புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
41 Posts - 67%
heezulia
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
206 Posts - 74%
heezulia
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_m10இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon 18 Jul 2011 - 11:28

இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! India+top+political+cartoon
ஈகரை வாசிகளுக்கு இன்றய அரசியல் பற்றி ஒரு புதுமையான கட்டுரை வாசித்த பின்னர் கருத்திர்க்கு காத்திருக்கிறேன்


கசாப்பை சாப்பாடு போட்டு பாதுகாப்பது ஏன்?-மக்கள் கொதிப்பு


  • வர நமது மக்களுக்கு இரத்த கொதிப்பு நோய் அதிகமாகி விட்டது
    எதற்கெடுத்தாலும் கோபப் படுகிறார்கள் நமது பிரதம மந்திரி மாதிரி உலகமே
    இடிந்து தலை மீது விழுந்தாலும் அமைதியாக இருக்க கற்று கொள்ள வேண்டும்
    அலைக்கற்றை ஊழல் சுனாமியாக அடிக்கிறது ராம்தேவ் அன்னா ஹசாரே போன்றோர்கள்
    ஊழல் செய்யாதே என்று குடைச்சல் கொடுக்கிறார்கள் நாடு முழுவதும் குண்டுகள்
    வேறு வெடித்து தொலைக்கிறது இதில் எதாவது ஒரு விஷயத்திற்காவது அவர் பதற்ற
    பாடுகிறாரா கண்ணை மூடி கொண்டு சோனியா நாமம் சங்கீர்த்தனம் என அமைதியாக
    பஜனையில் ஈடு படுகிறாரே நம் நாட்டு தலைவர் அவர் அவரை பார்த்து இதை கூட
    கற்று கொள்ளவில்லை என்றால் வேறு எதை தான் இந்த மக்கள் கற்பார்கள் அசடுகள்!
    அசடுகள்!! சுத்த அபிஷ்டுகள்!!!


சகவாசத்தால் தோற்றோம், தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்


  • இலோங்க்கோவன் சாருக்கு இப்படி எதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்
    ஜோக் அடிப்பதே வழக்கமாக போய் விட்டது இப்போது வந்து சொல்லுவதை மே மாதம் 13
    ஆம் தேதிக்கு முன்பு சொல்லியிருந்தால் எதாவது தேறியிருக்கும் இடுப்பு
    கோவணம் அவிழ்ந்து போன பிறகு மேல் சட்டை இருந்தால் என்ன? போனால் என்ன?
    பஞ்சாயத்து தேர்தலில் தனித்து நின்று எங்கள் ஊர் ரெட்டியார் தன் சொந்த
    செல்வாக்கில் வெற்றி பெற்றால் காங்கிரஸால் தான் வென்றார் என தம்பட்டம்
    அடிக்கலாம் அல்லவா அதற்கு தான் தனித்து போட்டியோ


பா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுகவுக்கு குட்பை?

  • சுட்டுப்போட்டாலும் சுய புத்தி போகாது

ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை போடலாமா?' வைக்கோ


  • வைகோ அவர்கள் எப்போதுமே இல்லாததை பற்றி தான் பேசுகிறார் என
    நினைக்கிறேன் நமது மக்களுக்கு தலை எங்கே ஐயா இருக்கிறது? நம் தமிழன் தான்
    எப்போதோ தலையையும் அதன் உள்ளே இருப்பதையும் எப்போதோ இழந்து விட்டானே! பிறகு
    எப்படி பாறாங்கல்லை தூக்கி போட முடியும்


தலாய்லாமாவுடன் ஒபாமா பேச்சு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்


  • இந்த அமெரிக்காவுக்கு எப்போதுமே தலாய்லாமாவை பிடிப்பது இல்லை நல்ல
    மனுஷன் கையில் எப்படியாவது துப்பாக்கியை கொடுத்து விட வேண்டும் என
    துடியாய் துடிக்கிறது மனித நேயம் ஜனநாயகம் இவைகளை வாழ வைப்பதற்காகவே சீனா
    அவதாரம் எடுத்திருக்கிறது அதற்கு இப்படி அடிக்கடி சத்திய சோதனை கொடுப்பதே
    அமெரிக்காவின் வேலையாய் போய் விட்டது சீன ஜனநாயகத்தை தழைக்க விட
    மாட்டார்கள் போலிருக்கிறது





பயங்கரவாதிகளால் இந்தியாவை சீர்குலைக்க முடியாது: பிரணாப்


  • இந்தியாவை அழித்த நல்ல பெயரை பயங்கர வாதிகள் தட்டிக்கொண்டு போகப்
    பார்க்கிறார்கள் அதை பார்த்து கொண்டு சோனியாவின் பூசாரியால் சும்மா இருக்க
    முடியுமா? தான் செய்ய வேண்டியதை பிறர செய்தால் எப்படி பொறுக்க முடியும்!
    கவலை படாதீர்கள் முகர்ஜி சார் நீங்கள் தான் முதலில் அந்த காரியத்தை செய்ய
    போகிறிர்கள்


ரத்தன் டாடா போன்றோர் நிறைய வந்தால் தான் இந்தியா வல்லரசாகும்": தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி


  • நூற்றுக்கு நூறு சரியான கருத்து தேவையான நேரத்தில் தேவையான ஆலோசனை
    டாடா போல ஒரு ஆயிரம் பேரை இந்தியாவில் உருவாக்கி விட்டு மற்ற பாடு பரதேசி
    இந்தியர்களை நாடு கடத்தி விட்டால் நம் நாடு ஜாம் ஜாம் என வல்லரசாகி விடும்


தி.மு.க., பெண் கவுன்சிலர் ரூ.1.25 கோடி மோசடி : போலீஸ் தீவிர விசாரணை


  • இந்த பெண் கவுன்சிலரை திமுக காரர் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது
    குற்றாலத்திற்கு போய் குழாய் அடியில் குளிப்பது போல திமுக வில் இருந்து
    விட்டு வெறும் ரூ.1.25 கோடி மட்டுமா மோசடி செய்வது கட்சிக்கு அவமானம்
    ஏற்படுத்தும் இந்த மாதிரி ஆட்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்
    குறைந்த பட்சம் ஐநூறு கோடியாவது மோசடி செய்தால் தானே கட்சிக்கு பெருமை!


அரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும் இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Images?q=tbn:ANd9GcT5wcvwOHzB-5kv2egXDwIlEZAU01t9D1tYpC_xT_dmEJch0JXN-tsW8Q


http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_18.html


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon 18 Jul 2011 - 12:31

தி.மு.க., பெண் கவுன்சிலர் ரூ.1.25 கோடி மோசடி : போலீஸ் தீவிர விசாரணை




இந்த பெண் கவுன்சிலரை திமுக காரர் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது
குற்றாலத்திற்கு போய் குழாய் அடியில் குளிப்பது போல திமுக வில் இருந்து
விட்டு வெறும் ரூ.1.25 கோடி மட்டுமா மோசடி செய்வது கட்சிக்கு அவமானம்
ஏற்படுத்தும் இந்த மாதிரி ஆட்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்
குறைந்த பட்சம் ஐநூறு கோடியாவது மோசடி செய்தால் தானே கட்சிக்கு பெருமை!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Jul 2011 - 13:48

வினோதமான கற்பனை புன்னகை ரசித்து படித்தேன் சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon 18 Jul 2011 - 13:59

சூப்பருங்க சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Image010ycm
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon 18 Jul 2011 - 14:05

அருமையிருக்கு



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue 19 Jul 2011 - 16:12

நன்றி நண்ப ரே இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! India+top+political+cartoon



சதீஷ்குமார்
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! Eegarai.net_medium
இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655 இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655 இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655 இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655 இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655 இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655 இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! 230655
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக