ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
இல்லவே  இல்லாத நாடுகள் Poll_c10இல்லவே  இல்லாத நாடுகள் Poll_m10இல்லவே  இல்லாத நாடுகள் Poll_c10 
heezulia
இல்லவே  இல்லாத நாடுகள் Poll_c10இல்லவே  இல்லாத நாடுகள் Poll_m10இல்லவே  இல்லாத நாடுகள் Poll_c10 
mohamed nizamudeen
இல்லவே  இல்லாத நாடுகள் Poll_c10இல்லவே  இல்லாத நாடுகள் Poll_m10இல்லவே  இல்லாத நாடுகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லவே இல்லாத நாடுகள்

+3
அதி
cityboy
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty இல்லவே இல்லாத நாடுகள்

Post by சிவா Mon Jul 18, 2011 6:49 am

திரையரங்குகள் இல்லாத நாடு - பூட்டான்

தினசரி பத்திரிகைகள் இல்லாத நாடு - காம்பியா

காகங்கள் இல்லாத நாடு - நியூசிலாந்து

ரயில் இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

பாம்புகள் இல்லாத நாடு - அயர்லாந்து

தனக்கென உத்தியோகபூர்வ தலைநகரம் இல்லாத நாடு - நவ்ரு

தனக்கென தாய்மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

பொதுக்கழிப்பறைகள் இல்லாத நாடு -பெரு

வாடகைக்கார்கள் இல்லாத நாடு - பெர்முடா


இல்லவே  இல்லாத நாடுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by cityboy Sun Jul 24, 2011 1:45 pm

விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு - அயர்லாந்து

வருமான வரி இல்லாத நாடு - குவைட்
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by cityboy Sun Jul 24, 2011 1:49 pm

அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு- ஐக்கிய இராஜ்ஜியம்
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by அதி Sun Jul 24, 2011 1:56 pm

ஏழைகள் இல்லாத நாடு சிங்கப்பூர்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by kitcha Sun Jul 24, 2011 2:07 pm

எல்லாம் இருந்தும், இல்லாத நாடு எங்கள் இந்தியத் திருநாடு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இல்லவே  இல்லாத நாடுகள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by ல.தி.மு.க Sun Jul 24, 2011 5:10 pm

சிவா wrote:திரையரங்குகள் இல்லாத நாடு - பூட்டான்
சவுதி அரேபியா - இங்கேயும் திரை அரங்கு இல்லையாம்.
ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011

http://www.kuraltv.com/

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by ஹாசிம் Sun Jul 24, 2011 5:12 pm

மனிதர்கள் இல்லாத நாடு எது ஜாலி


நேசமுடன் ஹாசிம்
இல்லவே  இல்லாத நாடுகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by ல.தி.மு.க Sun Jul 24, 2011 5:15 pm

cityboy wrote:விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு - அயர்லாந்து

வருமான வரி இல்லாத நாடு - குவைட்
கிட்டத்தட்ட அனைத்து வளைகுல நாடுகளிலும் வரி கிடையாதாம்.
ஐக்கிய அரபு (துபாய்), சவுதி அரேபியா, கத்தார்...
ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011

http://www.kuraltv.com/

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by அதி Sun Jul 24, 2011 5:19 pm

ஹாசிம் wrote:மனிதர்கள் இல்லாத நாடு எது ஜாலி

சுடுகாடு..................ஆனாலும் அங்கேயும் கூட மனிதர்களை விட நல்ல மனம் படைத்தவர்கள் இருப்பதாய் கேள்வி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by balakarthik Sun Jul 24, 2011 5:24 pm

ஹாசிம் wrote:மனிதர்கள் இல்லாத நாடு எது ஜாலி

அது எல்லோருக்கும் தெரிஞ்சுபோசுனா அப்புறம் அங்கேயும் கூடாரம் போட்டுருவோமே அதுவாவது மிச்சம் இருக்கட்டும் நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் இல்லவே  இல்லாத நாடுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இல்லவே  இல்லாத நாடுகள் Empty Re: இல்லவே இல்லாத நாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum