புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
24 Posts - 55%
heezulia
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
14 Posts - 32%
Barushree
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 2%
nahoor
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 2%
prajai
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
4 Posts - 4%
prajai
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 1%

Karthikakulanthaivel
கறைபடிந்ததா காதல் I_vote_lcapகறைபடிந்ததா காதல் I_voting_barகறைபடிந்ததா காதல் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைபடிந்ததா காதல்

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 6:41 pm

நான் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை...

ஆனால் இந்த கதை என்னை சற்று யோசிக்க வைக்கிறது... மாந்திரீகமும், மந்திரமும், ஆவியும், மறுபிறப்பும், அமானுஷ்யங்களும் உண்டோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது...

இதோ என் அனுபவம்...

என் கல்லூரியில் எனக்கு ஓராண்டு மூத்தவராய் பயின்றவர் ராகுல் அண்ணன்... இவர் அவரது வகுப்பில் பயின்ற சாரு என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தார்.. நானும் ராகுல் அண்ணனும் மிகவும் நெருக்கம்.. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்லுவோம்...

எனக்கு அவர் மீது அலாதி அன்பு... அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை காதல் உட்பட என்னுடன்தான் பகிர்வார்...

எனக்கு அவரை நினைக்கும்போதெல்லாம் 7G rainbow colony திரைப்படம்தான் நினைவிர்க்கு வரும். காரணம் அந்த படத்தில் நடந்தது அவரது வாழ்விலும் நடந்தது.. அவர் சாருவை காதலித்த கதை பெரிய கதை...

சாரு கொஞ்சம் அழகான பெண்தான்... ஆனால் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவள்... குறிப்பாக ஆண்களை கண்டாலே பயப்படும் குணம் அவளிடம்...

நான்தான் ராகுல் அண்ணனின் காதலுக்கு தூதுவன்... முதன் முதலில் நான்தான் சாருவிடம் சென்று "அக்கா பழய செம் புக் இருந்தா குடுங்க" என்று பேச்சை ஆரம்பித்தேன்..

யாரிடமும் பேசாத சாரு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்... நான் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்... ராகுல் அண்ணனை பற்றியும் அவர் சாருவை விரும்புவதையும் நானே சாருவிடம் கூறினேன்...

முதலில் யோசித்த சாரு, குடும்ப சூழ்நிலை காரணமாக ராகுல் அண்ணனின் காதலை ஏற்க மறுத்தார்கள்... உண்மை காதல் எந்த இதயத்தையும் துளைக்கும் அல்லவா... சில பிரச்சனைகளில் சாருவிற்கு தெரியாமலேயே ராகுல் அண்ணன் உதவியது சாருவிற்கு தெரிய வந்தது...

சாரு அக்கா என்மூலம் அவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்... ராகுல் அண்ணன் ட்ரீட் குடுப்பதற்காக என்னுடன் சேர்த்து 5 பேரை காக்க காக்க திரைபடத்திற்கு அழைத்துச் சென்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது...

சாரு, ராகுல் இருவரது காதல் தொலைபேசி வழியே அதிகம் தொடர்ந்தது... சாரு கேரளாவை சேர்ந்தவர்.. சாருவின் அம்மா கேரளாவில் இருக்கிறார்.. சாரு இங்கே அவர் தந்தையுடன் தங்கியிருக்கிறார்... சாருவின் அம்மாவும் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி இங்கே வந்துவிட்டார்... வந்த கொஞ்ச நாளிலேயே சாருவின் காதலை கண்டுபிடித்த அவரது தாயார் ராகுல் அண்ணனின் தந்தையை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளார்..

இதனால் இருவீட்டிலும் காதலர்களுக்கு பிரச்சனை... ராகுல் அண்ணனுக்கு அப்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது...

சாருவை படாது பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராகுல் அண்ணன்..
கல்யாணத்தில் அனைத்து வேலைகளையும் ராகுல் அண்ணனின் தோழர்களும், என்னுடைய தோழர்களும் சேர்ந்து இருந்துதான் செய்தோம்...

திருமணம் முடிந்து பெங்களூர்க்கு சாருவையும் அழைத்து சென்றுவிட்டார்.

மிகவும் சந்தோசமாய் வாழ்ந்த அவர்கள் வாழ்வில் விளையாட்டு வடிவில் விதி வந்தது...

ராகுல் அண்ணன் மிகவும் விளையாட்டு புத்தி உள்ளவர்...

பெங்களூரில் ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ராகுல் அண்ணனும் சாருவும் சிரித்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்...

அப்போது அங்கு சாலையில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் சாமானை ராகுல் அண்ணன் விளையாட்டாய் உதைத்து கொண்டே வந்துள்ளார்... சாலையில் எதிரே என்ன வருகிறது என்று பாராமல் விளையாட்டுத்தனமாய் இரண்டு கால்களாலும் அந்த பொருளை வைத்து தட்டி விளையாடுகையில் எதிரே வந்த வேன் ஒன்று திடீரென்று ராகுல் அண்ணன் மீது மோதியது...

மோதிய இடத்திலேயே ராகுல் அண்ணன் இறந்துவிட்டார்.. ரத்தம் தெறிக்க முகமெங்கும் அடிபட்ட அண்ணனை பார்த்த சாரு அக்கா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்...

விசயமறிந்து நாங்கள் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டோம்...

சாருவின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களை உடனே கேரளாவிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
இதில் என்ன பெரும் கொடுமை என்றால் விபத்து நடந்த அதிர்ச்சியில் சாருவிற்கு பித்து பிடித்துவிட்டது...

சாருவை எல்லா மனோதத்துவ நிபுணர்களிடமும் காட்டியாகிவிட்டது...
இரவானால் ராகுல் அண்ணன் தன்னை அழைப்பதை போல் சாருவிற்கு குரல் கேட்டுக்கொண்டே இருக்குமாம்...

எந்த சிகிச்சை பலனும் இன்றி பல மாதங்கள் அப்படியே இருந்தார் சாரு...

ஒரு சில மாதங்களுக்கு பிறகு மானேரி நம்பூதரி என்ற ஒரு மாந்தரீகரை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சாருவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்...

சாருவை வைத்து பல பூஜைகள் செய்த அவர் இறுதியாக சாரு விபத்தின் போது அணிந்திருந்த புடவையை வைத்து மந்திர பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்...

ராகுல் அண்ணனின் ரத்தக் கறை படிந்த அந்த புடவையை வைத்து 3 நாட்கள் இரவு முழூவதும் அந்த நம்பூதரி பூஜை மேற்கொண்டார்..

இறுதியில் அவர் கூறியது இதுதான் "ராகுலின் ரத்தம் இவர் ஆடையில் படிந்த போதே ஆடை வழி ராகுலின் ஆவியும் இவர் உடலில் புகுந்துவிட்டது எனவே சாருவை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த புடவையை ரத்தக் கறை சிறிதும் இன்றி துவைத்து மந்திரித்த எழுமிச்சை பழம் இரண்டை அந்த புடவை முழுதும் பிழிந்து ஊற்றி அதே புடவையை சாருவிற்கு அணுவித்து இரவு பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினார்...

சாருவின் வீட்டாரும் பூஜைக்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தனர்..

புடவையை பல முறை துவைத்தும் அதில் இருந்த கறை போகவே இல்லை...

என்ன செய்வதென்று அறியாமல் நம்பூதரியிடமே சென்று கேட்டனர் சாருவின் பெற்றோர்... அதற்கு அந்த நம்பூதரி சொன்ன பதில் இன்றும் எனக்கு இரத்தத்தை உறைய வைக்கிறது...

அவர் கூறியது இதுதான்...

"அந்த கறை இந்த கறை எந்த கறையா இருந்தாலும் Surf Excel இருக்கு இல"

ஹா ஹா ஹா... நண்பர்களே கோவம் வேண்டாம்... இது சும்மா நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவைதான்... ராகுல் சாரு என்று யாரையும் எனக்கு தெரியாது... சிரிப்பதற்கு மட்டுமே மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்.... சும்மாதாம்பா...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் Hகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் Sகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 7:10 pm

என்னப்பா எல்லோரும் என் மேல கொலை வெறில இருக்கீங்க போலருக்கு... ஒரு மேற்கொள்ளும் வரவில்லையே... உங்க கைல கிடைச்சா என்னை கைமா ஆக்கிருவிங்கணு நினைக்குறேன்.. இப்பதான் ஒரு நியூஸ் வந்துச்சு ஈகரை உறுபினர்களிடமிருந்து 3 லாரி கருங்கல், கட்டை, சோடா பாட்டில்கள் லோடு ஆர்டர் குடுக்கப்பட்டதா... நான் ஆம்புலன்ஸ்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்... அடிவாங்குறதுணு முடிவானதுக்கப்றம் முன்னேற்பாடா இருக்றது நல்லதுதானே...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் Hகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் Sகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் N
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Jul 18, 2011 7:23 pm

நா உண்மைன்னு நினைத்து பயந்தே போனேன்....

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கறைபடிந்ததா காதல் Jjji
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 7:28 pm

இதை நாங்கள் இதைவிட மிக பெரிய கதையாய் இழுத்துக் கொண்டே சென்று இறுதியில் இப்படி முடிப்போம்... கதையை கேட்போர் பாய்ந்து வந்து அடிக்க வருவர்... ஒரு துன்பம் பொய்யாகும்போது ஏற்படும் மன உணர்வு அதுவும் ஒருவித இன்பம்தான்... இதைபோன்று...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் Hகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் Sகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 7:34 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கறைபடிந்ததா காதல் Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 10:29 am

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் Hகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் Sகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 11:27 am

நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்... அழுகை அழுகை அழுகை

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் Hகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் Sகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 19, 2011 11:32 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 11:42 am

SK wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி கோபம் மண்டையில் அடி கன்னத்தில் அறை கறைபடிந்ததா காதல் 745155

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கறைபடிந்ததா காதல் Boxrun3
with regards ரான்ஹாசன்

கறைபடிந்ததா காதல் Hகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் Sகறைபடிந்ததா காதல் Aகறைபடிந்ததா காதல் N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 19, 2011 12:34 pm

ranhasan wrote:
SK wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி கோபம் மண்டையில் அடி கன்னத்தில் அறை கறைபடிந்ததா காதல் 745155

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக