ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கம்

+6
ஜாஹீதாபானு
இளமாறன்
பாலாஜி
உமா
ரேவதி
மு.வித்யாசன்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வெட்கம் - Page 3 Empty வெட்கம்

Post by மு.வித்யாசன் Mon Jul 18, 2011 3:32 pm

First topic message reminder :

வெட்கம் - Page 3 Pineppadiammaa7rw
விழிகள் தலை சாய்த்துக் கொண்டது
இதழ்கள் மெல்ல சிவக்க ஆரம்பித்தது
இருதயம் அதிர துடித்தது...

ஆசைக்கு கைகள் நீண்டன
இமைகளின் குடைகள் சுருங்கின
உணர்வுகள் நில நடுக்கம் கண்டன...


பெண்மை மென்மையை உரசியது
மெளனம் எச்சிலை தேடியது
தேகம் தேய்பிறையாய் ஆனது...

ஆடைகளுக்கு விரல்கள் ஆலோசனை சொன்னது
வார்த்தைகளுக்குள் வைத்தியம் நடந்தேறியது
பருவத்தின் திமிர் பதம் பார்த்தது...


அசையும் வளைவுகளில் ஆயிரம் அதிசயம்
எந்த விழியாலும் படிக்க இயலாத புத்தகம்
இது யாருக்கும் புரியாது நிகழ்ந்த தருணம்...

நீ...
எனை பார்த்து வெட்கப்பட்ட நிமிடம் !!


Last edited by மு.வித்யாசன் on Mon Jul 18, 2011 3:35 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by இளமாறன் Mon Jul 18, 2011 3:51 pm

மு.வித்யாசன் wrote:
இளமாறன் wrote:நல்ல அழகான பெண்மையின் இலக்கணம் வெட்கம் - Page 3 224747944
சிறிய வருத்தம் இப்பொழுதெல்லாம் வெட்கம் பேப்பரில் மட்டுமே பார்க்க முடிகிறது வெட்கம் - Page 3 440806

வெட்கப்படலைனா பெண்கள் இல்லை நண்பா... கண்டிப்பா படுவாங்க.. என்ன அவுங்க அவுங்க ஆளுக பார்த்தா வெட்க படுவாங்க.. உங்க ஆள பார்த்த உங்களுக்கு புரியும். வெட்கம் - Page 3 678642
உண்மை தான் காதலில் வெட்கம் தனியாக பூக்கும் வெட்கம் - Page 3 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெட்கம் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 18, 2011 3:53 pm

நல்ல கவிதை. உணர்வுகளின் விளிம்புகளைத் தொட்டது. வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by மு.வித்யாசன் Mon Jul 18, 2011 3:54 pm

வெட்கப்படலைனா பெண்கள் இல்லை நண்பா... கண்டிப்பா படுவாங்க.. என்ன அவுங்க அவுங்க ஆளுக பார்த்தா வெட்க படுவாங்க.. உங்க ஆள பார்த்த உங்களுக்கு புரியும்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by ரேவதி Mon Jul 18, 2011 3:54 pm

இளமாறன் அவர்களே பெண்ணின் இலக்கணமே வெட்கம்தான் அதிலும் நம் நாட்டின் பெண்கள் என்னதான் இயந்திர வாழ்க்கையில் ஓடி கொண்டு இருந்தாலும் அவர்களின் மனக்கவர் ஆனை காணும் போது அதில் வெட்கம் என்பது முதல் இடதையே பிடிக்கிறது ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by மு.வித்யாசன் Mon Jul 18, 2011 3:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மு.வித்யாசன் wrote:
வெட்கம் - Page 3 Pineppadiammaa7rw
மெளனம் எச்சிலை தேடியது

ஆடைகளுக்கு விரல்கள் ஆலோசனை சொன்னது !!

தற்பொழுதெல்லாம் வாசகானுபாவத்தை கொடுக்கிற கவிதைகளை காணுவது அரிது. ஏனென்றால் உரைநடையைபோல கவிதையும் அறிவோடு பேசுகிறது. உணர்வுகளுடன் பேசுவதில்லை.
ஆனால் மேற்கண்ட இரு வரிகளில் நான் சுய என் அனுபவத்தை மீண்டும் உணர்ந்தேன்.

தொடர்க! தொடர்க !


எனக்கும் நிகழ்ந்த அனுபவத்தைதான் இதில் பகிந்து இருக்கிறேன். இதே உணர்வுகள் உங்களை பாதிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா. நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by மு.வித்யாசன் Mon Jul 18, 2011 3:59 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்ல கவிதை. உணர்வுகளின் விளிம்புகளைத் தொட்டது. வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by இளமாறன் Mon Jul 18, 2011 4:06 pm

ரேவதி wrote:இளமாறன் அவர்களே பெண்ணின் இலக்கணமே வெட்கம்தான் அதிலும் நம் நாட்டின் பெண்கள் என்னதான் இயந்திர வாழ்க்கையில் ஓடி கொண்டு இருந்தாலும் அவர்களின் மனக்கவர் ஆனை காணும் போது அதில் வெட்கம் என்பது முதல் இடதையே பிடிக்கிறது வெட்கம் - Page 3 755837
வெட்கம் - Page 3 224747944


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெட்கம் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by மு.வித்யாசன் Mon Jul 18, 2011 4:19 pm

kitcha wrote:நல்ல கவிதை நண்பரே ... சூப்பருங்க அருமையிருக்கு


நன்றி அன்பு மலர்


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by மு.வித்யாசன் Mon Jul 18, 2011 4:22 pm

இந்த கவிதையை பாராட்டிய அனைவருக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

வெட்கம் - Page 3 Empty Re: வெட்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum