புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
59 Posts - 55%
heezulia
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
54 Posts - 55%
heezulia
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_m10அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதற்கு மேல் ஒன்றும் இல்லை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 3:03 pm

கரையில் அமர்ந்த படி ...
நீ நிதானமாகக் கணக்கிடுகிறாய்
கடலின்..நீள, அகலங்களை.

கூடவே கொசுறாய்..
வானத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும்.

மேலும் நேரமிருப்பவனைப் போல்..
கடல் மணலையும் எண்ணத் துவங்குகிறாய்.

இது போக-
பகலில் படுத்த படியே ..
எண்ணத் துவங்குகிறாய் நக்ஷத்திரங்களை..

மிகச் சரியான விடைக்கு அருகில்
வந்து விட்டவனைப் போல்..
வேகமாக ஆட்டுகிறாய் தலையை.. எல்லாத் திசைகளிலும்.

அடிக்கடி "உச்"- வேறு கொட்டுகிறாய்.

உன்னைப் பற்றிப் பெருமையாய் சொல்ல
அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:07 pm

சூப்பருங்க ஆனால், யாரை சொல்லுறீங்க சகோ...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 3:08 pm

யார் அவன் -

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அதற்கு மேல் ஒன்றும் இல்லை... Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 3:11 pm

நச் கவிதை சோம்பேறிகளுக்கு மற்றும் ஆதி மேதாவிகளுக்கு எழுத்த பட்டது

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 3:40 pm

நன்றி! உமா.
நன்றி! கிட்சா.
நன்றி! எஸ்.கே.
எஸ்.கே. சொல்லியிருப்பவர்களுக்காக எழுதப்பட்ட கவிதைதான் அது.
ஈகரைத் தோழர்கள், தோழியரைப் பற்றியது அல்ல.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:43 pm

rameshnaga wrote:நன்றி! உமா.
நன்றி! கிட்சா.
நன்றி! எஸ்.கே.
எஸ்.கே. சொல்லியிருப்பவர்களுக்காக எழுதப்பட்ட கவிதைதான் அது.
ஈகரைத் தோழர்கள், தோழியரைப் பற்றியது அல்ல
.

ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 3:47 pm

நன்றி! உமா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 4:11 pm

rameshnaga wrote:நன்றி! உமா.
நன்றி! கிட்சா.
நன்றி! எஸ்.கே.
எஸ்.கே. சொல்லியிருப்பவர்களுக்காக எழுதப்பட்ட கவிதைதான் அது.
ஈகரைத் தோழர்கள், தோழியரைப் பற்றியது அல்ல.
நன்றி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 5:12 pm

நன்றி ! எஸ்..கே.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக