ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு

3 posters

Go down

சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Empty சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு

Post by positivekarthick Sun Jul 17, 2011 9:46 pm

புதுடில்லி : ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் போராட்டத்தை அடக்கியதை போல் ஆகஸ்ட் 16ம் தேதி நடக்கவுள்ள உண்ணாவிரத போராட்டத்தின் போது நடக்காமல் இருக்க சுப்ரீம் கோர்ட்டை அணுகவுள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 16ம் தேதி நடக்கவுள்ள உண்ணாவிரத போராட்டத்தை, ராம்தேவ் போராட்டதை அடக்கியது போல் அடக்குவோம் என அரசு கூறுகிறது. இது ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? போராட்டத்தை மத்திய அரசால் அடக்க முடியாது. இதன் காரணமாக நாளை சுப்ரீம் கோர்ட்டை அணுகவுள்ளதாக ஹசாரே கூறினார். மேலும் அவர், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் போராட்டம் நடத்த அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி வரும் 16ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என கூறினார்.
தினமலர்


சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Pசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Oசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Sசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Tசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Vசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Eசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Emptyசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Kசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Aசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Rசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Tசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Hசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Cசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு

Post by ஷீ-நிசி Sun Jul 17, 2011 10:04 pm

அன்னா ஹசாரேவின் புனித போர் வெற்றியடைய வேண்டுமானால் இதில் அனைவரின் பங்கும் இன்றியமையாதது..
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு

Post by positivekarthick Mon Jul 18, 2011 12:18 am

கண்டிப்பாக !!!!!!!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Pசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Oசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Sசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Tசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Vசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Eசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Emptyசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Kசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Aசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Rசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Tசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Hசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Cசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு

Post by கோபி சதீஷ் Mon Jul 18, 2011 12:25 am

"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் போராட்டம் நடத்த அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது"

எந்த பிரிவுனு சொன்னீங்கண நான் தெரிந்துகொள்வேன்.

சுப்ரீம் கோர்ட் தவிர வேறு வழி இல்லை. சுப்ரீம் கோர்ட் இல்லையின 2G-யை நாம் எல்லோரும் மறந்திருப்போம். சுப்ரீம் கோர்ட் இல்லையின இந்தியா விற்பனைக்கு என்று விளம்பர பலகை வைத்திருப்பார்கள்.

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு

Post by positivekarthick Mon Jul 18, 2011 12:35 am

கோபி சதீஷ் wrote:"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் போராட்டம் நடத்த அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது"

எந்த பிரிவுனு சொன்னீங்கண நான் தெரிந்துகொள்வேன்.

சுப்ரீம் கோர்ட் தவிர வேறு வழி இல்லை. சுப்ரீம் கோர்ட் இல்லையின 2G-யை நாம் எல்லோரும் மறந்திருப்போம். சுப்ரீம் கோர்ட் இல்லையின இந்தியா விற்பனைக்கு என்று விளம்பர பலகை வைத்திருப்பார்கள்.


கூடிய விரைவில் சொல்கிறேன்.அதற்க்கு முன் நன்றாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.அது இந்திய அரசமைப்பு கோட்பாடு -5 இன் படி நான் இந்திய குடிமகன் என்று.


சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Pசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Oசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Sசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Tசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Vசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Eசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Emptyசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Kசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Aசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Rசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Tசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Hசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Iசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Cசுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு Empty Re: சுப்ரீம் கோர்ட்டை அணுக ஹசாரே முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி
» சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்
» ஜெயலலிதா மகள் என அம்ருதா தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» ஹசாரே கைது : சுப்ரீம் கோர்ட் கருத்து
»  அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum