புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_m10கறைபடிந்ததா காதல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைபடிந்ததா காதல்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 6:41 pm

First topic message reminder :

நான் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை...

ஆனால் இந்த கதை என்னை சற்று யோசிக்க வைக்கிறது... மாந்திரீகமும், மந்திரமும், ஆவியும், மறுபிறப்பும், அமானுஷ்யங்களும் உண்டோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது...

இதோ என் அனுபவம்...

என் கல்லூரியில் எனக்கு ஓராண்டு மூத்தவராய் பயின்றவர் ராகுல் அண்ணன்... இவர் அவரது வகுப்பில் பயின்ற சாரு என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தார்.. நானும் ராகுல் அண்ணனும் மிகவும் நெருக்கம்.. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்லுவோம்...

எனக்கு அவர் மீது அலாதி அன்பு... அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை காதல் உட்பட என்னுடன்தான் பகிர்வார்...

எனக்கு அவரை நினைக்கும்போதெல்லாம் 7G rainbow colony திரைப்படம்தான் நினைவிர்க்கு வரும். காரணம் அந்த படத்தில் நடந்தது அவரது வாழ்விலும் நடந்தது.. அவர் சாருவை காதலித்த கதை பெரிய கதை...

சாரு கொஞ்சம் அழகான பெண்தான்... ஆனால் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவள்... குறிப்பாக ஆண்களை கண்டாலே பயப்படும் குணம் அவளிடம்...

நான்தான் ராகுல் அண்ணனின் காதலுக்கு தூதுவன்... முதன் முதலில் நான்தான் சாருவிடம் சென்று "அக்கா பழய செம் புக் இருந்தா குடுங்க" என்று பேச்சை ஆரம்பித்தேன்..

யாரிடமும் பேசாத சாரு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்... நான் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்... ராகுல் அண்ணனை பற்றியும் அவர் சாருவை விரும்புவதையும் நானே சாருவிடம் கூறினேன்...

முதலில் யோசித்த சாரு, குடும்ப சூழ்நிலை காரணமாக ராகுல் அண்ணனின் காதலை ஏற்க மறுத்தார்கள்... உண்மை காதல் எந்த இதயத்தையும் துளைக்கும் அல்லவா... சில பிரச்சனைகளில் சாருவிற்கு தெரியாமலேயே ராகுல் அண்ணன் உதவியது சாருவிற்கு தெரிய வந்தது...

சாரு அக்கா என்மூலம் அவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்... ராகுல் அண்ணன் ட்ரீட் குடுப்பதற்காக என்னுடன் சேர்த்து 5 பேரை காக்க காக்க திரைபடத்திற்கு அழைத்துச் சென்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது...

சாரு, ராகுல் இருவரது காதல் தொலைபேசி வழியே அதிகம் தொடர்ந்தது... சாரு கேரளாவை சேர்ந்தவர்.. சாருவின் அம்மா கேரளாவில் இருக்கிறார்.. சாரு இங்கே அவர் தந்தையுடன் தங்கியிருக்கிறார்... சாருவின் அம்மாவும் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி இங்கே வந்துவிட்டார்... வந்த கொஞ்ச நாளிலேயே சாருவின் காதலை கண்டுபிடித்த அவரது தாயார் ராகுல் அண்ணனின் தந்தையை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளார்..

இதனால் இருவீட்டிலும் காதலர்களுக்கு பிரச்சனை... ராகுல் அண்ணனுக்கு அப்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது...

சாருவை படாது பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராகுல் அண்ணன்..
கல்யாணத்தில் அனைத்து வேலைகளையும் ராகுல் அண்ணனின் தோழர்களும், என்னுடைய தோழர்களும் சேர்ந்து இருந்துதான் செய்தோம்...

திருமணம் முடிந்து பெங்களூர்க்கு சாருவையும் அழைத்து சென்றுவிட்டார்.

மிகவும் சந்தோசமாய் வாழ்ந்த அவர்கள் வாழ்வில் விளையாட்டு வடிவில் விதி வந்தது...

ராகுல் அண்ணன் மிகவும் விளையாட்டு புத்தி உள்ளவர்...

பெங்களூரில் ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ராகுல் அண்ணனும் சாருவும் சிரித்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்...

அப்போது அங்கு சாலையில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் சாமானை ராகுல் அண்ணன் விளையாட்டாய் உதைத்து கொண்டே வந்துள்ளார்... சாலையில் எதிரே என்ன வருகிறது என்று பாராமல் விளையாட்டுத்தனமாய் இரண்டு கால்களாலும் அந்த பொருளை வைத்து தட்டி விளையாடுகையில் எதிரே வந்த வேன் ஒன்று திடீரென்று ராகுல் அண்ணன் மீது மோதியது...

மோதிய இடத்திலேயே ராகுல் அண்ணன் இறந்துவிட்டார்.. ரத்தம் தெறிக்க முகமெங்கும் அடிபட்ட அண்ணனை பார்த்த சாரு அக்கா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்...

விசயமறிந்து நாங்கள் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டோம்...

சாருவின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களை உடனே கேரளாவிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
இதில் என்ன பெரும் கொடுமை என்றால் விபத்து நடந்த அதிர்ச்சியில் சாருவிற்கு பித்து பிடித்துவிட்டது...

சாருவை எல்லா மனோதத்துவ நிபுணர்களிடமும் காட்டியாகிவிட்டது...
இரவானால் ராகுல் அண்ணன் தன்னை அழைப்பதை போல் சாருவிற்கு குரல் கேட்டுக்கொண்டே இருக்குமாம்...

எந்த சிகிச்சை பலனும் இன்றி பல மாதங்கள் அப்படியே இருந்தார் சாரு...

ஒரு சில மாதங்களுக்கு பிறகு மானேரி நம்பூதரி என்ற ஒரு மாந்தரீகரை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சாருவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்...

சாருவை வைத்து பல பூஜைகள் செய்த அவர் இறுதியாக சாரு விபத்தின் போது அணிந்திருந்த புடவையை வைத்து மந்திர பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்...

ராகுல் அண்ணனின் ரத்தக் கறை படிந்த அந்த புடவையை வைத்து 3 நாட்கள் இரவு முழூவதும் அந்த நம்பூதரி பூஜை மேற்கொண்டார்..

இறுதியில் அவர் கூறியது இதுதான் "ராகுலின் ரத்தம் இவர் ஆடையில் படிந்த போதே ஆடை வழி ராகுலின் ஆவியும் இவர் உடலில் புகுந்துவிட்டது எனவே சாருவை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த புடவையை ரத்தக் கறை சிறிதும் இன்றி துவைத்து மந்திரித்த எழுமிச்சை பழம் இரண்டை அந்த புடவை முழுதும் பிழிந்து ஊற்றி அதே புடவையை சாருவிற்கு அணுவித்து இரவு பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினார்...

சாருவின் வீட்டாரும் பூஜைக்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தனர்..

புடவையை பல முறை துவைத்தும் அதில் இருந்த கறை போகவே இல்லை...

என்ன செய்வதென்று அறியாமல் நம்பூதரியிடமே சென்று கேட்டனர் சாருவின் பெற்றோர்... அதற்கு அந்த நம்பூதரி சொன்ன பதில் இன்றும் எனக்கு இரத்தத்தை உறைய வைக்கிறது...

அவர் கூறியது இதுதான்...

"அந்த கறை இந்த கறை எந்த கறையா இருந்தாலும் Surf Excel இருக்கு இல"

ஹா ஹா ஹா... நண்பர்களே கோவம் வேண்டாம்... இது சும்மா நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவைதான்... ராகுல் சாரு என்று யாரையும் எனக்கு தெரியாது... சிரிப்பதற்கு மட்டுமே மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்.... சும்மாதாம்பா...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் - Page 2 Hகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 Sகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 12:47 pm

SK wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னால் பதிவிட முடிகிறது SK... ஐயாலங்கடி ஜில்லு... சூப்பருங்க புன்னகை அருமையிருக்கு மகிழ்ச்சி சிரி ஜாலி நடனம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் - Page 2 Hகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 Sகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 19, 2011 12:51 pm

என்னால் பதிவிட முடிகிறது SK... ஐயாலங்கடி ஜில்லு

அது சரி சேவை கட்டணம் (சர்வீஸ் சார்ஜ்) மற்றும் வாட் ஜாரியை செலுத்தவும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 12:56 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Tue Jul 19, 2011 1:08 pm

இது ஒரு கதை எனக்கு 10 நிமிடம் வீண் போட வெண்ணை அநியாயம் என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ

நான் ரன்கசன் சகோதரன் எவரும் தவறாக என்ன வேண்டாம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 1:10 pm

Bobshan wrote:இது ஒரு கதை எனக்கு 10 நிமிடம் வீண் போட வெண்ணை அநியாயம் என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ

நான் ரன்கசன் சகோதரன் எவரும் தவறாக என்ன வேண்டாம்

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 1:24 pm

Bobshan wrote:இது ஒரு கதை எனக்கு 10 நிமிடம் வீண் போட வெண்ணை அநியாயம் என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ

நான் ரன்கசன் சகோதரன் எவரும் தவறாக என்ன வேண்டாம்

ஆம் எனது தம்பி... தம்பிக்கு தம்பி சின்ன தம்பி... அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் - Page 2 Hகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 Sகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 1:27 pm

என்ன rangasan.....நான் ரொம்ப பீலிங்க்ஸ் ஓட படித்தேன்...கடைசியால் பார்த்தா இப்படியா செய்றது....
மண்டையில் அடி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 1:33 pm

உமா wrote:என்ன rangasan.....நான் ரொம்ப பீலிங்க்ஸ் ஓட படித்தேன்...கடைசியால் பார்த்தா இப்படியா செய்றது....
மண்டையில் அடி

சிரி சிரி சிரி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 1:34 pm

உமா wrote:என்ன rangasan.....நான் ரொம்ப பீலிங்க்ஸ் ஓட படித்தேன்...கடைசியால் பார்த்தா இப்படியா செய்றது....
மண்டையில் அடி

ஹா ஹா ... தவறாக நினைக்க வேண்டாம்... நான்தான் முன்னரே கூறியிருந்தேனே "ஒரு துன்பம் பொய்யாகும்போது ஏற்படும் மன உணர்வு - அதுவும் ஒருவித இன்பம்தான்... இதைபோன்று...", நீங்கள் வருத்ததோடு படித்ததாய் கூறினீர்கள்... ஆனால் இப்படி ஒரு சோகம் நிகழவில்லை என்று தெரிந்ததும் கொஞ்சமாவது அப்பாடா என்று பெருமூச்சு விட்டிருபீர்கள் அல்லவா? இது சும்மா நாங்கள் கல்லூரி படிக்கும்போது அடிக்கடி எங்களிடம் அகப்படுவோரிடம் இதுபோன்று பெரிய கதையை கூறி கடைசியில் காமெடி செய்து முடிப்போம்... ரிலாக்ஸ் நல்லோர்க்கு ஒருபோதும் இப்படி துன்பம் நிகழாது... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் - Page 2 Hகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 Sகறைபடிந்ததா காதல் - Page 2 Aகறைபடிந்ததா காதல் - Page 2 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 19, 2011 1:38 pm

ranhasan wrote:
உமா wrote:என்ன rangasan.....நான் ரொம்ப பீலிங்க்ஸ் ஓட படித்தேன்...கடைசியால் பார்த்தா இப்படியா செய்றது....
மண்டையில் அடி

ஹா ஹா ... தவறாக நினைக்க வேண்டாம்... நான்தான் முன்னரே கூறியிருந்தேனே "ஒரு துன்பம் பொய்யாகும்போது ஏற்படும் மன உணர்வு - அதுவும் ஒருவித இன்பம்தான்... இதைபோன்று...", நீங்கள் வருத்ததோடு படித்ததாய் கூறினீர்கள்... ஆனால் இப்படி ஒரு சோகம் நிகழவில்லை என்று தெரிந்ததும் கொஞ்சமாவது அப்பாடா என்று பெருமூச்சு விட்டிருபீர்கள் அல்லவா? இது சும்மா நாங்கள் கல்லூரி படிக்கும்போது அடிக்கடி எங்களிடம் அகப்படுவோரிடம் இதுபோன்று பெரிய கதையை கூறி கடைசியில் காமெடி செய்து முடிப்போம்... ரிலாக்ஸ் நல்லோர்க்கு ஒருபோதும் இப்படி துன்பம் நிகழாது... சூப்பருங்க

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம் நடனம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக