ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

+8
Tamilzhan
மஞ்சுபாஷிணி
இளமாறன்
SK
உமா
ரேவதி
கோபி சதீஷ்
ranhasan
12 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by ranhasan Mon Jul 18, 2011 4:09 pm

First topic message reminder :

Warning : இந்த பதிவு ஆண்களுக்கு மட்டும்...பெண்கள் படித்தால் பிறகு எங்களைப்போல் நீங்களும் நன்றாக சாம்பார் வைக்க கற்றுக்கொள்வீர்கள்...அதனால் இப்பதிவினை பெண்கள் படிக்க கூடாது

(பெண்கள் படித்தால் எனது பதிவிலுள்ள தவறுகளை சரியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள்.. அதுதான் உண்மையான ரீஸன் அருமையிருக்கு )


சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Sambar-jain-803935

போன மாதம் நான் முதன் முதலில் சாம்பார் சமைத்தேன்... அந்த அனுபவத்தை கூறுகிறேன்... அதனை அப்படியே பின் தொடர்ந்து சுவையான சாம்பார் வைப்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்...

சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
1) துவரம் பருப்பு
2) சாம்பார் பொடி (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
3) மஞ்சள் தூள் (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
4) காய்கறிகள்
அ) வெண்டைக்காய் (அல்லது) கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய்
ஆ) சின்ன வெங்காயம்
இ) பச்சை மிளகாய்
ஈ) காரட்
உ) கருவேப்பிலை
ஊ) கொத்தமல்லி
எ) தக்காளி
இதர மளிகை பொருட்கள் :
5) பெருங்காயம்
6) கடுகு
7) புளி (optional)
8) Refined ஒயில்
9) உப்பு

குறிப்பு : இவை அனைத்தும் மளிகை கடையிலேயே கிடைக்கிறது ( இந்த விவரம் சாம்பார் வைத்த பொழுதுதான் எனக்கு தெரிய வந்தது சிரி )

இவை அனைத்து ஜாமான்களையும் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்... காலை சுமார் 11.30 மணியளவில் முதன் வேலையாக எல்லா காய்கறிகளையும் நீரில் நன்றாக கழுவினேன்... பிறகு அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டேன்...

குக்கர் அல்லது வடிசட்டியில் தேவையான அளவு நல்ல தண்ணீரை நிறைத்து கொள்ளுங்கள் (அது என்ன தேவையான அளவு? அப்டினா எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்... தேவையான அளவென்றால் அது தேவையான அளவுதான் ஒன்னும் புரியல ), நான் முதலில் குக்கரில்தான் இதனை முயற்சித்தேன் பலமணி நேரம் கடந்த பின்பும் 'பருப்பு வேகவில்லை' அதிர்ச்சி ... என்ன காரணம் என்று பார்த்தால் காஸ் தீர்ந்துவிட்டது... அழுகை (நோட்ஸ்: சமைபதற்கு முன் காஸ் எவ்வளவு இருக்கு என்று சோதித்து பாருங்கள் இல்லாவிடில் பாதி சமையலில் அனைத்தும் நின்றுவிடும்), விடுவானா ரான்காசன் பக்கத்து வீட்டில் மின்சார அடுப்பினை கடன் வாங்கி வந்து மீண்டும் கஜினி போல் முயற்சியை கைவிடாது இறங்கினேன்... பைத்தியம் திடீரென்று மின்சாரம் போய்விட்டது கோபம் , தன்னம்பிக்கை இழக்கவில்லை ரான்காசன், "சாம்பார் வை அல்லது செத்து மடி" என்ற தத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரம் வரும்வரை காத்திருந்தேன்... பின் மின்சாரம் வந்தபிறகு சமையலை வடிசட்டியில்தான் வடிவமைக்கவேண்டும் என ஒரு அற்புத முடிவு செய்தேன்... அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் வடிசட்டியில் நீரை கொத்திக்கவிட்டு பின் துவரம் பருப்பை கொதிநீரில் போட்டேன்... பருப்பு சிறிது நேரத்தில் நன்கு மலர்ந்து வந்தது... நல்ல வாசனை... பருப்பு நன்கு வெந்த பிறகு வடிசட்டியை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு பின்பு பருப்பு மத்து (அல்லது திடமான குழி கரண்டி) மூலம் அதனை நன்கு மசிக்க செய்தேன்... பருப்பு நன்கு மசிந்து திரவ நிலைக்கு வரும்வரை நன்றாக மசித்த பின் மீண்டும் வடிசட்டியை அடுப்பில் வைத்து மசித்த பருப்பில் சிறிது மஞ்சள் தூளை தூவினேன்... பருப்பு மஞ்சள் தூளுடன் நன்கு வெந்து கொண்டிருந்தது... தற்போது நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வடிசட்டியில் மெதுவாக போட்டேன்... (முதலில் அவசரத்தில்போட்டு கைகளை பொசுக்கி கொண்டேன் அழுகை ), ஒரு கரண்டி மூலம் நன்றாக கிளறியபடி சாம்பார் பொடியை மெதுவாக தூவினேன்... அருமையான வாசனை... தேவையான அளவு உப்புனை வடிசட்டியில் போட்டு நன்கு கிளறினேன்...

தற்போது இன்னொரு சட்டியில் சிறிது Refined Oil ஐ எடுத்துக்கொண்டு அதனை கொத்திக்க வைத்தேன்.. எண்ணெய் கொதிக்கும்போது சிறிதளவு கடுகு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு வதக்கினேன் (வதக்கும்போது கவனம் தேவை கடுகு உடனே கருகிவிடக் கூடியது...), வதக்கிய கடுகினையும், கருவேப்பிள்ளையையும் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் போட்டேன்... வாசனைக்காக கொஞ்சம் வெந்தயம்... காய்கறிகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, எல்லாக் கலவையும் நன்கு கலக்கும்படி கிளறிய பின்.. வடிசட்டியிலிருந்து சாம்பாரினை இறக்கினேன்... இறக்கியவுடன் கொத்தமல்லியை கொஞ்சம் சாம்பாரில் போட்டேன்...

ஆஹா கமகமாக்கும் சாம்பார் தயார்...

சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரான்காஸா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30. அடப்பாவிகளா சோகம் ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...
டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...
(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
சாம்பார் வைசெனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை... என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 745155

ரான்காசன் மீண்டும் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்தாரா? சாதம் சமைத்தாரா? இரவிற்குள்ளாவது சமைத்து முடித்தாரா? இவை அனைத்தும் எனது அடுத்த "சாதம் எப்படி வைப்பது எப்படி" பதிவில் தொடரும்...

பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by ranhasan Tue Jul 19, 2011 1:27 pm

ரேவதி wrote:
ranhasan wrote:எங்க பாட்டி நான் செய்த சாம்பாரை சாப்பிடாதால் இறந்தார்களா? என்று SK கேட்டார்... எங்கள் பாட்டி இறந்த கதையை "ஆயா நீ பேயா?" என்ற பதிவின் மூலம் கூறுகிறேன்...

ஐயோ முடியல...
முதல்ல நீங்க சாம்பார் பதிவை போடுங்க

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by Bobshan Tue Jul 19, 2011 1:34 pm

நண்பர்களே ரன்கசன் சாம்பாரில் எனக்கும் பங்கு இருக்கிறது நான் தான் போப்ஷன் ரன்கசன் மூத்த சகோதரன் இந்த ஐடியா என்னுடையது இந்த சாம்பார் செய்முறை என்னுடையது வீட்டில் இதை யாரும் தயவு செய்து முயர்சி செய்ய வேண்டாம் :வணக்கம்:
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by ரேவதி Tue Jul 19, 2011 1:36 pm

Bobshan wrote:நண்பர்களே ரன்கசன் சாம்பாரில் எனக்கும் பங்கு இருக்கிறது நான் தான் போப்ஷன் ரன்கசன் மூத்த சகோதரன் இந்த ஐடியா என்னுடையது இந்த சாம்பார் செய்முறை என்னுடையது வீட்டில் இதை யாரும் தயவு செய்து முயர்சி செய்ய வேண்டாம் :வணக்கம்:

என்னமோ ஊரே இந்த சாம்பாருக்கு கியூ கட்டி நிக்கிறதா சொன்னாரு பைத்தியம் பைத்தியம் பைத்தியம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by ranhasan Tue Jul 19, 2011 1:37 pm

Bobshan wrote:நண்பர்களே ரன்கசன் சாம்பாரில் எனக்கும் பங்கு இருக்கிறது நான் தான் போப்ஷன் ரன்கசன் மூத்த சகோதரன் இந்த ஐடியா என்னுடையது இந்த சாம்பார் செய்முறை என்னுடையது வீட்டில் இதை யாரும் தயவு செய்து முயர்சி செய்ய வேண்டாம் :வணக்கம்:

டாய் துரோகி அண்ணன் தம்பி உறவெல்லாம் வீட்டில் வைத்துக் கொள்வோம்... உண்மையை உடைக்காதடா...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by ranhasan Tue Jul 19, 2011 1:41 pm

ரேவதி wrote:
என்னமோ ஊரே இந்த சாம்பாருக்கு கியூ கட்டி நிக்கிறதா சொன்னாரு பைத்தியம் பைத்தியம் பைத்தியம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அவன் பச்சை குழந்தைங்க... இப்பதான் ஸ்கூல் சேர்த்துவிற்றுக்கேன்... யு.கே.ஜி படிக்குறான்... அவன் சொல்வதை நம்பாதீர்கள்... :நல்வரவு: (டாய் தம்பி உடுட்டுக்கட்டை அடி வ )


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by krishnaamma Tue Jul 19, 2011 1:47 pm

பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

இப்ப தெரியுதா எங்க கஷ்டம் ? புன்னகை

ஆமாம் உங்க சாம்பார் பொரித்த சம்பாரா? புளி போடலாயா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by ranhasan Tue Jul 19, 2011 1:49 pm

krishnaamma wrote:பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

இப்ப தெரியுதா எங்க கஷ்டம் ? புன்னகை

ஆமாம் உங்க சாம்பார் பொரித்த சம்பாரா? புளி போடலாயா?

புளி போடைலை அம்மா... புளி போடவேண்டுமா வேண்டாமா என்ற குழப்பம்... அதனால் போடவில்லை... ஆனால் புளி போடாமலேயே சுவையாகத்தான் இருந்தது... புளி போடவேண்டுமா அம்மா ?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by krishnaamma Tue Jul 19, 2011 1:50 pm

Bobshan wrote:நண்பர்களே ரன்கசன் சாம்பாரில் எனக்கும் பங்கு இருக்கிறது நான் தான் போப்ஷன் ரன்கசன் மூத்த சகோதரன் இந்த ஐடியா என்னுடையது இந்த சாம்பார் செய்முறை என்னுடையது வீட்டில் இதை யாரும் தயவு செய்து முயர்சி செய்ய வேண்டாம் :வணக்கம்:

ஐயோ பாவம் நீங்க சோகம் பந்திக்கு முந்து என்பது போல பதிவுக்கும் முந்தனும் போல இருக்கே ? உங்க ஐடியா வ உங்க தம்பி போட்டுட்டாரே நண்பரே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by krishnaamma Tue Jul 19, 2011 1:56 pm

ranhasan wrote:
krishnaamma wrote:பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

இப்ப தெரியுதா எங்க கஷ்டம் ? புன்னகை

ஆமாம் உங்க சாம்பார் பொரித்த சம்பாரா? புளி போடலாயா?

புளி போடைலை அம்மா... புளி போடவேண்டுமா வேண்டாமா என்ற குழப்பம்... அதனால் போடவில்லை... ஆனால் புளி போடாமலேயே சுவையாகத்தான் இருந்தது... புளி போடவேண்டுமா அம்மா ?


சாம்பார் என்றாலே புளி வேண்டும். புன்னகை புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி பருப்புடன் ஊற்றவேண்டும். இன்ஃபாக்ட் முதலில் தாளித்துவிட்டு, காய்கறியை வதக்கி, புளி தண்ணி ஊற்றி சம்பார்பொடி போட்டு கொதித்ததும் பருப்பு கரைசலை ஊற்றணும்.புன்னகை

புளி போடாமல் செய்யும் சாம்பாரும் நல்லா தான் இருக்கும் அது "பொரித்த சாம்பார்" எனப்படும். உடல்நிலை சரி இல்லாதவர்கள், அல்சர் நோயாளிகளுக்கு புளி போடாமல் செய்து தருவது. ஓகே வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by ranhasan Tue Jul 19, 2011 2:24 pm

krishnaamma wrote:
ranhasan wrote:
krishnaamma wrote:பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

இப்ப தெரியுதா எங்க கஷ்டம் ? புன்னகை

ஆமாம் உங்க சாம்பார் பொரித்த சம்பாரா? புளி போடலாயா?

புளி போடைலை அம்மா... புளி போடவேண்டுமா வேண்டாமா என்ற குழப்பம்... அதனால் போடவில்லை... ஆனால் புளி போடாமலேயே சுவையாகத்தான் இருந்தது... புளி போடவேண்டுமா அம்மா ?


சாம்பார் என்றாலே புளி வேண்டும். புன்னகை புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி பருப்புடன் ஊற்றவேண்டும். இன்ஃபாக்ட் முதலில் தாளித்துவிட்டு, காய்கறியை வதக்கி, புளி தண்ணி ஊற்றி சம்பார்பொடி போட்டு கொதித்ததும் பருப்பு கரைசலை ஊற்றணும்.புன்னகை

புளி போடாமல் செய்யும் சாம்பாரும் நல்லா தான் இருக்கும் அது "பொரித்த சாம்பார்" எனப்படும். உடல்நிலை சரி இல்லாதவர்கள், அல்சர் நோயாளிகளுக்கு புளி போடாமல் செய்து தருவது. ஓகே வா? புன்னகை

மிக்க நன்றி அம்மா... அடுத்தமுறை சாம்பார் வைக்கையில் நீங்கள் கூறியது போல் புளியை கரைத்து ஊற்றி சமைக்கிறேன்.. ஒரு உண்மை அம்மா... இந்த சமையலுக்கான அனைத்து செய்முறைகளையும் எங்கள் வீட்டு பெண்களிடம் தொலைபேசி மூலம் கேட்டே செய்தோம் (பெண்ணின்றி அமையாது அவனி), நானோ பாப்ஷானோ தனியாக இதனை செய்யவில்லை, மேலும் எனது நண்பர் சலீம் என்பவர்தான் முழுவதும் செய்தார், நானும் பாப்ஷானும் சலீமுடன் இணைத்து கொண்டோம் அவ்வளவுதான்....


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 4 Empty Re: சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum