Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
+3
SK
kitcha
கோவை ராம்
7 posters
Page 1 of 1
கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி, ஐந்து மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி செலவழிக்கப்படாமல் அரசுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி தொகுதியில், 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின் மீண்டும் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். மேலும், தொகுதி மக்களையும் அவ்வப்போது சந்தித்து குறைகளை கேட்டு மனு பெற்றார். பொதுமக்களும் அடுக்கடுக்கான குறைகளை தெரிவித்தனர்.
அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள பச்சாபாளையம், நாரணாபுரம், சக்கவுண்டன்செட்டிபாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து திருப்பூர் செல்லும் பவானி ஆற்று குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்காததால், இந்த ஊராட்சிகளை அத்திக்கடவு இரண்டாம் குடிநீர் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு ஆய்வு பணி துவங்கியது. கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் 2009ல் பிரிக்கப்பட்ட போது, அன்னூர் ஒன்றியம் அவினாசி தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்டு கோவை வடக்கு தாலுகாவில் சேர்க்கப்பட்டது.
இதனால் அன்னூர் மக்கள் சான்று, பட்டா மாறுதல் மற்றும் ரேஷன் கார்டு தேவைகளுக்கு மூன்று பஸ் மாறி 50 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது.
வடக்கு தாலுகாவில் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் அதிகம் என்பதால் எந்த பணிக்கு சென்றாலும் 10 நாள் ஆகிறது. இதனால், அன்னூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என்று ராஜா தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை வருவாய்துறை அமைச்சர் வெளியிட்டார்.அன்னூர் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கரில் விளையும் பொருட்களை விற்க மேட்டுப்பாளையம் அல்லது கோவை செல்ல வேண்டி உள்ளது. இதற்காக அன்னூரில் உழவர் சந்தை அமைக்கப்படும் என ராஜா தெரிவித்தார். கலெக்டர் உமாநாத் நேரில் இடத்தை ஆய்வு செய்து உழவர் சந்தை அமைக்க மாவட்ட விற்பனைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.
அன்னூர், அவினாசி பகுதியில் பல இடங்களில் மோசமாக உள்ள சாலைகள், புதிய ரேஷன் கடை கட்டடங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்றும் ராஜா உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், "2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த பிப்ரவரியில் ராஜா கைது செய்யப்பட்டு டில்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வெளிவர முடியாத நிலையில் உள்ளார்.இதனால் நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. அன்னூர் தெற்கு பகுதியில் உள்ள ஊராட்சிகள் அத்திக்கடவு திட்டத்திற்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபின் அன்னூர் தனி தாலுகா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெறும் கனவாகி விட்டது. உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் நடைமுறைக்கு வரவில்லை. மத்திய அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த நிதியில் நீலகிரி தொகுதிக்கு ஒரு ரூபாய் கூட வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கவில்லை. இந்த நிதியாண்டு முதல் இந்த நிதியை ஐந்து கோடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
அன்னூர் வட்டாரத்தில் தொட்டியனூர், அச்சம்பாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் ரோடு மிக மோசமாக உள்ளது. சாக்கடை வடிகால் இல்லாமல் அன்னூர் பேரூராட்சியில் ஏழு வார்டுகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சிறைக்கு சென்ற ராஜா ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் வெளியில் வராததால், தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் அரசுக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அன்னூர் தாலுகா, உழவர் சந்தை, அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளித்து வெறும் அறிவிப்புடன் நின்று போன திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி தினமலர்
ராம்

கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
அவர் உள்ளே இருப்பதினால் தொகுதியில் எதுவும் செய்யமுடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத செயல்.மாற்று வழி இருக்கும்,
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
அன்னூர்:நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் கைதாகி, ஐந்து மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், நீலகிரி தொகுதியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி செலவழிக்கப்படாமல் அரசுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகமான பேர் யாருமே தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதே கிடையாது .
அதிகமான பேர் யாருமே தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதே கிடையாது .
Last edited by கோபி சதீஷ் on Mon Jul 18, 2011 3:58 pm; edited 1 time in total
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
தம்பியை நம்பி ஓட்டு போட்டவர்கள் இப்போது மனம் வெம்பி போயி உள்ளார்கள் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
இருந்திருந்தா மட்டும் எல்லாம் செய்யாரமாதிரி. வெளியில இருந்திருந்தா இது எதிர் கட்சிகளின் சதி அப்படினு சொல்லியிருப்பார். 2 G யில் எங்ககளுக்கும் கட்சிக்கும் சம்மந்தமே இல்ல அப்படினு சொல்லியிருப்பார். முதல அதைதானே சொன்னாரு. இப்போ supreme court தலையிட்டதற்க்கு அப்பறம் எல்லார்த்துக்கும் தொடர்பு.
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
கம்பியில் இருந்து எம்பி.....எப்போ வருவாரோ நீலகிரி தம்பி.......
Re: கம்பிக்கு பின்னால் எம்.பி.,:கவலையில் நீலகிரி தொகுதி மக்கள்
கே. பாலா wrote:கம்பியில் இருந்து எம்பி.....எப்போ வருவாரோ நீலகிரி தம்பி.......
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Similar topics
» விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி
» கவலையில் அவள்
» சினிமா செய்திகள் ..............
» நீலகிரி மாவட்டத்தில் கன மழை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
» நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது
» கவலையில் அவள்
» சினிமா செய்திகள் ..............
» நீலகிரி மாவட்டத்தில் கன மழை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
» நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum