ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனைப் பற்றி...

3 posters

Go down

செல்போனைப் பற்றி...  Empty செல்போனைப் பற்றி...

Post by realvampire Mon Jul 18, 2011 11:15 am

செல்போனைப் பற்றி...  Cellphone
செல்போனைப் பற்றி...:

செல்போனின் தொழில்நுட்பம் புதுமையானது என்றெல்லாம் நினைத்தால் ஏமாற்றமாக இருக்கும். செல்போன் உண்மையில் ஒரு ரேடியோ.
நவீனமான இரு வழி ரேடியோ, ஆனால் அது ரேடியோ தான்.
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் டெலிபோனை உருவாக் கியது 1876ம் வருடம். இத்தாலியரான மார்க்கோனி ரேடியோவை
உருவாக்கியது 1894ம் வருடம். இந்த இரண்டும் ஒன்று சேர்வது இயல்பானது. செல்போனில் புதுமை என்றால் அது பேட்டரி தொழில்நுட்பம்
தான்.
ரேடியோ டெலிபோன்:

செல்போன்கள் வருவதற்கு மிகவும் முன்பாகவே அமெரிக்காவில் ரேடியோ டெலிபோன் என்பது நடைமுறையிலிருந்தது. இது
பெரியதாக இருப்பதால் கார்களில் மட்டும் அமைத்தார்கள். நகரின் மத்தியில் ஒரு கோபுரத்திலிருந்து போன் கால்கள் அந்தந்த
ரேடியோ டெலிபோன் எண்களுக்கு ஒலிபரப்பப்படும். ரேடியோ டெலிபோன்களும் 40 - 50 மைல் தூரம் ஒலிபரப்பக்கூடிய
ட்ரான்ஸ்மிட்டர்களைக் கொண்டிருக்கும். இதனால் இரு வழி டெலிபோன் சாத்தியமானது. ஆனால் ஒரே சமயத்தில் ஒரு நகரத்தில்
சுமார் 25 கால்கள் வரை பேசும் வசதி தான் இருந்தது. இதனால் மிக அத்தியாவசியமான நபர்கள் மட்டும் இதை உபயோகப்படுத்தும்
நிலை தான் இருந்தது.
பின்னர் இதையே ஒரு நகர் முழுவதும் பல குறைந்த சக்தி கொண்ட ட்ரான்ஸ்மிட்டர் கோபுரங்கள் அமைத்து இதற்கு ஒதுக்கப்பட்ட
அலைவரிசைகளையே நகரில் பல இடங்களில் வெவ்வேறு எண்களுக்கு உபயோகப்படுத்தும் உத்தியைக் கையாண்டு செல்போன் நடைமுறைக்கு
வந்தது. செல்போனில் உள்ள ட்ரான்ஸ்மிட்டரும் குறைந்த சக்தி கொண்டதாக இருந்தால் போதுமென்பதால் அதன் அளவு மற்றும் எடை
குறைந்து கையில் தூக்கக்கூடியதாக ஆனது.
டிஜிட்டல் நுட்பம்:

செல்போனைப் பற்றி...  Cellphone2 அமெரிக்காவில் இது முதலில் நடைமுறைக்கு வரும் போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை. அதனால் அங்கு இன்னும்
சில மாகாணங்களில் பழைய அனலாக் தொழில்நுட்பத்தில் தான் செல்போன்கள் வேலை செய்கின்றன.
இதற்கு மாறாக ஐரோப்பா, ஆசியாவில் GSM எனும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உபயோகத்திலிருப்பதால், இங்கு
செல்போன்களுக்கான அலைவரிசையை மிக நுணுக்கமாக பிரித்தும், ஒலியை டிஜிட்டலாக (அதாவது 0 மற்றும் 1 என) மாற்றி
கம்ப்ரஸ் செய்து மிக விரைவாக அனுப்பியும் அதிக அளவு செல்போன்களை உபயோகப்படுத்த முடிகிறது.
கேன்சர் வருமா?

செல்போன் தொடர்ந்து உபயோகித்தால் கேன்சர் வருமா? என்பது உலகளாவிய சர்ச்சையாக இருக்கிறது. இதை அறிவியல்பூர்வமாக
உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் செல்போனில் உள்ள ஆண்டெனா ரேடியேஷனை உருவாக்குகிறது என்பது நிச்சயமான ஒன்று. இது
மிகவும் குறைந்த சக்தியுடையது தான், ஆனால் உபயோகிக்கும் போது தலைக்கு மிக அருகில் இந்த ரேடியேஷன் இருப்பது தான்
கவலைக்குரியதாக இருக்கிறது. மேலும் எல்லா நாடுகளிலும் பள்ளி சிறுவர்களும் அதிக அளவில் செல்போன் வைத்திருக்கிறார்கள்,
அவர்களுடைய எதிர்காலத்தில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்த ரேடியேஷன் எப்படி பாதிக்குமோ என பெற்றோர்கள் தற்போது
அஞ்சுகிறார்கள்.




realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

செல்போனைப் பற்றி...  Empty Re: செல்போனைப் பற்றி...

Post by உமா Mon Jul 18, 2011 1:11 pm

அறிய தகவல் நன்றி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செல்போனைப் பற்றி...  Empty Re: செல்போனைப் பற்றி...

Post by miruthula Mon Jul 18, 2011 1:14 pm

தலைக்கு அருகில் செல்போன் பயன்படுத்தாமல் ஸ்பீக்கர் போட்டு தொலைவிலிருந்து பேசினாலும் அது பாதிக்குமா
miruthula
miruthula
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

செல்போனைப் பற்றி...  Empty Re: செல்போனைப் பற்றி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» பெ‌ண்க‌ளி‌ன் உடல‌் வள‌ர்‌ச்‌சி பற்றி!
» GST பற்றி ...
» திருமணத்தைப் பற்றி...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum