ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் குறையா ? கவிஞனின் குறையா?

+2
உமா
ayyamperumal
6 posters

Go down

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.கவிதை புரியவில்லை என்றாள் அது வாசகனின் தவறா ? கவிஞனின் தவறா ?

அ .கவிஞனின் தவறு
 
ஆ . வாசகனின் தவறு
 
View results

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by ayyamperumal Mon 18 Jul 2011 - 16:49

ஈகரையில் வெளிவந்த ஒரு தோழியின் கவிதையை படித்தேன். அது எனக்கு சரியாக புரியாததால், உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்திருந்தேன்.

நண்பர்களே,

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.
நான் , உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்தது தவறு என நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by உமா Mon 18 Jul 2011 - 16:55

தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by இளமாறன் Mon 18 Jul 2011 - 16:56

யார் தவறும் இல்லை என நினைக்கிறேன்

சிலர் எளிய தமிழில் அழகான வார்த்தைகளால் கவிதை சொல்வார்கள்
சிலர் கொஞ்சம் பழைய நடமுறை இல்லாத செய்யுள் முறையில் கவிதை சொல்வார்கள் ..கண்ணில் கண்ட எல்லா காட்சிகளும் உடனே புரிந்து கொள்ள எல்லரலும் முடிவதில்லை ..ஆகையால் உங்கள் விமர்சனம் தவறில்லை .. அவர்கள் பார்வையில் அவர்கள் உணர்வுகள் வித்தியாசபடுவதுண்டு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by ayyamperumal Mon 18 Jul 2011 - 17:07

உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by உமா Mon 18 Jul 2011 - 17:14

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by SK Mon 18 Jul 2011 - 18:58

அருமையான விவாதம்

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by ayyamperumal Mon 18 Jul 2011 - 18:59

SK wrote:அருமையான விவாதம்

விலை மதிப்பற்ற உங்கள் கருத்துக்கள் எங்கே ?
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by ஜாஹீதாபானு Mon 18 Jul 2011 - 19:05

கவிதை தப்பா இருந்தாலும் நாம சரியா படிச்சா புரியும் கவிதை எழுதுறவுங்க உங்கள் திறமையை சோதிக்கிறாங்கன்னு நினைத்து கொள்ளுங்கள் ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by நட்புடன் Mon 18 Jul 2011 - 20:05

பாராட்டினாலும், தூற்றினாலும்,

விமர்சித்தாலும் பரவாயில்லை எனைப் பொறுத்தவரை.

நம் கருத்தை படிக்க ஆளிருக்கு என்ற மகிழ்ச்சியே காரணம்.

நிறை குறைகள் இல்லாத படைப்பே இல்லை எனக் கூறலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஒவ்வொரு சமயத்திலும் வேறு வேறு பார்வை நமக்கே.

அதனால் தவறு என்று நினைக்காதவரை நம் முன்னேற்றத்திற்கு தடை வேறு ஒன்றும் இல்லை.

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நம் குறையா ? கவிஞனின் குறையா? Empty Re: நம் குறையா ? கவிஞனின் குறையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum