ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள்

2 posters

Go down

Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள் Empty Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள்

Post by smanju Mon Jul 18, 2011 7:26 am

வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள் %25255BUNSET%25255D
உலகில் அதிகம் பேர் இன்று பயன்படுத்தும் தேடுபொறிகளில் Google முதலிடம் வகிக்கிறது. அதை உணர்ந்து வைத்துள்ள Google உம் பல சேவைகளை இலவசமாகவே வழங்கியும் வருகிறது.இன்றைய பதிவு Google ல் சுலபமாக தேடல்களை மேற்கொள்ள அது தந்துள்ள மாற்று முகவரிகள் பற்றியது. இது பதிவர்கள் இணைய வாடிக்கையாளர்கள் பலருக்கு தெரிந்திருந்தாலும் புதிதாக இணைய உலகில் பிரவேசிப்பவர்களுக்கு Google பற்றி சிறிய அறிமுகத்தையாவது வழங்குவதே என் நோக்கம்.

இத்தகைய சின்ன விசயங்களை வைத்துக் கொண்டு எத்தனை பேர் மற்றவன் காதில் பூ சுற்றி காசு பறிப்பதும் தம்மை படித்த மேதைகளாக கலர்ஸ் காட்டுவதும் செய்யிறாங்கள். அண்ணன் மதிசுதா விற்கு நேர்ந்த அவலம் இன்னொருவருக்கு நேரக்கூடாது.

சரி விசயத்திற்கு வருவோம்.

நடப்பு நிகழ்வுகள் செய்திகள் எதையாவது தேடவேண்டுமா? ஒரு நிமிடத்திற்கு முன் உலகில் நடந்ததை அறியனுமா?இங்கே செல்லுங்கள். http://news.google.com/
ஏதாவது ஒரு படத்தை தேடி கண்டறியனுமா? இங்கே செல்லுங்கள்.http://images.google.com/
ஏதாவது ஒரு பொருளை கொள்வனவு செய்யனுமா? விலைகளை ஒப்பிட்டு பார்க்கனுமா? இங்கே செல்லுங்கள். http://www.google.com/products
பங்கு வர்த்தகம் தொடர்பாக தேடியறிய இங்கே செல்லுங்கள்.http://www.google.com/finance
உலக வரைபடங்கள் தொடர்பாக தேட இங்கே செல்லுங்கள்.http://maps.google.com/
எந்த ஒரு வீடியோக்களையும் தேட இங்கே செல்லுங்கள்.http://video.google.com/
எந்த ஒரு project ஆய்வுக்கட்டுரைகள் தொடர்பாக தேட இங்கே செல்லுங்கள். http://scholar.google.com/
புத்தகங்களை தேடவும் அவற்றை வாங்கவும் இங்கே செல்லுங்கள்.http://books.google.com/
மேலும் இவ்வவாறான முகவரிகள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள் நண்பர்களே.
http://pc-park.blogspot.com/2011/07/googlecom.html
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள் Empty Re: Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள்

Post by Nanban Mon Jul 18, 2011 12:26 pm

ஆன்லைன் இல் pdf போன்ற கோப்புகளை படிக்க வேண்டுமா
http://docs.google.com
நண்பர் குளு அமைத்து மெயில் பண்ட வேண்டுமா
http://groups.google.com
ரெடிமேட் நிரல்கள் வேண்டுமா
http://code.google.com
உங்கள் கோப்புகளை மொலிபெயர்க்க வேண்டுமா
http://translate.google.com

மேலும்
http://calendar.google.com
http://notepad.google.com
http://voice.google.com
http://reader.google.com
http://sites.google.com
http://bookmarks.google.com
http://alerts.google.com
http://adwords.google.com
http://picasaweb.google.com
http://adsense.google.com
http://blogger.com
https://www.youtube.com
http://orkut.com
http://plus.google.com
http://www.google.com/friendconnect/
http://www.google.com/trends/

இத்தனை உள்ளது கூகிள் இல். அனைத்தையும் முயற்சி செய்து பாருங்கள் நன்றாக உள்ளது.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள் Empty Re: Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள்

Post by smanju Mon Jul 18, 2011 1:33 pm

தொலைபேசி அழைப்புக்ககை ஏற்படுத்த
http://voice.google.com
Google Doc க்கு
http://docs.google.com
Google Reader க்கு
http://reader.google.com
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள் Empty Re: Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள்

Post by smanju Mon Jul 18, 2011 1:35 pm

நன்றி Nanban!
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள் Empty Re: Google.com ல் சுலபமாக தேடல்கள் மேற்கொள்ள உதவும் இணைய முகவரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum