புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_m1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_m1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c10 
3 Posts - 8%
heezulia
10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_m1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_m1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_m1010 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 17, 2011 11:25 pm

புதுடில்லி:கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 15.5லட்சம் கோடி ரூபாய்அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என, ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்'என்றநிறுவனம், இந்தியாவில்நடந்த ஊழல் அளவுகுறித்த ஆய்வை நடத்தியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகவைத்து மதிப்பிடப்பட்டஆய்வில், இந்தியாவில்கடந்த பத்தாண்டுகளில்மட்டும், 15.5 லட்சம்கோடி ரூபாய் அளவுக்குஊழல் நடந்துள்ளதாகமதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, இந்தியாவுக்குவெளியில் நடந்த சட்ட விரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பானவை. இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்றபெயரில், தனிப்பட்டநபர் ஒவ்வொருவரும்,2,000 ரூபாய் வரை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.ஆனால், கடந்த 2000-09ஆண்டுகளில், 70 ஆயிரத்து 773 ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகவும், இவற்றில், ஊழலில் தொடர்புடைய 190கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், வர்த்தகமோசடி, கடத்தல்,போதை மருந்து கடத்தல்,வரி ஏய்ப்பு, வங்கி மோசடிகள் ஆகியவற்றால்,நாட்டு பொருளாதாரத்துக்கு, 22 ஆயிரத்து 528கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்தஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்யம் மோசடி, வெளிநாடுகளில் பணபரிவர்த்தனை மோசடியை கண்டுபிடிக்கும் அமைப்பின் தகவல் ஆகியவற்றின் அடிப்படையில், ஊழல் பற்றிஆய்வு நடத்தியதாக, "இந்தியா போரன்சிக்'அமைப்பு தெரிவித்திருக்கிறது.
தினமலர்



10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் P10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் O10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் S10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் I10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் T10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் I10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் V10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் E10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் Empty10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் K10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் A10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் R10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் T10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் H10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் I10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் C10 ஆண்டுகளில் 15.5 லட்சம் கோடி ஊழல் K
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 18, 2011 12:40 am

இது முறைகேடான வழியில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பணம் கொள்ளை போயி உள்ளது. concept of "rich buy lot of palace and poor livrd on the street". பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஊழல் பணத்துடன் ஒப்பிடும் போது மிக மிக சொர்ப்பமே..
15,00,000 : 190
இது நிர்வாக குறைபட்டையே காட்டுகிறது. இதில் சந்தேகம் என்னவென்றால் அரசு எந்திரம் முழுமையும் கொள்ளை அடிப்பவர்களுக்கு சாதகமாக செயல் படுவதாகும். அரசு எந்திரத்தில் ஒரு சில பகுதிகள் இன்னமும் சிறப்பாக செயல் படுவதால் இந்த விஷயங்கள் எல்லாம் நமக்கு கிட்டுகிறது என்பது ஆறுதலே...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக