ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கறைபடிந்ததா காதல் - Page 3 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 3 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைபடிந்ததா காதல்

+5
ரேவதி
SK
kitcha
முகம்மது ஃபரீத்
ranhasan
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கறைபடிந்ததா காதல் - Page 3 Empty கறைபடிந்ததா காதல்

Post by ranhasan Mon Jul 18, 2011 6:41 pm

First topic message reminder :

நான் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை...

ஆனால் இந்த கதை என்னை சற்று யோசிக்க வைக்கிறது... மாந்திரீகமும், மந்திரமும், ஆவியும், மறுபிறப்பும், அமானுஷ்யங்களும் உண்டோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது...

இதோ என் அனுபவம்...

என் கல்லூரியில் எனக்கு ஓராண்டு மூத்தவராய் பயின்றவர் ராகுல் அண்ணன்... இவர் அவரது வகுப்பில் பயின்ற சாரு என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தார்.. நானும் ராகுல் அண்ணனும் மிகவும் நெருக்கம்.. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்லுவோம்...

எனக்கு அவர் மீது அலாதி அன்பு... அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை காதல் உட்பட என்னுடன்தான் பகிர்வார்...

எனக்கு அவரை நினைக்கும்போதெல்லாம் 7G rainbow colony திரைப்படம்தான் நினைவிர்க்கு வரும். காரணம் அந்த படத்தில் நடந்தது அவரது வாழ்விலும் நடந்தது.. அவர் சாருவை காதலித்த கதை பெரிய கதை...

சாரு கொஞ்சம் அழகான பெண்தான்... ஆனால் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவள்... குறிப்பாக ஆண்களை கண்டாலே பயப்படும் குணம் அவளிடம்...

நான்தான் ராகுல் அண்ணனின் காதலுக்கு தூதுவன்... முதன் முதலில் நான்தான் சாருவிடம் சென்று "அக்கா பழய செம் புக் இருந்தா குடுங்க" என்று பேச்சை ஆரம்பித்தேன்..

யாரிடமும் பேசாத சாரு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்... நான் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்... ராகுல் அண்ணனை பற்றியும் அவர் சாருவை விரும்புவதையும் நானே சாருவிடம் கூறினேன்...

முதலில் யோசித்த சாரு, குடும்ப சூழ்நிலை காரணமாக ராகுல் அண்ணனின் காதலை ஏற்க மறுத்தார்கள்... உண்மை காதல் எந்த இதயத்தையும் துளைக்கும் அல்லவா... சில பிரச்சனைகளில் சாருவிற்கு தெரியாமலேயே ராகுல் அண்ணன் உதவியது சாருவிற்கு தெரிய வந்தது...

சாரு அக்கா என்மூலம் அவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்... ராகுல் அண்ணன் ட்ரீட் குடுப்பதற்காக என்னுடன் சேர்த்து 5 பேரை காக்க காக்க திரைபடத்திற்கு அழைத்துச் சென்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது...

சாரு, ராகுல் இருவரது காதல் தொலைபேசி வழியே அதிகம் தொடர்ந்தது... சாரு கேரளாவை சேர்ந்தவர்.. சாருவின் அம்மா கேரளாவில் இருக்கிறார்.. சாரு இங்கே அவர் தந்தையுடன் தங்கியிருக்கிறார்... சாருவின் அம்மாவும் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி இங்கே வந்துவிட்டார்... வந்த கொஞ்ச நாளிலேயே சாருவின் காதலை கண்டுபிடித்த அவரது தாயார் ராகுல் அண்ணனின் தந்தையை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளார்..

இதனால் இருவீட்டிலும் காதலர்களுக்கு பிரச்சனை... ராகுல் அண்ணனுக்கு அப்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது...

சாருவை படாது பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராகுல் அண்ணன்..
கல்யாணத்தில் அனைத்து வேலைகளையும் ராகுல் அண்ணனின் தோழர்களும், என்னுடைய தோழர்களும் சேர்ந்து இருந்துதான் செய்தோம்...

திருமணம் முடிந்து பெங்களூர்க்கு சாருவையும் அழைத்து சென்றுவிட்டார்.

மிகவும் சந்தோசமாய் வாழ்ந்த அவர்கள் வாழ்வில் விளையாட்டு வடிவில் விதி வந்தது...

ராகுல் அண்ணன் மிகவும் விளையாட்டு புத்தி உள்ளவர்...

பெங்களூரில் ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ராகுல் அண்ணனும் சாருவும் சிரித்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்...

அப்போது அங்கு சாலையில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் சாமானை ராகுல் அண்ணன் விளையாட்டாய் உதைத்து கொண்டே வந்துள்ளார்... சாலையில் எதிரே என்ன வருகிறது என்று பாராமல் விளையாட்டுத்தனமாய் இரண்டு கால்களாலும் அந்த பொருளை வைத்து தட்டி விளையாடுகையில் எதிரே வந்த வேன் ஒன்று திடீரென்று ராகுல் அண்ணன் மீது மோதியது...

மோதிய இடத்திலேயே ராகுல் அண்ணன் இறந்துவிட்டார்.. ரத்தம் தெறிக்க முகமெங்கும் அடிபட்ட அண்ணனை பார்த்த சாரு அக்கா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்...

விசயமறிந்து நாங்கள் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டோம்...

சாருவின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களை உடனே கேரளாவிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
இதில் என்ன பெரும் கொடுமை என்றால் விபத்து நடந்த அதிர்ச்சியில் சாருவிற்கு பித்து பிடித்துவிட்டது...

சாருவை எல்லா மனோதத்துவ நிபுணர்களிடமும் காட்டியாகிவிட்டது...
இரவானால் ராகுல் அண்ணன் தன்னை அழைப்பதை போல் சாருவிற்கு குரல் கேட்டுக்கொண்டே இருக்குமாம்...

எந்த சிகிச்சை பலனும் இன்றி பல மாதங்கள் அப்படியே இருந்தார் சாரு...

ஒரு சில மாதங்களுக்கு பிறகு மானேரி நம்பூதரி என்ற ஒரு மாந்தரீகரை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சாருவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்...

சாருவை வைத்து பல பூஜைகள் செய்த அவர் இறுதியாக சாரு விபத்தின் போது அணிந்திருந்த புடவையை வைத்து மந்திர பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்...

ராகுல் அண்ணனின் ரத்தக் கறை படிந்த அந்த புடவையை வைத்து 3 நாட்கள் இரவு முழூவதும் அந்த நம்பூதரி பூஜை மேற்கொண்டார்..

இறுதியில் அவர் கூறியது இதுதான் "ராகுலின் ரத்தம் இவர் ஆடையில் படிந்த போதே ஆடை வழி ராகுலின் ஆவியும் இவர் உடலில் புகுந்துவிட்டது எனவே சாருவை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த புடவையை ரத்தக் கறை சிறிதும் இன்றி துவைத்து மந்திரித்த எழுமிச்சை பழம் இரண்டை அந்த புடவை முழுதும் பிழிந்து ஊற்றி அதே புடவையை சாருவிற்கு அணுவித்து இரவு பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினார்...

சாருவின் வீட்டாரும் பூஜைக்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தனர்..

புடவையை பல முறை துவைத்தும் அதில் இருந்த கறை போகவே இல்லை...

என்ன செய்வதென்று அறியாமல் நம்பூதரியிடமே சென்று கேட்டனர் சாருவின் பெற்றோர்... அதற்கு அந்த நம்பூதரி சொன்ன பதில் இன்றும் எனக்கு இரத்தத்தை உறைய வைக்கிறது...

அவர் கூறியது இதுதான்...

"அந்த கறை இந்த கறை எந்த கறையா இருந்தாலும் Surf Excel இருக்கு இல"

ஹா ஹா ஹா... நண்பர்களே கோவம் வேண்டாம்... இது சும்மா நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவைதான்... ராகுல் சாரு என்று யாரையும் எனக்கு தெரியாது... சிரிப்பதற்கு மட்டுமே மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்.... சும்மாதாம்பா...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கறைபடிந்ததா காதல் - Page 3 Hகறைபடிந்ததா காதல் - Page 3 Aகறைபடிந்ததா காதல் - Page 3 Sகறைபடிந்ததா காதல் - Page 3 Aகறைபடிந்ததா காதல் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


கறைபடிந்ததா காதல் - Page 3 Empty Re: கறைபடிந்ததா காதல்

Post by அருண் Tue Jul 19, 2011 2:28 pm

ராவ அடிச்சா இப்படிதான் யோசிக்க தோணும்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கறைபடிந்ததா காதல் - Page 3 Empty Re: கறைபடிந்ததா காதல்

Post by ranhasan Sat Sep 17, 2011 7:32 pm

ஒரு சின்ன ரிவைண்ட்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கறைபடிந்ததா காதல் - Page 3 Hகறைபடிந்ததா காதல் - Page 3 Aகறைபடிந்ததா காதல் - Page 3 Sகறைபடிந்ததா காதல் - Page 3 Aகறைபடிந்ததா காதல் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கறைபடிந்ததா காதல் - Page 3 Empty Re: கறைபடிந்ததா காதல்

Post by dsudhanandan Sat Sep 17, 2011 7:38 pm

சர்ஃப் எக்ஸெல் கிடைக்கலேன்னா என்ன பண்றது? ஏதாவது பரிகாரம் இருக்கான்னு நம்பூதிரிகிட்ட கேட்டு சொல்லுங்க...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கறைபடிந்ததா காதல் - Page 3 Empty Re: கறைபடிந்ததா காதல்

Post by ranhasan Sat Sep 17, 2011 7:53 pm

dsudhanandan wrote:சர்ஃப் எக்ஸெல் கிடைக்கலேன்னா என்ன பண்றது? ஏதாவது பரிகாரம் இருக்கான்னு நம்பூதிரிகிட்ட கேட்டு சொல்லுங்க...

என்ன பரிகாரம் என்ன சௌகாரம் இரண்டையும் கட்டாயம் கேட்டு சொல்றேன். அருமையிருக்கு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



கறைபடிந்ததா காதல் - Page 3 Hகறைபடிந்ததா காதல் - Page 3 Aகறைபடிந்ததா காதல் - Page 3 Sகறைபடிந்ததா காதல் - Page 3 Aகறைபடிந்ததா காதல் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கறைபடிந்ததா காதல் - Page 3 Empty Re: கறைபடிந்ததா காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum