புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
61 Posts - 80%
heezulia
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
397 Posts - 79%
heezulia
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
56 Posts - 11%

16 Posts - 3%
E KUMARAN
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_m10தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 6:52 am

தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Abraham+Lincoln

மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும், பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப் பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும். பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன் மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான்.

சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச் செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றை ஆய்வு செய்து, அனுபவப்படிக்கட்டாக மாற்றிக் கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார்கள்.மின்சார விளக்கை கண்டு பிடிப்பதற்கு முன்பதாக தோமஸ் அல்வா எடிசன் 10.000 தோல்விகளை சந்தித்தார்.

இரப்பரை கண்டு பிடிக்கும் முன்பாக அவர் 17.000 தோல்விகளை சந்திக்க நேர்ந்தது.இந்தத் தோல்விகளை எல்லாம் எடிசன் தோல்விகளாகவே ஒப்புக் கொள்ளவில்லை.

ஒரு பொருளை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு தோல்விகளே சிறந்த பாடம் என்று அவர் வர்ணித்தார். பத்து நாட்களுக்கு ஒரு தடவை ஒரு சிறிய கண்டு பிடிப்பு, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மகத்தான கண்டு பிடிப்பு என்று இலக்கு வகுத்துக் கொண்டு உழைத்த உலகின் மாபெரும் கண்டு பிடிப்பாளரின் வெற்றியின் இரகசியம் இதுதான். தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுக்கட்டுக்கள் என்ற கண்ணோட்டத்துடன் இலக்கை நோக்கி வெறியுடன் உழைப்பதே இவர்களின் நோக்கம்.

பூலோகசுவர்க்கம் என்ற டிஸ்னி வேல்ட்டை உருவாக்கிய வால்ட் டிஸ்னி தனது திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக முயற்சி எடுத்து 302 தடவைகள் தோல்வியடைந்தார்.

302 படிக்கட்டில் தோல்வியடைந்த வால்ட் டிஸ்னி 303 வது தடவை வெற்றி பெற்றார்.ஐ.பி.எம் நிறுவனர் தாமஸ் ஜே. வாட்சனிடம் விரைவாக வெற்றி பெறுவது எப்படி என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். தாமஸ் ஜே. வாட்சனின் பதிலில் அவரது அனுபவச் செல்வம் பளிச்சிட்டது. நீங்கள் வேகமாக வெற்றிபெற விரும்பினால் உங்களது தோல்விகளின் அளவை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், வெற்றி என்பது தோல்வியின் மறுபக்கத்தில்தான் இருக்கிறது என்றார்.

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் ?

01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.

02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.

03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.

04. 1835 ல் அவரது காதலி மரணம்.

05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.

06. 1838 ல் தேர்தலில் தோல்வி.

07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.

09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.

10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.

11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.

12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.

உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான்.

அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்

தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 18, 2011 7:12 am

அருமை !அண்ணா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!நன்றி !!! நன்றி

தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Pதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Oதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Sதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Iதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Tதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Iதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Vதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Eதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Emptyதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Kதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Aதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Rதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Tதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Hதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Iதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Cதோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! K
நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Postநண்பன் கார்த்திக் Mon Jul 18, 2011 7:53 am

மிக சிறந்த, வெற்றியின் ரகசியத்தை தெளிவாக்கும் அருமையான படைப்பு.... அண்ணன் சிவா அவர்களுக்கு... நன்றி நன்றி நன்றி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jul 18, 2011 10:40 am

லிங்கன் எல்லாம் 11 தோல்விதான் .ஜுஜுபி எங்களுக்கு தோல்வி தான் வாழ்க்கையே ....

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 1:03 pm

அருமையாகச் சொன்ன அண்ணாவிற்கு நன்றி. நன்றி

தோல்வி என்பது சிறு முயற்சி, வெற்றி என்பது பெரு முயற்சி(விடா முயற்சி),

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்! Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 1:07 pm

விட முயற்சி விஸ்வரூப வெற்றி

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Mon Jul 18, 2011 1:42 pm

தோல்வியே வெற்றியின் முதல் படி என்பார்கள். இவர் தோல்வியையே படழக்கட்டுகளாக அமைத்து அவற்றில் ஏறி பயணம் செய்திருக்கிறார். ஆபிரகாம் லிங்கனின் அபார முயற்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 2:05 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக