புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
Warning : இந்த பதிவு ஆண்களுக்கு மட்டும்...பெண்கள் படித்தால் பிறகு எங்களைப்போல் நீங்களும் நன்றாக சாம்பார் வைக்க கற்றுக்கொள்வீர்கள்...அதனால் இப்பதிவினை பெண்கள் படிக்க கூடாது
(பெண்கள் படித்தால் எனது பதிவிலுள்ள தவறுகளை சரியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள்.. அதுதான் உண்மையான ரீஸன் )
போன மாதம் நான் முதன் முதலில் சாம்பார் சமைத்தேன்... அந்த அனுபவத்தை கூறுகிறேன்... அதனை அப்படியே பின் தொடர்ந்து சுவையான சாம்பார் வைப்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்...
சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
1) துவரம் பருப்பு
2) சாம்பார் பொடி (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
3) மஞ்சள் தூள் (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
4) காய்கறிகள்
அ) வெண்டைக்காய் (அல்லது) கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய்
ஆ) சின்ன வெங்காயம்
இ) பச்சை மிளகாய்
ஈ) காரட்
உ) கருவேப்பிலை
ஊ) கொத்தமல்லி
எ) தக்காளி
இதர மளிகை பொருட்கள் :
5) பெருங்காயம்
6) கடுகு
7) புளி (optional)
8) Refined ஒயில்
9) உப்பு
குறிப்பு : இவை அனைத்தும் மளிகை கடையிலேயே கிடைக்கிறது ( இந்த விவரம் சாம்பார் வைத்த பொழுதுதான் எனக்கு தெரிய வந்தது )
இவை அனைத்து ஜாமான்களையும் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்... காலை சுமார் 11.30 மணியளவில் முதன் வேலையாக எல்லா காய்கறிகளையும் நீரில் நன்றாக கழுவினேன்... பிறகு அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டேன்...
குக்கர் அல்லது வடிசட்டியில் தேவையான அளவு நல்ல தண்ணீரை நிறைத்து கொள்ளுங்கள் (அது என்ன தேவையான அளவு? அப்டினா எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்... தேவையான அளவென்றால் அது தேவையான அளவுதான் ), நான் முதலில் குக்கரில்தான் இதனை முயற்சித்தேன் பலமணி நேரம் கடந்த பின்பும் 'பருப்பு வேகவில்லை' ... என்ன காரணம் என்று பார்த்தால் காஸ் தீர்ந்துவிட்டது... (நோட்ஸ்: சமைபதற்கு முன் காஸ் எவ்வளவு இருக்கு என்று சோதித்து பாருங்கள் இல்லாவிடில் பாதி சமையலில் அனைத்தும் நின்றுவிடும்), விடுவானா ரான்காசன் பக்கத்து வீட்டில் மின்சார அடுப்பினை கடன் வாங்கி வந்து மீண்டும் கஜினி போல் முயற்சியை கைவிடாது இறங்கினேன்... திடீரென்று மின்சாரம் போய்விட்டது , தன்னம்பிக்கை இழக்கவில்லை ரான்காசன், "சாம்பார் வை அல்லது செத்து மடி" என்ற தத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரம் வரும்வரை காத்திருந்தேன்... பின் மின்சாரம் வந்தபிறகு சமையலை வடிசட்டியில்தான் வடிவமைக்கவேண்டும் என ஒரு அற்புத முடிவு செய்தேன்... அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் வடிசட்டியில் நீரை கொத்திக்கவிட்டு பின் துவரம் பருப்பை கொதிநீரில் போட்டேன்... பருப்பு சிறிது நேரத்தில் நன்கு மலர்ந்து வந்தது... நல்ல வாசனை... பருப்பு நன்கு வெந்த பிறகு வடிசட்டியை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு பின்பு பருப்பு மத்து (அல்லது திடமான குழி கரண்டி) மூலம் அதனை நன்கு மசிக்க செய்தேன்... பருப்பு நன்கு மசிந்து திரவ நிலைக்கு வரும்வரை நன்றாக மசித்த பின் மீண்டும் வடிசட்டியை அடுப்பில் வைத்து மசித்த பருப்பில் சிறிது மஞ்சள் தூளை தூவினேன்... பருப்பு மஞ்சள் தூளுடன் நன்கு வெந்து கொண்டிருந்தது... தற்போது நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வடிசட்டியில் மெதுவாக போட்டேன்... (முதலில் அவசரத்தில்போட்டு கைகளை பொசுக்கி கொண்டேன் ), ஒரு கரண்டி மூலம் நன்றாக கிளறியபடி சாம்பார் பொடியை மெதுவாக தூவினேன்... அருமையான வாசனை... தேவையான அளவு உப்புனை வடிசட்டியில் போட்டு நன்கு கிளறினேன்...
தற்போது இன்னொரு சட்டியில் சிறிது Refined Oil ஐ எடுத்துக்கொண்டு அதனை கொத்திக்க வைத்தேன்.. எண்ணெய் கொதிக்கும்போது சிறிதளவு கடுகு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு வதக்கினேன் (வதக்கும்போது கவனம் தேவை கடுகு உடனே கருகிவிடக் கூடியது...), வதக்கிய கடுகினையும், கருவேப்பிள்ளையையும் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் போட்டேன்... வாசனைக்காக கொஞ்சம் வெந்தயம்... காய்கறிகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, எல்லாக் கலவையும் நன்கு கலக்கும்படி கிளறிய பின்.. வடிசட்டியிலிருந்து சாம்பாரினை இறக்கினேன்... இறக்கியவுடன் கொத்தமல்லியை கொஞ்சம் சாம்பாரில் போட்டேன்...
ஆஹா கமகமாக்கும் சாம்பார் தயார்...
சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரான்காஸா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30. அடப்பாவிகளா ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...
டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...
(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
சாம்பார் வைசெனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை...
ரான்காசன் மீண்டும் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்தாரா? சாதம் சமைத்தாரா? இரவிற்குள்ளாவது சமைத்து முடித்தாரா? இவை அனைத்தும் எனது அடுத்த "சாதம் எப்படி வைப்பது எப்படி" பதிவில் தொடரும்...
பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:பதிவிட முடியவில்லை
"""""""""""""""""""""""""
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...
உப்பிட்டவரை உள்ளளவும் நினை, சாம்பார் இட்டவரை சாகும் வரை நினை என்று என் பாட்டி சாகும் போது சொல்லி இருக்கிறார்கள்... அவர் கூறியதற்காகவாவது எனக்கு உதவுங்கள்...
இதை கேள்வி பதில் பகுதியில் கேட்டால் நிர்வாகிகள் கவனிப்பார்கள் ....
நானே பதிவுடுகிறேன்....
மஞ்சுபாஷிணி wrote:ஒரு வழியாக சமைக்க கற்றுக்கொண்டதற்கு வாழ்த்துகள் ரண்ஹாசன்...
அக்கா ஈகரையில் இமேஜ், வீடியோ, லிங்க், கன்டன்ட் அனுப்பும் வசதிபோல் சாம்பாரை அனுப்பும் வசதி இருந்தால் அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் அட்டகாசமான விருந்து வைத்திருப்பேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:மஞ்சுபாஷிணி wrote:ஒரு வழியாக சமைக்க கற்றுக்கொண்டதற்கு வாழ்த்துகள் ரண்ஹாசன்...
அக்கா ஈகரையில் இமேஜ், வீடியோ, லிங்க், கன்டன்ட் அனுப்பும் வசதிபோல் சாம்பாரை அனுப்பும் வசதி இருந்தால் அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் அட்டகாசமான விருந்து வைத்திருப்பேன்...
ஐயோ நான் ஈகரை பக்கமே வர மாட்டேன்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இந்த சாம்பாரில் லேடிஸ்ஃபிங்கர் போடலாமா...?
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ranhasan wrote:பதிவிட முடியவில்லை
"""""""""""""""""""""""""
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...
உப்பிட்டவரை உள்ளளவும் நினை, சாம்பார் இட்டவரை சாகும் வரை நினை என்று என் பாட்டி சாகும் போது சொல்லி இருக்கிறார்கள்... அவர் கூறியதற்காகவாவது எனக்கு உதவுங்கள்...
ஒருவேளை உங்க சாம்பரை சப்ட்டதனால தான் செத்துட்டாங்களா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
SK wrote:ranhasan wrote:பதிவிட முடியவில்லை
"""""""""""""""""""""""""
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...
உப்பிட்டவரை உள்ளளவும் நினை, சாம்பார் இட்டவரை சாகும் வரை நினை என்று என் பாட்டி சாகும் போது சொல்லி இருக்கிறார்கள்... அவர் கூறியதற்காகவாவது எனக்கு உதவுங்கள்...
ஒருவேளை உங்க சாம்பரை சப்ட்டதனால தான் செத்துட்டாங்களா
நீங்க போலீசா
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
ranhasan wrote:ஜெகதீஸ்வரன்.இரா wrote:சமைக்கிறது பெரிய விஷயமில்லை தோழா இந்த சட்டி முட்டி கழுவுறது இருக்கே அத நெனைச்சா தான் அடுத்த தடவ சமைக்கனுமானு பலதடவை யோசிச்சு முடிவெடுக்கணும்.
உங்கள் பதிவு..... கையில் காசு இருந்தும் சோத்துக்கு சிங்கியடிக்கும் ஆண்களின் தைரியம்.
சரியா சொன்னிங்க சட்டிய கழுவி கவுத்து வைக்கறதுக்குள்ள முட்டி கழண்டு கீழ விழுந்துருச்சு...
ரேவதி wrote:
ஐயோ நான் ஈகரை பக்கமே வர மாட்டேன்
ஈகரை பக்கம் வராவிட்டால் பரவாயில்லை... ஒரு ஓரமாக வாருங்கள் சாம்பார் தருகிறேன்...(1 டம்ளர் 5 ரூபாய் மட்டும்)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
எங்க பாட்டி நான் செய்த சாம்பாரை சாப்பிடாதால் இறந்தார்களா? என்று SK கேட்டார்... எங்கள் பாட்டி இறந்த கதையை "ஆயா நீ பேயா?" என்ற பதிவின் மூலம் கூறுகிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6