ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி

3 posters

Go down

பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Empty பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி

Post by miruthula Mon Jul 18, 2011 1:56 pm

தென் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மூத்த பல்கலைக் கழகமாக சென்னைப் பல்கலைக் கழகம் திகழ்கிறது. தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக தற்போது 3 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இருந்த போதும் மிகச் சிறந்த ஆசிரியப் பணி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளின் காரணமாக சென்னை பல்கலைக் கழகம் கல்வியாளர்கள் மத்தியில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தில் புரோகிராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: யுனிவர்சிடி ஆப் மெட்ராசில் உள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் அதிக பட்சம் 38 வயதுக்குள்ளும், பி.சி., எம்.பி.சி., பிரிவினர் அதிக பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
புரோகிராமர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.சி.ஏ., அல்லது எம்.எஸ்சி.,யில் ஐ.டி., அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டேடா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி., சி.எஸ்., பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷனுடன் கூடிய பி.காம்., அல்லது பி.எஸ்சி., பி.காம்., பட்டம் முடித்தபின்னர் புகழ் பெற்ற கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் ஒரு ஆண்டு கால டிப்ளமோ அல்லது முது நிலை டிப்ளமோவை கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முடித்திருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: சென்னை பல்கலைக் கழகத்தின் மேற்கண்ட காலிப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500/-க்கான டி.டி.,யை "The Registrar, University of Madras" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி 24.07.2011க்குள் கிடைக்குமாறு பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Registrar,
University of Madras,
Chennai 600 005.
இணையதள முகவரி: www.unom.ac.in


Last edited by miruthula on Mon Jul 18, 2011 1:57 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பு மாற்றி அனுப்பி விட்டேன்.)
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Empty Re: பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Jul 18, 2011 2:17 pm

நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Aபல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Sபல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Hபல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Rபல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Aபல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Fபல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Empty Re: பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி

Post by கோபி சதீஷ் Mon Jul 18, 2011 4:09 pm

நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி..
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி Empty Re: பல்கலைக்கழகததில் "டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum