ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

+4
ரபீக்
உமா
krishnaamma
miruthula
8 posters

Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by miruthula Mon Jul 18, 2011 1:11 pm

திருமணத்தரகர் ஒருவர் தனது மனைவியை 65 வயது வயோதிபருக்கு விற்றதாகக் கூறப்படும் சம்பவம் திருகோணமலை மகாதிவுல்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாதிவுல்வௌ பிரதேசத்துக்கு வந்த திருமணத்தரகர் ஒருவர் அதே பிரதேசத்திலுள்ள செல்வந்தர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு தனிமையில் வாழ்ந்துவந்த 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனக்கு ஒரு மணமகள் தேவை அதுவும் இளையவராக இருக்கவேண்டும் எனத் தரகரிடம் கேட்டாராம்.

இதனையடுத்து, தரகர், ஐயா! இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் முன்னிலையில் ஒருத்தியைக் கொண்டுவந்து நிறுத்துகிறேன் பாருங்கள் எனக் கூறி விட்டுச் சென்றார்.தரகர் தனது வீட்டுக்கு விரைந்ததும், எனக்கு வெளியில் அலுவல் ஒன்று உள்ளது. அதன் பொருட்டு இரண்டு நாள்கள் நான் வெளியில் செல்கின்றேன். நீ தனியாகத் தான் இருப்பாய். உன்னை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துச் செல்கிறேன். நாளைகாலை என்னுடன் வா என மனைவியிடம் கூறினாராம்.

கணவன் என் மீது இவ்வளவு அன்பா? இப்படியான தொரு கணவன் கிடைத்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ? என எண்ணிய வண்ணம் அவளும் சம்மதித்தாள்.மனைவியின் சம்மதம் கிடைத்ததும், உடனடியாக வயோதிபர் வீட்டுக்குச்சென்ற தரகரான கணவன் 8ஆயிரம் ரூபா காசு வாங்கினார். அதுவும் வாடகைக் காசாம்.மறுநாள் காலை மனைவி சகிதம் அந்த செல்வந்தர் வீட் டுக்குச் சென்ற அவர் வயோதிபரிடம் மனைவியை ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

கணவன் சென்ற மறு கணமே அவளிடம் பிரஸ்தாப வயோதிபர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. செய்வதறியாது தவித்த அவள் இரண்டு நாள்களுக்குப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாள்.

முறைப்பாட்டை அடுத்து, தீவிரமடைந்த பொலிஸார் வயோதிபரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது தான், கல்யாணத் தரகர் தனது மனைவியை 8ஆயிரம் ரூபாவுக்கு விற்றார் எனத் தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இப்படியும் சில ஆண்கள் இருப்பதால்தான் எல்லா ஆண்களையும் குறை சொல்கிறார்கள்.
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by krishnaamma Mon Jul 18, 2011 1:16 pm

அவனை எல்லாம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by உமா Mon Jul 18, 2011 1:17 pm

அட என்னடி உலகம்
இதில் இத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்திவலை
பாசமென்பது பெருங்கவலை.

இந்த பாடல் தான் நினைவு வருகிறது..
இப்படியும் சிலர்...
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by ரபீக் Mon Jul 18, 2011 1:18 pm

அடங்கொய்யால்லா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by kitcha Mon Jul 18, 2011 1:20 pm

போலீசில் புகார் கொடுப்பதிற்குப் பதிலாக அவள் கணவனை மற்றும் அந்த கிழவனை கொன்னு போட்டிருக்க வேண்டும்.
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by அப்துல்லாஹ் Mon Jul 18, 2011 1:40 pm

வாழ்க்கை வியாபாரிகள்... பண்டமாற்றாக பெண். பாரத தேசத்தில் தொடரும் களங்கம்...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் B65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் D65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் U65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by SK Mon Jul 18, 2011 2:16 pm

அவன் துருமான தரகரா இல்லை வேறு ஏதாவது தரகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by அப்துல்லாஹ் Mon Jul 18, 2011 2:27 pm

SK wrote:அவன் துருமான தரகரா இல்லை வேறு ஏதாவது தரகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன தலைவா சொல்றீங்க?


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் B65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் D65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் U65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் L65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் A65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by ரஞ்சித் Mon Jul 18, 2011 2:53 pm

அப்துல்லாஹ் wrote:
SK wrote:அவன் துருமான தரகரா இல்லை வேறு ஏதாவது தரகரா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன தலைவா சொல்றீங்க?

அவரு திருமண புரோக்கர்ரா இல்ல மாமாவானு கேக்குறாரு கரெக்ட் SK
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர் Empty Re: 65 வயது வயோதிகருக்கு தன் மனைவியை விற்ற தரகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஃப்ரீசருக்காக 11 வயது மகளை விற்ற பெண்!
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» 7 வயது மகளை கூவி, கூவி விற்ற கொடுமை ; போதைக்கு வழி தெரியாத தந்தையின் முடிவு
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum