புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
78 Posts - 60%
heezulia
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
120 Posts - 61%
heezulia
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
62 Posts - 32%
mohamed nizamudeen
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_m10வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

இது யாருடய தவறு ? [4Vote ]

  • கணவர்

    250%
  • மனைவி

    125%
  • பெற்றோர்

    125%

You are not connected. Please login or register

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Jul 18, 2011 1:46 pm

மும்பை: மத்திய பிரதேசத்தில் தன் உடல் திடகாத்திரமாக இருப்பதற்காக மனைவியின் ரத்தத்தை குடித்து வந்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள ஷிகார்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அஹிர்வார். விவசாயக் கூலி. அவருக்கும் தீபா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே அவர் தீபாவின் ரத்தத்தை குடித்து வந்துள்ளார். தீபா கர்ப்பமாக இருந்தபோது கூட அவரை விட்டுவைக்கவில்லை. அவ்வாறு ரத்தத்தை குடிப்பதன் மூலம் தான் திடகாத்திரமாக இருக்கலாம் என்று நினைத்து இவ்வாறு செய்து வந்துள்ளார் மகேஷ்.

தன்னுடைய இந்த வினோத பழக்கம் பற்றி வெளியில் சொன்னால் தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தீபாவை மிரட்டுயுள்ளார். அதற்கு பயந்து கடந்த 3 ஆண்டுகளாக தீபா இந்த கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்.

அன்மையில் தீபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இனியும் இந்த கொடுமையைத் தாங்க முடியாது என்று நினைத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து தீபா கூறியதாவது,

எனது கணவர் மகேஷ் ஒரு ஊசியை எடுத்து என் கையில் இருந்து ரத்தம் எடுப்பார். அதை ஒரு டம்ளரில் ஊத்திக் குடிப்பார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் இந்த கொடுமையைத் தான் செய்துள்ளார். யாரிடமும் சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டி வைத்தார் என்றார்.

அடிக்கடி தீபாவின் உடலில் இருந்து ரத்தம் எடுத்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் ரத்தம் எடுக்க அனுமதிக்காவிட்டால் அவரை அடித்து உதைத்துள்ளார் மகேஷ்.

இந்த கொடுமையைத் தாங்கமுடியாமல் தீபா தனது மகனைத் தூக்கி்க் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அவர் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீபாவின் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு படேரா காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மகேஷ் வாழும் ஹின்டோரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்குள் மகேஷ் தலைமறைவாகிவிட்டார். ஹின்டோரியா போலீசாரும் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.

மகேஷின் இந்த கொடூரச் செயல் குறித்த தகவல் அவரது சொந்த ஊரில் பரவியது. இதையடுத்து அந்த கிராமத்தினர் திரண்டு வந்ததால் ஹின்டோரியா போலீசார் புகாரை ஏற்றுக் கொண்டனர்.



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 18, 2011 1:47 pm

அடப்பாவி !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Mon Jul 18, 2011 1:48 pm

சே இப்படியும் ஒரு கொடூரனா? இவனையெல்லாம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 1:52 pm

திருமணம் ஆன உடனேயே இவனை பற்றி பெற்றோரிடமோ அல்லது போலீசிடமோ புகார் தெரிவித்து இருக்கணும்..
3 வருடமா அவனுக்கு ரத்தத்தை கொடுத்து விட்டு இப்போது வந்து புலம்புகிறாள்...ஆரம்பத்திலயே இதை தடுத்திருந்தால் அவனும் திருந்தி இருப்பான்....இப்போது அவனும் அந்த ருசியில் ஊறிவிட்டு மன அளவு நோயாளியாகவே மாறிவிட்டான்.... பெண்களிடம் பொறுமை இருக்கலாம், இப்படி இருந்தால் நிச்சயம் நல்லதே இல்லை...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 18, 2011 1:53 pm

அட சண்டாளா ,உன்னையெல்லாம் ரத்தம் குடிக்கும் புலி அல்லது சிறுத்தை இருக்கும் காட்டில் கையை காலை கட்டி விட வேண்டும் .

ராம்


positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 18, 2011 1:54 pm

இவனையெல்லாம்!!! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Pவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Oவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Sவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Iவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Tவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Iவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Vவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Eவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Emptyவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Kவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Aவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Rவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Tவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Hவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Iவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் Cவலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 1:55 pm

அடப்பாவி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Jul 18, 2011 1:58 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு இவனல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை ............



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2011 2:01 pm

அடப்பாவி ! அவன் என்ன ராக்ஷஷனா ? பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Mon Jul 18, 2011 2:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0011வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0001வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0010வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0005வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0014வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0020வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0008வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0009வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0014வலிமையாக இருக்க 3 ஆண்டுகளாக மனைவி ரத்தத்தை குடித்த கணவன் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக