புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
1 Post - 13%
Barushree
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
2 Posts - 3%
prajai
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_m10ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 18, 2011 5:34 pm

ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Imagesjhfd

1848 - ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தங்கவேட்டை ஏகத்துக்கும் பிஸியாக
நடந்து கொண்டிருந்தது. பலர், சுரங்கங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற இளைஞர் துணி
வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா சென்றார்.
அவர் கொண்டு சென்ற எல்லா வகை துணிகளும் விற்றுத்தீர்ந்தன ஆனால் கேன்வாஸ் துணி மட்டும் அப்படியே இருந்தது.

சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களே, அவரது வாடிக்கையாளர்கள். சுரங்கத்தில்
கடினமான வேலைகள் செய்வதால் அடிக்கடி பேண்ட் கிழிந்து விடுவதாக அவர்கள்
புலம்பினார்கள்.

தனது கேன்வாஸ் துணி விற்கவில்லை. வாடிக்கையாளர்கள் பேண்ட் கிழியக் கூடாது.இரண்மையும் சேர்த்து யோசித்தார். கேன்வாஸ் துணியிலேயே பேண்ட் தைத்தால் என்னவென்று லெவிக்கு ஐடியா தோன்றியது.

கேன்வாஸ் துணியில் பேண்ட் தைத்தார். என்றோ அவர் வாங்கி வைத்த பித்தளை
நட்டுகள் கண்ணில் பட்டது. அடுத்த ஐடியா கிடைத்தது. சுரங்கத்தில் வேலை
பார்ப்பவர்கள். கனமான உபகரணங்களை அவர்களுது பேண்ட் பாக்கெட்டுகளில் வைக்க வேண்டியதிருக்கும். அதனால் பைகள் அடிக்கடி கிழிந்து விடும். அதை மனதில் வைத்து, பித்தளை நட்டுகளை பேண்ட் பாக்கெட்டுகளின் ஓரங்களில் வைத்து தைத்தார்.
ஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை Imageshssff

அந்த புதிய ரக கேன்வாஸ் பேண்ட்கள், சுரங்க தொழிலாளிகளை மிகவும் கவர்ந்தன.சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் அவரது வாடிக்கையாளர்களாக மாறினர்.

அதன்பின் இத்தாலியிலிருந்து ஜென்னொஸ் என்ற நீல வண்ண துணியினை வாங்கி பேண்ட் தைத்தார். நாளடைவில் 'ஜீன்ஸ்' என்ற பெயர் அதற்கு உருவானது.

சுரங்கத் தொழிலாளர்களுக்காக லெவிஸ் என்பவர் தைத்த ஜீன்ஸ் நாளடைவில்
ஒவ்வொரு நாடுகளாகச் சென்று மனிதர்களின் இடுப்பை ஆக்கிரமித்தது.

இன்று அது பல நாடுகளின் தேசிய உடையைப் போல் ஆகிவிட்டது. இவ்வளவு ஏன் இளமையின் அடையாளமும் அது தான். சினிமா படங்களில் ஹீரோ இளமையாக தெரிய வேண்டுமானால் தலைக்கு 'டை' மட்டும் போதாது ஜீன்ஸ்-ம் வேண்டும்.

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 18, 2011 5:36 pm

சூப்பருங்க

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Mon Jul 18, 2011 5:39 pm

அப்படியா ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக