புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூவம் மற்றும் கடல்நீரில் மின்சார உற்பத்தி திட்டம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கூவம் நதி நீர் மற்றும் கடல் நீரை சுத்திகரித்து, குடிநீராகவும்,
மின்சாரமாகவும் தயாரிக்கும் புதிய திட்டத்தை ஜெர்மன் நிறுவனத்துடன்
இணைந்து, தமிழக அரசு கொண்டு வருவதற்கான பேச்சு நடந்து வருகிறது. சென்னைக்கு
தேவையான குடிநீரில் 10 சதவீதமும், 600 மெகாவாட் மின்சாரமும்
இத்திட்டத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்
கடுமையான மின்பற்றாக்குறை நிலவுகிறது. தற்போதைய நிலையில், தினமும் 2,000
மெகாவாட் மின் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னையில் ஒரு மணி நேரமும்,
மாவட்டங்களில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு அமலாகிறது.
மின்பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்சாரம் விலைக்கு
வாங்கப்படுகிறது. எதிர்கால பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் மின் உற்பத்தி
நிலையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஐந்தாண்டுகளில்,
கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் நிலையங்கள் மற்றும் 3,000
மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்க, தமிழக மின் வாரியம்
முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனை சேர்ந்த டிரைட்டன் குளோபல் எல்.எல்.சி., என்ற
நிறுவனம், புதிய வகையில் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசிடம் பேச்சு நடத்தி
வருகிறது. கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராகவும், மின்சாரமாகவும் உற்பத்தி
செய்யும் தொழில்நுட்பத்தை முதல் முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், பல்வேறு இடங்களில் மின் உற்பத்தி நிலையங்களை டிரைட்டன்
நிறுவனம் அமைத்துள்ளது.
சென்னையில், 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான புதிய திட்டத்தை, தமிழக
மின்வாரியத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. தமிழக அரசின் மரபுசாரா
எரிசக்தி நிறுவனமான, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா)வுடன்,
டிரைட்டன் நிறுவனம் பேச்சு நடத்தி, தமிழக மின்வாரியத்திற்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி, சென்னையில், கூவம் நதி கடலில்
கலக்கும் இடம் (மெரீனாவை ஒட்டிய பகுதி), அடையாறு கடலில் கலக்கும் பகுதி,
கூவத்தில் இறுதியாக நீர் தேங்கும் பகுதி ஆகியவற்றில் ஏதாவது ஓர் இடத்திலோ
அல்லது பல இடங்களிலோ, மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். சென்னையின்
பல பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீரில், பெரும் பகுதியை சேர்த்து வைத்து,
அதை சுத்திகரித்து குடிநீரும், மின்சாரமும் தயாரிக்கப்படும்.
இத்திட்டத்திற்கு, 15 ஆயிரம் சதுரஅடி இடத்தில் உற்பத்தி நிலையம்
அமைக்கப்படுகிறது. இதுதவிர, தண்ணீர் சப்ளைக்கான குழாய்கள் அமைத்தல்,
கழிவுகளை அகற்றுதல், மின்சாரம் கொண்டு செல்வதற்கான மின்தொடர் (கிரிட்)
அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அரசின் அனுமதி மற்றும் மின்சாரம்
பெறும் ஒப்பந்தத்துடன், 600 மெகாவாட் மின் உற்பத்தி, தினமும் 7.5 கோடி
லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிலையம் அமைக்க, 2,000
கோடி ரூபாய் மற்றும் குழாய்கள் மற்றும் மின்சார, "கிரிட்' அமைக்க 3,000
கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியை, ஜெர்மன்
நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
மின்சாரத்தை, தமிழக மின்வாரியத்திற்கு குறைந்த விலைக்கு சப்ளை
செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில், உற்பத்தியாகும்
சுத்திகரிப்பு குடிநீரை, மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட
தனியாருக்கு விற்கப்போவதாக டிரைட்டன் நிறுவனம், அரசிடம் கூறியுள்ளது.
"இத்திட்டத்தின் தொழில்நுட்பங்கள், நடைமுறை சிக்கல்கள், சுற்றுச்சூழலை
பாதிக்காமல் இருப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்து, தனியார் நிறுவனத்துடன்,
எரிசக்தித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அரசின் நிபந்தனைகளை
தனியார் நிறுவனம் ஏற்றால், இரு தரப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தாகும்' என, எரிசக்தித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூவமும் சுத்தமாகும்!
எரிசக்தித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூவம் அல்லது வேறு நதிகள்
மற்றும் கடல்நீரை, குழாய்மூலம் எடுத்து மின் நிலையத்தில் வைக்கப்படும்.
முதற்கட்டமாக, 5,000 பி.எஸ்.ஐ., அளவு அதிவேக காற்றை செலுத்தி, கண்ணுக்கு
தெரியாத, "மைக்ரோ' உயிரிகள் நீக்கம், ரசாயனங்கள் பிரித்தல், அணு மற்றும்
ரேடியோ கதிர்வீச்சிருந்தால் அவற்றை நீக்குதல், தொழிற்சாலைகள் மற்றும்
ஹைட்ரோ கார்பன் ரசாயனம் நீக்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பின், சுத்தமான தண்ணீரை மீண்டும் சுத்திகரித்து, குடிநீராகவும்,
உடல்நலத்திற்கு ஏற்ற நீராகவும் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான
தரத்துடனும் தயாரிப்பதாக கூறியுள்ளனர்.
இதில் கிடைக்கும் கழிவுகளை எரித்து, அதில் வரும் வாயுவை அப்படியே
மின்சாரமாக மாற்ற தனியார் நிறுவனம் திட்ட நடைமுறைகளை கொடுத்துள்ளது.
இதற்கான அனைத்து பரிசோதனைகளையும் தனியார் நிறுவனம், தமிழக அரசிடம்
நிரூபிப்பதாக உறுதியளித்துள்ளது. இத்திட்டத்தால், கூவம் நீர்
உறிஞ்சப்பட்டு, தண்ணீர் அளவு குறையும். அப்போது, பொதுப்பணித்துறை மற்றும்
மாநகராட்சி மூலம் கூவத்தை எளிதாக சுத்தப்படுத்தவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு
அவர் கூறினார்.
தினமலர்

Similar topics
» மிரளவைக்கும் சந்திரபாபு நாயுடு : கால்வாய்களிலும் மின்சார உற்பத்தி !
» சூரிய ஒளி மின்சார நீர்பாசனத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி- நவீன தொழில்நுட்பத்தில் விவசாயி சாதனை
» குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: எரிபொருள் உற்பத்தி சோதனை தொடங்கியது
» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
» திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|