Latest topics
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!by ayyasamy ram Today at 21:21
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி புகார்
2 posters
Page 1 of 1
ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி புகார்
போபால்: கட்டிய மனைவியின் ரத்தத்ததை சிரிஞ்ச் மூலம் உறிஞ்சி எடுத்து குடித்து ருசித்த கொடூர கணவன் மீது மூன்று ஆண்டுகள் கழி்த்து மனைவி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் தலைமறைவான கணவன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கொடூர சம்வபத்தினை விஞ்சும் அளவுக்கு நிஜத்திலும் ஒரு வக்ரபுத்தி கொண்ட கணவன் இருந்துள்ளான். மத்தியபிரதேச மாநிலம் தாமோக் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூரா கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் அகிர்வார்.
ஒரு சாதாரண விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தீபா (22) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. துவக்கத்தில் நல்ல குணமுள்ள கணவனாக இருந்த மகேஷ்அகிர்வார், மனைவி தீபா கர்ப்பிணியான பின்னர் தான் தனது சுயரூபத்தினை காட்டியுள்ளான். மனைவியின் கைகளை பிடித்து ஊசிமூலம் ரத்தத்தினை உறிஞ்சி எடுத்து அதை ஒரு டம்பளரில் ஊற்றி ஆசையுடன் மனைவி முன்பே குடித்து சுவைத்துள்ளான். ஆரம்பத்தில் கணவனின் போக்கினை கண்டுகொள்ளதாக தீபா. இதே போன்று கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியை மிரட்டியே ரத்தத்தினை உறிஞ்சி குடித்துள்ளான் மகேஷ் அகிர்வார். எதிர்த்து கேட்டால் உன்னையும் ,குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும், இதனை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளான்.
இந்த சூழ்நிலையில் கருவுற்றிருந்த தீபாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. மகன் பிறந்தவுடன், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் கைகளில் ஊசியை செலுத்தி ரத்தத்தினை உறிஞ்ச முயன்ற போது தான் தீபாவிற்கு அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட்டது. உடனே பட்டீரா போலீஸ் நிலையம் சென்ற தீபா தனது கணவனின் ரத்தகாட்டேரி குணம் பற்றிய வக்கிரத்தை புகாராக தெரிவித்தார். உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவி்ல்லை. பின்னர் தீபாவின் பெற்றோருக்கும் விசயம் தெரியவர அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஹின்டோரியா போலீஸ் ஸ்டோசனின் மகேஷ் அகிர்வார் மீது புகார் கொடுத்தனர். இதை அறிந்த மகேஷ் தலைமறைவானான். இது குறித்து ஹின்டோரியா போலீசார் தலைமறைவான மகேஷ் அகிர்வார் மீது மனைவியை கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி புகார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்
» 2வது முறையாக மனைவி கடத்தல் கணவன் போலீஸில் புகார்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன், மனைவி
» 2வது முறையாக மனைவி கடத்தல் கணவன் போலீஸில் புகார்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன், மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum