ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

5 posters

Go down

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன! Empty சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

Post by muthu86 Mon Jul 18, 2011 3:03 pm

ஏர்-செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியது தொடர்பாக விசாரிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து அழைத்து வரப்பட்ட ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி அதிகாரிகள், சி.பி.ஐ. கோரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளனர்.புதன்கிழமை அவர்கள் வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, அவர்களிடம் அந்த ஆவணங்கள் இருக்கவில்லை.

தமக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலை அவர்களிடம் கொடுத்திருந்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள். தேவைப்படும் ஆவணங்களை தேடி எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்று வங்கித் தரப்பு கூறியிருந்தது.

தயாநிதியின் மிரட்டலின்பேரில் ஏர் செல் நிறுவனத்தைப் பெற்றுக்கொண்ட மேக்ஸிஸ், அந்த நன்றிக் கடனுக்காக சென்னையிலுள்ள சன் டைரக்ட் நிறுவனத்துக்கு பணத்தை வழங்கியது என்பதே சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. சன் டைரக்ட்டுக்கு வழங்கப்பட்ட பணம், அவர்களது வங்கிக் கணக்கு ஒன்றுக்கு வந்தது தொடர்பான ஆவணங்களே இவை.

ஓவர்சீஸ் பன்ட் ட்ரான்ஸ்பர் என்ற வகையில் சன் டைரக்டின் வங்கிக் கணக்குக்கு இந்தப் பணம், சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. பண ட்ரான்ஸ்பருக்கு சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்கின் ஆவணங்கள், தயாநிதிக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் இணைக்கப்படவுள்ளன..

பணப்பரிமாற்றம் தொடர்பாக தேவைப்பட்ட ஆவணங்கள் கையுக்கு வந்துள்ள நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை எந்த நேரத்திலும் தாக்கல் செய்யப்படலாம்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன! Empty Re: சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

Post by கோபி சதீஷ் Mon Jul 18, 2011 3:50 pm

ஓவர்சீஸ் பன்ட் ட்ரான்ஸ்பர் என்ற வகையில் சன் டைரக்டின் வங்கிக் கணக்குக்கு இந்தப் பணம், சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. பண ட்ரான்ஸ்பருக்கு சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்கின் ஆவணங்கள், தயாநிதிக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் இணைக்கப்படவுள்ளன..

அப்ப RBI க்கு இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றம் தெரியாதா?
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன! Empty Re: சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

Post by SK Mon Jul 18, 2011 5:30 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன! Empty Re: சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

Post by ரஞ்சித் Mon Jul 18, 2011 5:48 pm

மாட்டிகிட்டாரடி மயிலக் கால
மாட்டிவிட்டதடி சிங்கப்பூர் பணவோல நடனம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன! Empty Re: சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

Post by அருண் Mon Jul 18, 2011 5:58 pm

இந்தவாரம் குங்குமம் தீகார் ஜெயில் ளில் தயாநிதி..கிரிக்கெட் ஆடுகிறார் நு செய்தி வந்தாலும் வரும்...!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன! Empty Re: சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

Post by muthu86 Mon Jul 18, 2011 8:53 pm

ரஞ்சித் wrote:மாட்டிகிட்டாரடி மயிலக் கால
மாட்டிவிட்டதடி சிங்கப்பூர் பணவோல நடனம்

தமிழகத்தின் அடுத்த டி.ஆர் .ஈகரைக்கு வரவேற்கிறோம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன! Empty Re: சன் நெட்வேர்க் பேங்க் ஆவணங்கள் அகப்பட்டன!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum