புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_m101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c10 
30 Posts - 83%
heezulia
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_m101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_m101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_m101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_m101 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 2:48 pm

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கடந்த தி.மு.க., அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், புதிதாக ஆட்சி அமைந்த அ.தி.மு.க., அரசு பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று கூறி, சமச்சீர் கல்வியை ஒத்தி வைத்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டது.

அதன்படி குழு அமைத்து கல்வித்திட்டம் ஆராய்ப்பட்டது.அதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விசாரணையும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும் என்றும், 22ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்வி திட்ட புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பழைய பாடத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தடையும் விதித்தது
நன்றி நக்கீரன்

ராம்


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 2:51 pm

நல்லவேளை !! இப்பவாச்சும் சொன்னார்களே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 2:53 pm

இன்னும் ஓரிரு நாளில் பசங்க படிக்க ஆரம்பிக்கும் ,இதுக்கு மேலையும் யாராவது அப்பீல் செய்தால் இந்த வருடம் முழுவதும் விடுமுறை விட வேண்டியதுதான்

ராம்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 3:01 pm

நீதி மன்ற தீர்ப்பு ஓகே.அமுல் படுத்த அம்மா ஓகேவா. நீதி மன்ற தீர்ப்பிக்கு தான் எந்த ஒரு மரியாதையும் இல்லையே. காவேரி பிரச்சனையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் கர்நாடக அரசு என்ன செய்தது, அப்போது முதலமைச்சராக இருந்தவர் இன்று மத்திய அமைச்சர். நல்ல முடிவு விரைவில் வந்தால் சரி.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 3:04 pm

என்னத்தச் சொல்லி ...
இதுக்கும் ஒரு தடையாணையை பெற்று மேல் கோர்ட்டுக்கு அப்பீல் செய்வார்கள். புள்ளைக படிப்பு அதோ கதி தான்...
பாக்கலாம் என்ன நடக்குதுன்னு ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் A1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் B1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் D1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் U1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் L1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் L1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் A1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 3:07 pm

ஒரு பெண்ணின் பிடிவாத்திர்க்கு எதிர்க்கால் சந்ததி பாழக்கும் நிலை வரப்போகிறது !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 3:08 pm

இது முடிவனாதாக இருக்க வேண்டும் பாவம் மாணவர்கள்



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jul 18, 2011 3:19 pm

சென்னை: சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சமச்சீர் கல்வித்திட்டம் மீண்டும் இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 18, 2011 3:30 pm

மீண்டும் மேல்முறையீடு செய்தால் மாணவர்களின் கதி..மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்..

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 23/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 4:36 pm

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நான் சமச்சீர் கல்விக்கு எதிரானவன் அல்ல. வெறும் புத்த்கங்கள் கொடுத்துவிட்டால் போதுமா?. ஆசிரியார்களுக்கு பொதுமான பயிற்சி வேண்டாமா. அவர்கள் சொன்னது ஓராண்டுக்கு பிறகு கண்டிப்பாக கொண்டுவருவது.
இப்பவே அறிவியல் படத்தின் பிறகு வரும் கணக்குகளை நடத்துவதாக தெரியவில்லை. இதுதான் பொறியியல் பாடங்களின் அடிப்படையாகஉள்ளது. இத சொல்லிக்கொடுத்தாலே ஐ ஐ டி நுழைவு தேர்வை எளிமையாக வெற்றி பெறமுடியும்.
இப்ப பாட புத்தகத்தில் உள்ள பிழைகளை என்ன செய்வது?


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக