எத்தனை இளைஞர்கள் இதனை பின்பற்றப் போகிறார்கள். பின்பற்றினால் நல்லதுதான்.
miruthula- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
Re: கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'
வாழும் (இளைஞர்) அவர் வாழ வேண்டிய இளைஞர்களுக்கு ஒரு வழி காட்டி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் 100 ஐ தொட்ட "இளைஞர்'
நல்லவை நாடி இனியவை சொன்னாலே ஆயுள் கூடும் என்பார்கள்.
Similar topics
» காதல் ஒரு கெட்ட.....???
» ஒரு கெட்ட பேயின் கதை
» கெட்ட பார்வை
» எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
» கெட்ட நிலவு
» ஒரு கெட்ட பேயின் கதை
» கெட்ட பார்வை
» எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
» கெட்ட நிலவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum