புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_m10சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூதுவாது இல்ல அதான்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 18, 2011 4:05 pm

First topic message reminder :

யாருக்காவது உடம்பு கொஞ்சம் குண்டா இருந்து, மெயின் ரோட்டிலே நடந்து போனா டிராஃபிக் ஜாம் ஆயிடுமேன்னு கவலைப்பட்டு விசாரிச்சா, "எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான் உடம்பு வஞ்சனையில்லாம இருக்கு"ன்னு சொல்லுறாங்க! அப்படீன்னா, என்னை மாதிரி ஈர்க்குச்சி மாதிரி இருக்கிற ஆளுங்கல்லாம் என்ன ஆ. இராசா, சுரேஷ்கல்மாடி, சக்சேனா, கனிமொழி வகையறாக்களா? என்னய்யா புதுசு புதுசா புரளி கிளப்புறீங்க?

நாமும் வயித்துக்கு வஞ்சனை பண்ணாம மூணு வேளைக்கு மூணேமுக்கால் வேளை சாப்பிடறோம். பெரிசா சூதுவாது ஒண்ணும் பண்ணுறதில்லை. அப்படியிருக்கும்போது, நம்ம உடம்பு மட்டும் ஏன் சாம்பார்லேருந்து எடுத்து உறிஞ்சுபோட்ட முருங்கைக்காய் மாதிரி பரிதாபமா இருக்குன்னு அடிக்கடி யோசிப்பேன். சொல்லப் போனா குண்டாயிருக்கிற ஆசாமி/ஆமாமிங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையே வந்திருச்சப்பு! குண்டாக முடியாட்டியும், குண்டா இருக்கிறவங்களைப் பத்தி நிறையப் படிச்சேன்.

குண்டா இருக்கிறதுக்குப் பேரு Obesity-ன்னு சொல்லுறாங்க! இயல்பை விட அதிகமாக உடம்பிலே கொழுப்பு சேர்ந்தா உடம்பு குண்டாயிடுமாம். அப்பாலே, நீரிழிவு, இதய நோயிலேருந்து புற்றுநோய் வரைக்கும் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குதாம். உலக ஜனத்தொகையிலே குழந்தைகள் நீங்கலாக, 33% சதவிகித மக்கள் குண்டாயிருக்கிறாங்களாம்.

இதைப் படிச்சதும்,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே... நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?"ன்னு குண்டா இருக்கிறவங்கல்லாம் யோசிப்பாங்களா மாட்டாங்களா?

ஆனாலும், நமக்குத் தெரிஞ்ச நிறைய பேரு எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்காரங்கன்னுறதுனாலே, ஏன் இப்படி இவங்க குண்டாயிருக்காங்கன்னு யோசிக்கத் தோணிச்சு. ஏன் இப்படி ஆனாங்க பாவம்?

1. சாப்பாட்டு விஷயத்துலே கட்டுப்பாடு இல்லை!

எனக்கும் கிடையாது.

2. அதிகமா உடம்பை அலட்டிக்காம வேலை பார்க்குறது! சதா டி.வி, கம்ப்யூட்டர்னு இருக்குறது.

நானும் அப்படித்தானே வேலை பார்க்குறேன். டி.வியும், கம்ப்யூட்டர் ரெண்டுமில்லாட்டி தலை வெடிச்சிடுமே!

3. போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது.


பாருங்கய்யா! எங்க ஊர்ல கடைசியா தூங்குற ஆசாமி நான் தான்.

ஆக, குண்டாயிருக்கிறதுக்கான எல்லா காரணங்களும் எனக்கும் பொருந்துதே. ஆனாலும், நான் மட்டும் ஏன் குண்டாகாம, சோத்துக்குச் செத்தவனாட்டம் இருக்கிறேன்?

அவங்களுக்கும் எனக்கும் என்ன தான் வித்தியாசம் தெரியுமா?

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதாவது எவ்வளவு அதிகமா யோசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமா பசிக்குமாம். எவ்வளவு பசிக்குமோ அவ்வளவு சாப்பிட்டு, அவ்வளவு உடம்பு பருத்துப் போயிடுமாம்.

அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எனக்குத் தெரியாததுனாலே தான், இதுவரை நான் குண்டாகாம இருக்கிறேன்.

ஆகவே, மகாஜனங்களே! நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி... எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!

மொத்தத்துலே மூளைன்னு ஒண்ணு இருக்கிறதை மறந்தா, ஊளைச்சதை வர வாய்ப்பேயில்லை. உடம்பும் டைட்டா, லைட்டா இருக்கும். எனவே, மக்களே.... உடம்பை டைட்டா வச்சுக்க, எல்லாத்தையும் லைட்டா எடுத்துங்க!

அப்ப வர்ட்டா....?

(இன்னைக்கு ஏன் இப்படி ஒரு பதிவுன்னு கேட்கறீங்களா? இதான்... 1. தாமுவின் பதிவு 2. கிருஷ்ணம்மாவின் பதிவு )



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 18, 2011 9:54 pm

கோபி சதீஷ் wrote:எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க போல
நான் எப்பவுமே ஒரேமாதிரிதான் இருக்கேன் கோபியாரே.... ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 10:00 pm

dsudhanandan wrote:
கோபி சதீஷ் wrote:எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க போல
நான் எப்பவுமே ஒரேமாதிரிதான் இருக்கேன் கோபியாரே.... ஜாலி
குழந்தையாகவா?

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 18, 2011 10:01 pm

கோபி சதீஷ் wrote:
dsudhanandan wrote:
கோபி சதீஷ் wrote:எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க போல
நான் எப்பவுமே ஒரேமாதிரிதான் இருக்கேன் கோபியாரே.... ஜாலி
குழந்தையாகவா?
ஆம்... என் பெற்றோருக்கு...




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Mon Jul 18, 2011 10:02 pm

அடேங்கப்பா நல்ல பதிவா இருக்கே. நானும் அதே ஜாதிதான் சாம்பர்ல எடுத்து சப்பி போட்ட முருங்கைக்காய்தான்.

எப்படியோ நூறு பதிவு ஆயிடுச்சு.



கும்மாச்சி
அன்பே சிவம்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jul 18, 2011 10:04 pm

kummachi wrote:அடேங்கப்பா நல்ல பதிவா இருக்கே. நானும் அதே ஜாதிதான் சாம்பர்ல எடுத்து சப்பி போட்ட முருங்கைக்காய்தான்.

எப்படியோ நூறு பதிவு ஆயிடுச்சு.
நன்றி.... என் இனமா நீங்க... சிரி 100வது பதிவுக்கு அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 10:09 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சூதுவாது இல்ல அதான்.... - Page 2 Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 19, 2011 9:54 am

நன்றி கிச்சா அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 6:30 pm

நல்ல பதிவு சுதானந்தன்புன்னகை நான் உங்களைப்போல் இல்லை என்ன செய்தாலும் , செயாட்டாலும் நான் குண்டாக தான் இருக்கேன் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 19, 2011 6:48 pm

krishnaamma wrote:நல்ல பதிவு சுதானந்தன்புன்னகை நான் உங்களைப்போல் இல்லை என்ன செய்தாலும் , செயாட்டாலும் நான் குண்டாக தான் இருக்கேன் சோகம்

நன்றி

உடம்ப நல்லா கவனிசுக்குங்க,... சில சிரிப்பு மாத்திரைகளை நான் அப்பப்போ தரேன்... சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 6:50 pm

பகிர்வுக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக