ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா!

5 posters

Go down

கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா! Empty கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா!

Post by muthu86 Mon Jul 18, 2011 3:04 pm

சன் பிக்சர்ஸ் சக்சேனா இறுதியில் அந்த மந்திர வார்த்தையைக் கூறிவிட்டார் – “நானாக எதையும் செய்யவில்லை. ‘பாஸ்’ செய்யச் சொன்னதைத்தான் செய்தேன்”. பாஸ் வேறு யாருமல்ல, கலாநிதி மாறன்தான்!

நீதிமன்றத்தின் அனுமதியுடன் சக்சேனாவை தம்வசம் எடுத்து விசாரித்த போலீஸாரிடம்தான் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார் சக்சேனா என்று தெரிகின்றது. அவரது வாக்குமூலத்தை ஒரு மஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னால் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது காவல்துறை.

கைது செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் வீராப்பாக இருந்த சக்சேனா, நாளாக நாளாக காற்றுப் போன பலூன் போலாகத் தொடங்கி விட்டார் என்கிறார்கள் காவல்துறையில். தொடக்கத்தில் ஒரு மிரட்டல் கேஸில் உள்ளே வந்தவர்மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகத் தொடங்கியபோதுதான், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார் என்கிறார்கள்.

ஆரம்ப நாட்களில் கலாநிதி மாறனுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட தனது வாயிலிருந்து வராமல் அவர் பார்த்துக் கொண்டார். கலாநிதி எப்படியாவது தன்னைக் காப்பாற்றி விடுவார் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், நடந்ததோ வேறு.

போலீஸ் சம்மனுக்குக்கூட வராமல், வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார் கலாநிதி.

இந்த நிலையில் போலீஸ் விசாரணை வேறு ‘முறையாக’ நடக்கத் தொடங்க, ஒருவழியாக கலாநிதியை நோக்கி கையைக் காட்டியிருக்கிறார் சக்சேனா.

“நான் சன் பிக்சர்ஸில் சம்பளம் வாங்கும் ஊழியன் மாத்திரமே. சன் பிக்சர்ஸ் சம்மந்தப்பட்ட எல்லா முடிவுகளையும் கலாநிதிதான் எடுப்பார். அவர் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் நான் செய்து கொடுத்தேன்…” என்று போகின்றது சக்சேனாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

இதே வாக்குமூலத்தை ஒரு மஜிஸ்ட்ரேட் முன் சக்சேனா கூறி, அதுவும் பதிவானால், கலாநிதி மீது வேறு விதமான சம்மன் பிறப்பிக்கப்படும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில். தற்போது பிறப்பிக்கப்பட்ட சாதாரண சம்மன் போல அல்லாமல், இது அதிகாரங்கள் உடையதாக அமையும்.

அதன் அதிகபட்ச அதிகாரம், சம்மனுக்குப் பணிந்து தானாக வராத ஒருவரைக் கைது செய்து அழைத்துவரும் அதிகாரம்.

ஆனால், இதில் மற்றொரு சிக்கல் இருக்கின்றது. இது இந்தியாவுக்குள்தான் செல்லுபடியாகும். இந்தியாவுக்கு வெளியே கைது செய்ய வேண்டுமானால், இன்டர்போலின் சௌத் ஏஷியன் பீரோவிடம், மத்திய அரசின் மூலமாகவே ரிக்வெஸ்ட் அனுப்ப வேண்டியிருக்கும்.


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா! Empty Re: கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா!

Post by kitcha Mon Jul 18, 2011 3:16 pm

இந்திய அரசியல் என்னும் சினிமாவில் இன்னும் நிறைய நிகழ்சிகள் (கூத்துகள்) நடைபெற உள்ளது.வேடிக்கை பார்க்கும் மக்களில் நானும் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க முடியும்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா! Empty Re: கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா!

Post by SK Mon Jul 18, 2011 3:26 pm

உப்பு தின்னவன் தண்ணீ குடிக்கணும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா! Empty Re: கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா!

Post by கோபி சதீஷ் Mon Jul 18, 2011 3:52 pm

“நான் சன் பிக்சர்ஸில் சம்பளம் வாங்கும் ஊழியன் மாத்திரமே. சன் பிக்சர்ஸ் சம்மந்தப்பட்ட எல்லா முடிவுகளையும் கலாநிதிதான் எடுப்பார்.

ஊழியன் என்கிற முறையில் சரியாக சொல்லியிருக்கிறார்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா! Empty Re: கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா!

Post by பது Mon Jul 18, 2011 3:56 pm

அய்யோ, நான் இல்லை
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா! Empty Re: கலாநிதியை ‘வசமாக’ சிக்க வைத்தார் சக்சேனா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum