ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லபூப் - இ - சகீர் லேகியம்

Go down

லபூப் - இ - சகீர் லேகியம் Empty லபூப் - இ - சகீர் லேகியம்

Post by realvampire Mon Jul 18, 2011 3:19 pm

லபூப் - இ - சகீர் லேகியம் Llabel

தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்), ஒரு தமிழக அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டாம்ப்கால் நிறுவனம் இதுவரை, ஹேர் ஆயில், பல்பொடி, இறுமல் டானிக் மற்றும் ஜீரணம், அல்சர், மூட்டு வலியைக் குணப்படுத்தும் மூலிகை பவுடர், லேகியம், மருந்து மாத்திரைகள் என்று 7 தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.


டாம்ப்கால் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு `லபூப் சகீர்' என்ற ஆண்மையை பெருக்கும் மூலிகை லேகியம் புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் April மாதம் 08ம் தேதி நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது


லபூப் - இ - சகீர் லேகியம் Cddd




உலர்ந்த திராட்சை அதை ஹை - டெம்ப்ரச்சரில் வைத்து மேலும் உலரவைத்து பெளடராக்கி வைத்துக் கொள்கின்றனர் . அதேபோல் பரங்கி சக்கை எனும் மரசக்கைகளை துண்டுகளாக்கி இதையும் நுண்ணிய பெளடராக்கிக் கொள்கின்றனர் . இவைகளுடன் முந்திரி , பாதாம் , பிஸ்தா , வால்நட் , அக்ரூட் ஆகியவைகளையும் சேர்த்து




லபூப் - இ - சகீர் லேகியம் Dddsd




தூளாக்கி அதில் பன்னீரை சேர்த்து குழைத்து அதனுடன் தேன் , நெய் ஆகியவற்றை சேர்த்து பக்குவமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கி மீண்டும் அதை எந்திரம் மூலம் மிக்ஸிங செய்து பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துக் கொடுக்கின்றனர் . இதுதான் லபூப் - இ - சகீரின் ரகசிய ஃபார்முலா .
லபூப் - இ - சகீர் லேகியம் As





' லபூப் - இ - சகீர் ' என்பது என்ன?

லபூப் - இ - சகீர் லேகியம் Laboob-e-sagheer-unani-rejuvenator


தமிழக அரசின் ' டாம் கால் ' நிறுவனம் தயாரித்த ஆண்மைக் குறைவுக்கான லேகியமே அது .லபூப் சகீர்' மூலிகை லேகியத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் 5 முதல் 10 கிராம் வரை பாலுடன் கலந்து குடிக்க வேண்டும். நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் வலுப்பெறும். மலட்டுத்தன்மை நீங்கும்.

அரைகிலோ லபூப் - இ - சகீர் லேகியம் - 300 ரூபாய்

லபூப் - இ - சகீர் லேகியம் வாங்குவதற்கு-Tampcol
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum