ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

+5
kitcha
ரேவதி
SK
உமா
மணிகண்டபூபதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாதாடுவதால் எதேனும் பயன் உண்டா ?

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Poll_c10100%"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Poll_c10 100% 
[ 2 ]
"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Poll_c100%"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Poll_c10 0% 
[ 0 ]
 
Total Votes : 2
 
 
Poll closed

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by மணிகண்டபூபதி Mon Jul 18, 2011 3:02 pm

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியும். தனக்கும், பிரதமர் உள்ளிட்ட அரசுத் துறையினருக்கும் இடையேயான அனைத்து கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சிபிஐ கோர்ட்டில் தானே வாதாட தயாராகியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராசா.

2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஏல நடைமுறைகள் முன்கூட்டியே பிரதமருக்குத் தெரிவிக்கபப்ட்டு விட்டது.

இதுதொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே அனைத்து நடைமுறைகளிலும் பிரமதருக்கும் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களுடன் வாதாடவிருக்கிறாராம் ராசா.

மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறைகள் குறித்து யார் யாருக்கு என்னென்ன தெரியும், யார் யார் எப்படிச் செயல்பட்டனர் என்பது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களையும் சிபிஐ கோர்ட்டில் முன்வைக்கப் போகிறாராம் ராசா.

இதுபோக தனது வாதத்திற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராசா வைக்கப் போகும் ஆதாரங்கள் மற்றும் வாதம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு குறிப்பாக பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்ற பரபரப்பு டெல்லியில் நிலவுகிறது.


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by உமா Mon Jul 18, 2011 3:05 pm

உங்கள் செய்திக்கு நன்றி மணி...
இதனை நீங்கள் எந்த தளத்தி இருந்து இங்கே பதிவிடுகிறீர்களோ, அந்த தளத்தின் முகவரியை கீழே பதிவிடுங்கள்.
புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by SK Mon Jul 18, 2011 3:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by ரேவதி Mon Jul 18, 2011 3:10 pm

சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by kitcha Mon Jul 18, 2011 3:10 pm

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகத் தான் இருக்கப் போகிறது முடிவில்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by இளமாறன் Mon Jul 18, 2011 3:13 pm

அதிர்ச்சி கூட்டணிய தான் திருடி இருக்கங்களா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty தகவலுக்கு நன்றி உமா

Post by மணிகண்டபூபதி Mon Jul 18, 2011 3:16 pm

உமா wrote:உங்கள் செய்திக்கு நன்றி மணி...
இதனை நீங்கள் எந்த தளத்தி இருந்து இங்கே பதிவிடுகிறீர்களோ, அந்த தளத்தின் முகவரியை கீழே பதிவிடுங்கள்.
புன்னகை

அடுத்த பதிவில் இருந்து தளம் பதிவிடப்படும் மண்டையில் அடி


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by உமா Mon Jul 18, 2011 3:18 pm

மணிகண்டபூபதி wrote:
உமா wrote:உங்கள் செய்திக்கு நன்றி மணி...
இதனை நீங்கள் எந்த தளத்தி இருந்து இங்கே பதிவிடுகிறீர்களோ, அந்த தளத்தின் முகவரியை கீழே பதிவிடுங்கள்.
புன்னகை

அடுத்த பதிவில் இருந்து தளம் பதிவிடப்படும் மண்டையில் அடி

நல்லது சொன்ன அடிக்கிறீங்க.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by கோபி சதீஷ் Mon Jul 18, 2011 3:57 pm

இளமாறன் wrote:அதிர்ச்சி கூட்டணிய தான் திருடி இருக்கங்களா அதிர்ச்சி
ஒவ்வொரு தடவையும் அறிக்கை விடும் போது நாங்கள் கூட்டணியில் தான் இருக்கின்றோம் என்று இருவரும் சொல்கிறார்கள்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by மணிகண்டபூபதி Mon Jul 18, 2011 4:03 pm

உமா wrote:
மணிகண்டபூபதி wrote:
உமா wrote:உங்கள் செய்திக்கு நன்றி மணி...
இதனை நீங்கள் எந்த தளத்தி இருந்து இங்கே பதிவிடுகிறீர்களோ, அந்த தளத்தின் முகவரியை கீழே பதிவிடுங்கள்.
புன்னகை

அடுத்த பதிவில் இருந்து தளம் பதிவிடப்படும் மண்டையில் அடி

நல்லது சொன்ன அடிக்கிறீங்க.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஹா ஹா ஹா
நான் விளயாட்டுக்கு தான் அந்த ஸ்மைலி பதிதேன்
உங்களை புண் படுத்துவதற்காக அல்ல
சியர்ஸ்


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

"பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா Empty Re: "பிரதமருக்கு எல்லாம் தெரியும்"-அதிர வைக்கும் தகவல்களுடன் தானே வாதாடத் தயாராகும் ராசா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum