ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !

Go down

தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !  Empty தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !

Post by முஹம்மத் Sun Jul 17, 2011 11:43 pm

தங்கத்தை அடிக்கடி துணியால் துடைத்துக் கொள்ளலாம், பாலிஷ் செய்து கொள்ளலாம். பாலிஷ‎க்கு கொடுக்கும் போதும் வாங்கும் போதும் எடையை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் பாலிஸ‎க்கு கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.
தங்கத்தில் பாதரசம் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு பட்டுவிட்டால் தங்கம் கெட்டுவிடும்.

பாதரசம் பட்ட நகையை தனியாக எடுத்து பாலிஷ் செய்யும் கடையில் கொடுத்து நெருப்பில்காட்டி அதை சரிசெய்யது கொள்ளலாம்.

தங்கத்தில் கல் பதித்த நகைகள்

தங்கத்தின் கல் பதிப்பதால் அதன் விலை திரும்ப கொடுக்கும் போது மாற்றம் ஏற்படும்.
காரணம், நாம் நகை வாங்கும் பொழுது கல்லுடன் சேர்த்தே எடைபோட்டு தங்கத்தின் விலைக்கு கொடுக்கவேண்டும். அதாவது தங்கம் 10 கிராமும் கல் 2 கிராமும் இருந்தால் 12 கிராம் தங்கத்தின் விலையை நாம் கொடுக்கவேண்டும். ஆனால் பின்னர் திரும்ப கொடுக்கும் போது கல்லிற்கு உண்டான எடையை கழித்துவிட்டு தங்கம் எவ்வளவு எடை உள்ளதோ அதற்குதான் விலை கிடைக்கும்.

இது விலை உயர்ந்த கல்லாக இருந்தாலும் சரியே! வைரக்கல்லாக இருந்தால் தவிர!

வெளிநாடு, உள்ளநாடு தங்கத்தில் தரம் வித்தியாசம் உள்ளதா?

இல்லை, காரணம் வெளிநாட்டில் விற்கும் தங்கத்தின் தரத்தை இந்தியாவிலும் கொடுக்கிறார்கள். வெளிநாடுகளிலும் (ஒரு சில நாடுகளில்) 18 கேரட், 22 கேரட், 24 கேரட் இந்த மூன்று வகையான தரம் உள்ளது.

ஆகவே நாம் எந்த தரத்தை விரும்பி வாங்குகிறோமோ அதே தரமும் நமது நாட்டில் கிடைக்கிறது.

வெளிநாட்டில் எதை வாங்கினாலும் அது உயர்ந்த தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தவறாகும். தங்கத்தைப் பெருத்தவரை மூன்றுவகையான தரமும் எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது.

ஆகவே வெளிநாடு உள்நாடு தரத்தில் மாற்றம் கிடையாது.

நகைகடைகளில் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்?

நகை கடைகளை பொருத்தமட்டில் ஒரு நம்பிக்கைதான்! சில கடைகளில் வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் பெரும்பாலான கடைகளில் ஏமாற்றுவதில்லை.

இருப்பினும் நாம் விழிப்புடன் இருப்பது நல்லது.

வாங்கும் போதும் விற்கும் போதும் எடையை சரிபார்த்து வாங்குவது நல்லது, ஏனெனில் ஒரு கிராம் குறைந்தாலும் இன்றைய நிலவரப்படி ஏரத்தாள 900 ரூபாய் போய்விடும். எனவே எடை விசயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டும்.

அவர்கள் போடும் கணக்குகள் சரியாக இருக்கிறதா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பழைய நகையை கொடுக்கும் போது எவ்வளவு ரூபாய்க்கு எடுக்கிறார்கள்? நமக்கும் தரும் நகையின் விலை எவ்வளவு? என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். நகைகள் வாங்கும் போது கேடிஎம் நகைகளை வாங்குவது சிறந்தது.

தங்கத்தில் எத்தனை வகை உள்ளது?

தங்கத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று தற்போது மக்கள் பயன்படுத்தும் தங்கம். மற்றொன்று வெள்ளை தங்கம் இது தங்கத்தை விட விலை அதிகம். இது மக்கள் மத்தியில் உபயோகம் குறைவு. தற்போது பெரிய நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தங்கச் சுரங்கம் உள்ளதா?

இந்தியாவில் கர்நடகா மாநிலத்தில் கோலார் என்ற ஊரில் தங்கச் சுரங்கம் உள்ளது.
ஆனால் தற்போது இந்தியாவில் எங்கும் தங்க உற்பத்தி இல்லை.

அதிகமான தங்கம் எங்கு கிடைக்கிறது?

தென்ஆப்ரிக்கா நாட்டில் கிடைக்கிறது.

தங்கத்தின் விலையை நிர்ணயிருப்பவர்கள் யார்?

தங்கத்தின் விலை உலக அளவில் லன்டனிலும் இந்தியாவில் மும்பையிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தகவல் : எஸ்.எஸ்.யூ. அப்துல் குத்தூஸ், காரைக்கால்
http://tndawa.blogspot.com/2011/07/blog-post_12.html



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !  599303 தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !  599303 தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !  599303
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum