புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
60 Posts - 42%
heezulia
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
39 Posts - 27%
Dr.S.Soundarapandian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
311 Posts - 50%
heezulia
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
186 Posts - 30%
Dr.S.Soundarapandian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
21 Posts - 3%
prajai
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் பயணமாக..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 8:11 pm

நினைவுகளும் பயணமாக..

பேருந்து நகர்கிறது - நான்
ஓர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்..

காற்று சில்லென்று வீசுகிறது;

ஜன்னலின் கதவோரம் மனசு
படார் படாரென்று -
அடித்துக் கொள்கிறது;

பட்டாம் பூச்சிகள்
மனதின் வெறுமைகளைஎல்லாம்
தூக்கிக் கொண்டு - ஆங்காங்கே
ஒன்றாய் இரண்டாய் பறந்து திரிகிறது;

கண்மூடவில்லை; கனாக் காணவில்லை;
அதோ - சற்று தூரத்தில் தெரிகிறதந்த
ஓடி பிடித்து விளையாண்ட காலம்..

டுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;

இந்த வருடம் முழுதும்
இது தானுனக்குப் பட்டப் பெயரென்று -
எங்கே சென்றதந்த காலம்?

ண்ணில் -
உணவு சமைத்து
ஆளுக்கொரு கைகொடுத்து
உனக்கா எனக்கா என பொறாமையின்றி
மன்சொப்பை கையிலேந்தி -
தின்பது போல் செய்த பாவனையில் -
மனது நிறைந்த அந்த சிரிப்பில் -
பற்களும் மனதும் வெள்ளையாய் பளிச்சிட்டதே....
எங்கே சென்றதந்த காலம்?

ட்டையில் கோயில் கட்டி
கல்லிலே கடவுள் செய்து -
கைகட்டிக் கொள்ளாமலே.. கண்மூடி நிற்காமலே..
நினைத்ததெல்லாம் நடந்ததோ...
நடக்காதது மறந்ததோ தெரியவில்லை,

பசியென்று அழுது வைக்காமல் -
இது பிடிக்குமென்று சொல்லி வைக்காமல் -
கொடுத்ததெல்லாம் பிடித்தது;
எல்லாம் கேட்காமல் கிடைத்தது;
எங்கே சென்றதந்த காலம்?
ரெல்லாம் ஓடினோம்...
ஆடிப் பாடித் திரிந்தோம்;

மாங்காய் பறித்தோம்.. பனை மரம் ஏறினோம்;

பசும்புல் துண்டித்து ஆட்டுக்குப் போட -
திருட்டு தெரியவில்லை,
துவேசம் புரியவில்லை,
உல்லாசமாய் பறந்தோமே.....
எங்கே சென்றதந்த காலம்?

வேறெங்கு சென்றுவிடும் காலம்...(?)

நாம் தானே அங்கிருப்பதில்லை என
உணர்கையில்-

பேருந்து நிற்கிறது.

வியர்வை கூட்டத்தில் என்வாசம்
எவரின் மூக்கையும் துளைக்காதிருக்க -
சற்று தூர விலகி..
இறங்கி..
தெருவை என் வேகங்கள் மடித்து விழுங்கிய
நடையில் -
அதோ தெரிகிறது என் வீடு!

ட்டை பெட்டிகளில்
அன்றடுக்கி விளையாடியது போலவே

இன்று அழகழகாக வீடுகள்;

எப்படியோ நினைவுகளை தொலைக்க
முடியாமலே -
கட்டிடங்களுக்குள் புகுந்து - என்
வீட்டை அடைகிறேன்..

வீட்டில் -
என் வாசம் பரவிவிட்டது போலும்;

அதோ..
என் மகளும்..
பேரக் குழந்தைகளும்
ஓடி வருகிறார்கள்;

அவர்களுக்கெல்லாம் -
தட்டானோ... தும்பை பூவோ...
தெரிவது கூடா இல்லை;

எப்படித் தெரியும்(?)

அவர்களுக்குத் தான் விளையாட
கம்பியூட்டரும் -
கிரிக்கட்டும் இருக்கிறதே!!
--------------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 8:14 pm

அருமை எம் மண் மணம் கமழும் கவிதை நான் என் ஊருக்கே சென்று திரும்பி வந்துவிட்டேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 15, 2009 9:34 pm

vidhyasagar wrote:நினைவுகளும் பயணமாக..



டுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;


--------------------------
வித்யாசாகர்

கவிதைக்கு பொய் அழகு என்கிறார்கள், ஆனால் இவ்வரிகள் உண்மை மட்டுமில்லை சிறுவயதில் செய்ததை நினைவூட்டுகிறது



நினைவுகளும் பயணமாக.. Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 9:53 pm

கவிதைக்கு உண்மை தான் நிலைக்கும் அழகு.. கிருபை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 10:32 pm

அருமை..அருமை வித்யாசாகர்..கவிதை படிக்க ரொம்ப நன்றாக இருந்தது.. எஸ் இங்கு பசங்களுக்கு கேம்ஸ் என்றால் போதுமே..அதுவும் வீடியோ கேம்ஸ் போதுமே..இதுதான் இப்போதைய உலகம்..கவலைக்குரியதுதான் ..அருமையாக கவிதையில் காண்பித்து இருப்பது விட்யாசாகருக்கே உரிய சிறப்பு..பாராட்டுக்கள்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 10:35 pm

வணக்கம் வித்தியாசாகர்

கவிகள் சொல்லும் சொல்களில் இதுவும் ஒன்று வித்தியாசாகர்

கவிதைக்கு பொய் அழகு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 10:38 pm

அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?

சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 10:45 pm

பிரகாஸ் wrote:வணக்கம் வித்தியாசாகர்

கவிகள் சொல்லும் சொல்களில் இதுவும் ஒன்று வித்தியாசாகர்

கவிதைக்கு பொய் அழகு

அதனாலோ என்னவோ, நான் உண்மையை மட்டுமே எழுத நினைக்கிறேன் பிரகாஷ். வணக்கம்!

குழந்தையை மானே தேனே என்று கொஞ்சுவது போல், கவிதைகளிலும் சில கொஞ்சல்கள் இருக்கலாம். கொஞ்சல்கள் பொய்யென்ற கணக்கில் வராதெனில், குழந்தைகளை போல - கவிதைக்கும் உண்மையே அழகு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:11 pm

vidhyasagar wrote:அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?

சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?

கொஞ்சம் புரியவில்லை வித்யாசாகர் ...



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 11:32 pm

உங்கள் கவிதைகளில் உண்மை மிளிர்கிறது நானும் நன்னுற்றேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக